புதிய மோசடி '
*தேர்தல் ஆணையத்தின் குளறுபடி!*
தமிழ்நாட்டில் வாக்காளர் பட்டியல் சிறப்புத் தீவிரத் திருத்தத்திற்கு (S.I.R) பிறகு வரைவு வாக்காளர் பட்டியல் கடந்த 19ம் தேதி வெளியிடப்பட்டது
இதில், உயிருடன் இருப்பவர்கள் பலரது வாக்குகள் நீக்கப்பட்டு உள்ளதாகவும், இரண்டு முறைக்கும் மேல் ஒரே நபரின் பெயர் இடம்பெற்றுள்ளதாகவும் என்பன போன்ற பல்வேறு புகார்கள் எழுந்துள்ளன
இந்நிலையில், 4 ஆண்டுகளுக்கு முன்பு மறைந்த பிரபல பாடலாசிரியர் புலமைப்பித்தனின் பெயர் மயிலாப்பூர் தொகுதி வரைவு வாக்காளர் பட்டியலில் இடம்பெற்றுள்ளது இவையெல்லாம் தமிழ்நாட்டில் S.I.R பணிகள் சரியாக நடந்திருக்கிறதா என்ற கேள்விகளை எழுப்பியுள்ளது.
அமெரிக்காவின் 'புளுபேர்ட்-6′ என்ற செயற்கை கோள், ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து LVM3-M6 ராக்கெட் மூலம் செலுத்தப்பட்டது.புதிய மோசடி '
வாட்ஸ்அப் கோஸ்ட் பேரிங்' (WhatsApp Ghost Pairing) என்று அழைக்கப்படுகிறது.
இந்நிலையில், மத்திய மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகமும் (MeitY) இது தொடர்பாக நாட்டு மக்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது.
வாட்ஸ்அப் மூலம் நடக்கும் இந்த மோசடியில் சிக்கி விடாமமல் மக்கள் எச்சரிக்கையாக இருக்குமாறு ஹைதராபாத் மாநகர காவல் ஆணையர் மற்றும் தெலங்கானா சைபர் பாதுகாப்புப் பிரிவு இயக்குநர் ஆகியோர் அறிவுறுத்தியுள்ளனர்.
சைபர் குற்றங்கள் குறித்து மக்களிடையே விழிப்புணர்வு அதிகரித்து வருவதால், குற்றவாளிகளும் மோசடி செய்ய புதிய வழிமுறைகளைக் கையாண்டு வருகின்றனர்.
கடந்த காலங்களில், தொலைபேசி அழைப்புகள் மூலமாகவோ அல்லது குறுஞ்செய்திகள் அனுப்பி மால்வேர்களை புகுத்தியோ மோசடிகள் செய்யப்பட்டன.
போன்ற தனிப்பட்ட தகவல்களை யாருடனும் பகிரக்கூடாது என்று தெலங்கானா காவல்துறை எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
சைபர் குற்றங்களால் பாதிக்கப்பட்டிருந்தாலோ அல்லது சைபர் குற்றங்கள் தொடர்பான ஏதேனும் தகவல் இருந்தாலோ, உடனடியாக 1930 என்ற உதவி எண்ணில் அல்லது cybercrime.gov.in என்ற இணையதளத்தில் புகார் அளிக்க வேண்டும் என்று ஷிகா கோயல் அறிவுறுத்தியுள்ளார்.












