கோடை திடீர் மழை;?
'செக்குக்கும்,சிவலிங்கத்துக்கும்பாசிசம்-பாயாசம் வித்தியாசம்தெரியாதவர்கள்,எல்லாம் முதலமைச்சர் பதவிக்கு ஆசைப்படுகிறார்கள்'-இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன் .
2024-25 நிதியாண்டின் 3-ம் காலாண்டில் (அக்டோபர்-டிசம்பர்) பொருளாதார வளர்ச்சி விகிதம் 6.2 சதவீதமாக குறைவு.கடந்த 2023-24 நிதியாண்டின் இதே காலாண்டில் வளர்ச்சி விகிதம் 9.5 சதவீதமாக இருந்தது என்று தேசிய புள்ளியியல் அலுவலகம் அறிவித்தது.

சிலிண்டர் விலை 5.50 ரூபாய் உயர்வு; வீட்டு உபயோக சிலிண்டர் விலையில் மாற்றம் இல்லை
சென்னை புறநகரில் திடீர் மழை; - கோடையில் பெய்த மழை.
கள்ளக்குறிச்சி, திண்டுக்கல், கொடைக்கானல், விருதுநகரில் மழை -
தமிழ்நாட்டின் பல மாவட்டங்களில் தொடர்ந்து மழை பெய்து வரும் சூழலில் தென்காசி, தூத்துக்குடி, விருதுநகரில் இன்று கனமழைக்கு வாய்ப்பு
தென்காசியில் போலியோ தடுப்பூசி செலுத்திய 2 நாளில் மூளைக்காய்ச்சல் பாதிப்பால் உயிரிழந்த குழந்தை - உறவினர்கள் போராட்டம்.
தமிழ்நாட்டில் அரசுப்பள்ளிகளில் அடுத்த கல்வியாண்டிற்கான மாணவர் சேர்க்கை இன்று முதல் தொடக்கம்
தொகுதி மறுசீரமைப்பில் தமிழகம் பாதிக்காதுஎன்றுபிரதமர்உறுதியளிப்பாரா-தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்