புலனாய்வுக் குழு
கரூர் சம்பவம்: சிறப்பு புலனாய்வுக் குழுவை அஸ்ரா கார்க் தலைமையில் அமைத்தது உயர் நீதிமன்றம்.

தேசிய, மாநில நெடுஞ்சாலைகளில் பிரச்சாரத்துக்கு நீதிமன்றம் தடை எதிரொலி; குமாரபாளையம், திருச்செங்கோட்டில் எடப்பாடி பிரசாரம் நடைபெறுமா?நீதிமன்ற உத்தரவை மீறத் திட்டம் என்பதால் பரபரப்பு.