மறந்ததில் வியப்பில்லை!
pic.x.com/Vjl2WhWzWIதலைவா என்கிற ஒற்றை படத்திற்காக நாள்கணக்கில் காத்திருந்து ஜெவை சந்தித்து மன்னிப்பு உரை வெளியிட்டார் விஜய்.இவருக்கு அதிமுகவின் ஊழலும் அதில் ஜெவும் சசியும் சிறைக்கு சென்றதும்,எடப்பாடி யின் தூத்துகுடி துப்பாக்கி பாசிஸமும்,மறந்து போனதில் வியப்பில்லை! SAME BLOOD
ஊழல் எந்த வடிவத்தில் வருகிறது என தெரியவில்லை என சொன்ன விஜயை மாநாட்டுக்கு முன்பு நேரில் சந்தித்து பெறப்பட்டது இரண்டு ஊழல்கள் பணம். 1.உணவு பொருட்கள் சப்ளை செய்து,ஊழல் செய்த கிருஸ்டி நிறுவனம்,
2.லாட்டரி மார்ட்டின்.
இருவரும் தந்தது தலா பத்து கோடி.மாநாடுக்குவந்துஇறந்தவர்களுக்குநாமம்!
collection நூறுகோடியாம்!செலவு சில கோடிகளே!
அதிமுக கொடியை தலைகீழாக ஏற்றி டென்ஷனாக்கிய மாஜி அமைச்சர் எஸ்.பி.வேலுமணி.