304 மீட்டர் நீளம்... 40 மீட்டர் அகலம்.. சுமார் 6,700 கன்டெய்னர்கள்... தூத்துக்குடி வ.உ.சி துறைமுகத்திற்கு வந்த பிரம்மாண்ட சரக்குக் கப்பல்.

திருப்பரங்குன்றம்; தர்கா கொடிக்கு இந்துக்கள் வரவேற்பு.
கோவை வரைவு வாக்காளர் பட்டியலில் 50 ஆண்டாக ஒரே முகவரியில் வசிப்பவர்கள் பெயர் நீக்கம்.
கடந்த ஆண்டைவிட இந்த ஆண்டில் சாலை விபத்தில் இறப்பு 10% குறைவு: பெருநகர காவல்துறை.
தமிழ்நாடு தனியார் துறை வேலை இணையத்தில் பதிவு செய்த 42,637 பேர் பணி நியமனம்: தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத் துறை தகவல்
சென்னை மாநகராட்சியில் பணியாற்றும் 23 ஆயிரம் துப்புரவு பணியாளருக்கு தினமும் தரமான உணவு. 15 இடங்களில்  வழங்கப்படுகிறது.
கேரளா உட்பட 5 மாநிலங்களின் வரைவு வாக்காளர் பட்டியல் இன்று வெளியீடு: தேர்தல் ஆணையம் அறிவிப்பு.
மநுக்கரையில் இன்ஸ்பெக்டர் வீட்டில் ஒரு பெண் குளிப்பதை ரகசிய வீடியோ எடுத்த போலீஸ்காரர்மாணக்கண்ணன் கைது.





இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

15000 கோடி வீட்டை காலி செய்ய

இரும்புக்கை மாயாவி

2025ல் தங்கம் விலை