வங்கக் கடலில் நிலவிய காற்றழுத்த தாழ்வு மண்டலம் இலங்கையில் கரையை கடந்தது. சென்னை, செங்கல்பட்டு உள்ளிட்ட 5 மாவட்டங்களில் இன்று  கனமழைக்கு வாய்ப்பு.

தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தை சிதைக்கும் ஒன்றிய அரசுக்குக் கண்டனம். நாடு தழுவிய அளவில் காங்கிரஸ் கட்சியினர் இன்று உண்ணாவிரதப் போராட்டம்.

ஜனவரி 1-ம் தேதி முதல் அமலுக்கு வந்தது உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியத் திட்டம். அரசு ஊழியர்களின் 23 ஆண்டு கால கோரிக்கையை நிறைவேற்றும் அரசாணை வெளியீடு.
ஈரானில் அரசுக்கு எதிராக வெடித்த போராட்டம் நாடு முழுவதும் பரவியது. அரசு அலுவலகங்கள் தீ வைப்பு, வன்முறை... பாதுகாப்பு படையினர் தாக்குதலில் 65 பேர் உயிரிழப்பு.
அமெரிக்காவில் 6 பேரை சுட்டு கொன்ற 24 வயது இளைஞர் கைது.









இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

15000 கோடி வீட்டை காலி செய்ய

இரும்புக்கை மாயாவி

2025ல் தங்கம் விலை