இன்சியலை மட்டும் போட்டுக்கோ!

சோழவரம் அருகே ஒரக்காடு கிராமத்தில் தனியார் கூரியர் நிறுவனத்திற்கு லோடு இறக்க வந்த வாகனம் மோதி இருவர் உயிரிழப்பு வாகனத்தை நிறுத்திவிட்டு காவலாளியிடம் பேசிய போது கிளீனர் பின்னால் இயக்கியதால் ஓட்டுநர் கருப்பசாமி (24), காவலாளி பிரபு (50) ஆகிய இருவர் உயிரிழப்புகிளீனர் ரூபனை (18) கைது செய்தது சோழவரம் கவல்துறை.

மகாராஷ்டிரா மாநிலம் தானேவில் உள்ள தனியார் பள்ளியில் 5 முதல் 10ஆம் வகுப்பு மாணவிகளுக்கு மாதவிடாய் சோதனை நடத்தப்பட்டிருக்கிறது. கழிவறையில் மாணவிகளின் ஆடைகளை காற்ற மாதவிடாய் சோதனை நடந்தது தெரியவந்தது. இந்த சம்பவம் தொடர்பாக பள்ளியின் முதல்வர் உட்பட இரண்டு பேர் கைது செய்யப்பட்ட நிலையில், 8 பேர் போக்சோ உள்ளிட்ட 8 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
ஹரியானா மாநிலத்தில்  மாணவர்களுக்கு அறிவுரை வழங்கிய முதல்வர், கத்தியால் குத்தப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தலைமுடியை வெட்டவும், ஒழுக்கத்தை பின்பற்ற வேண்டும் என பள்ளி முதல்வர் அறிவுரை வழங்கியதை அடுத்து, அவரை இரண்டு மாணவர்கள் கத்தியால் குத்திக் கொலை செய்துள்ளது தெரியவந்துள்ளது.
1998ஆம் ஆண்டு நடந்த கோவை தொடர் குண்டு வெடிப்பு வழக்கில் முக்கிய குற்றவாளிகளில் ஒருவரான டெய்லர் ராஜா கைது செய்யப்பட்டுள்ளார். கடந்த 28 ஆண்டுகளாக தலைமறைவாகி இருந்த நிலையில், 2025 ஜூலை 10ஆம் தேதியான இன்று கைது செய்யப்பட்டுள்ளார். இவர் கர்நாடகாவில் கைது செய்யப்பட்டதாக தெரிகிறது.
ஆடு மாடுகளுக்கு ஓட்டுரிமை வழங்க வேண்டும் என கேட்பதாக நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் ஜூலை 10 2025 தேதியான நேற்று மதுரை விராதனூரில் நடந்த ஆடு மாடு மாநாட்டில் பேசியுள்ளார். (இவன் போன்றவர்களால்தான் நாட்டில் மக்கள் கவலைகளை மறந்து சிரிக்க முடிகிறது)

தமிழ்நாட்டில் தென் மேற்கு பருவ மழையின் தீவிரம் குறைந்துள்ள நிலையில், வெயிலின் தாக்கம் அதிகரித்து வருகிறது. இந்நிலை அதிகபட்ச வெப்பநிலை என்பது இயல்பை விட 4 டிகிரி செல்சியஸ் வரை அதிகரித்து பதிவாக்ககூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது,
H-1B விசாவுக்கான கட்டணங்களை (H-1B Visa Price) அமெரிக்க அரசு (America Government) அதிரடியாக உயர்த்தியுள்ளது. இந்த விசாவை மாணவர்கள், இந்திய பணியாளர்கள் மற்றும் சுற்றுலா பயணிகள் அதிகம் பயன்படுத்தும் நிலையில், இந்த கட்டணம் உயர்வு காரணமாக அவர்கள் கடும் சிக்கல்களை சந்திக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.










இன்சியலை மட்டும் போட்டுக்கோ!

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

2025ல் தங்கம் விலை

வினேஷ் போகத் வென்றார்!

15000 கோடி வீட்டை காலி செய்ய