மிரட்டல்!
ஒரு நாளைக்குள் போரை நிறுத்தாவிட்டால் வர்த்தக ஒப்பந்தங்களை முறித்துக் கொள்வேன் என்று மோடியிடம் பேசினேன்.அவர் 5 மணி நேரத்திற்குள் போரை நிறுத்திவிட்டார்இந்தியா-பாகிஸ்தான் போர் நிறுத்தம் குறித்து மீண்டும் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் பேச்சு.
யூத எதிர்ப்பு குறித்து சர்ச்சை கடிதம் அமெரிக்க தூதருக்கு பிரான்ஸ் அரசு சம்மன்: பிரான்ஸ் உள்விவகாரங்களில் தலையிடுவதற்கு எதிர்ப்பு..
எதிர்காலத்தில் இஸ்ரேலுடன் போர் ஏற்படும் அபாயம்... துருக்கியில் பதுங்கு குழிகள் அமைக்கும் பணி தொடக்கம்.