நாளை மாலை வரை...

 இலங்கையில் கோரத்தாண்டவம் ஆடிய திட்வா புயலால் 123 பேர் உயிரிழப்பு, சுமார் 50,000 பேர் பாதிப்பு.கனமழையால் உருக்குலைந்த இலங்கைக்கு இந்தியா சார்பில் உணவு, மருந்து உள்ளிட்ட நிவாரணப் பொருட்கள் அனுப்பி வைப்பு

திருச்செந்தூர் (ஆத்தூர்)வாழைத்தோப்பு.

 110 கி.மீ தூரத்தில் திட்வா

வட தமிழக - புதுவை - தெற்கு ஆந்திர பகுதிகளில் நாளை அதிகாலை புயல் நிலவக்கூடும் 

நள்ளிரவில் 60 கி.மீ தொலைவிலும், நாளை அதிகாலை 50 கி.மீ தொலைவிலும் புயல் நிலவும் 

நாளை மாலை 25 கி.மீ தொலைவிலும் டிட்வா புயலின் மையப் பகுதி நிலவக்கூடும் 

- இந்திய வானிலை ஆய்வு மைய தென் மண்டல தலைவர் அமுதா









இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

15000 கோடி வீட்டை காலி செய்ய

இரும்புக்கை மாயாவி

2025ல் தங்கம் விலை