பணக்கார காதல்காரநாயும்

 அழுக்கு சுமந்த கழுதையும்,!

தெரு நாய்ச் சண்டை மன்னிக்கவும். தெருநாய்க்காக நாய்க்காதலர்கள் சிலர் நாய்போன்றேகுரைத்துவாதாடிக்கொண்டிருப்பதை  தொலைக்காட்சியில் பார்த்து அலறிக் கொண்டிருக்கிறோம்.

ரேபிஸ் பயத்தை விட இப்போது சமூகப் பொறுப்பற்ற இவர்களே அச்சமூட்டும் உயிருஇகளாக உள்ளனர்.

இந்த நேரத்தில் இந்த பணக்கார நாய்களை கழுதை உதை தந்திருக்கிறீர் கமல்ஹாசன்.

நாய்களைக் காப்பாற்ற தொலைக் காட்சி வரை வந்து குரைக்கும் இந்த பணக்கார மேட்டுக்குடி நாயை விட சமூகத்திற்கு பல நன்மைகளை தனது உழைப்பால் பொதிசுமந்து களைத்து காணாமல் போன கழுதைகள் பக்கம் ஏன் தங்கள் பார்வையைத்திருப்பவில்லை என மறைமுகமாக குட்டு வைத்திருக்கிறார்.

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

2025ல் தங்கம் விலை

15000 கோடி வீட்டை காலி செய்ய

இரும்புக்கை மாயாவி