மின்சார மசோதா அபாயம்!
வள்ளலார் - இராமலிங்க அடிகளார்
ராமலிங்க அடிகளார் இயற்கையோடு கலந்த தினம் இன்றுவள்ளலார் - இராமலிங்க அடிகளார் சிறப்பு குறிப்புகள்
இவர் சிதம்பரம், மருதூரில் பிறந்தவர்.
பிறந்த நாள்: 10-05-1823
இறந்த நாள்: 30-01-1974
இவருடைய கொள்கைகள்:
கடவுள் ஒருவரே. அவர் அருட்பெருஞ்சோதி ஆண்டவர்.
புலால் உணவு உண்ணக்கூடாது.
எந்த உயிரையும் கொல்லக்கூடாது.
சாதி, மதம், இனம், மொழி முதலிய வேறுபாடு கூடாது.
இறந்தவர்களை எரிக்கக் கூடாது. சமாதி வைத்தல் வேண்டும்.
எதிலும் பொது நோக்கம் வேண்டும்.
பசித்தவர்களுக்கு சாதி, மதம், இனம், மொழி முதலிய வேறுபாடு கருதாது உணவளித்தல் வேண்டும்.
சிறு தெய்வ வழிபாடு கூடாது. அவற்றின் பெயரால் பலி இடுதலும் கூடாது.
எல்லா உயிர்களும் நமக்கு உறவுகளே. அவற்றைத் துன்புறுத்தக்கூடாது.
இவர் இயற்றிய உரைநடை நூல்கள்:
மனுமுறைகண்ட வாசகம்.
ஜீவகாருண்ய ஒழுக்கம்
இவர் பாடிய பாடல்களின் தொகுப்பு திருவருட்பா என்றழைக்கப்படுகிறது. இதில் ஆயிரம் பாடல்கள் உள்ளது. ஆறு திருமறைகளாக பகுப்பட்டுள்ளது. இராமலிங்க அடிகளின் தலைமைச சீடர் தொழூவர் வேயுதம் அவர்கள் முதன் முதலில் இவருடைய பாடல்களை நான்கு திருமுறைகளாக பகுத்து வெளியிட்டார்.
வள்ளலார் ஒரு சிறந்த சொற்பொழிவாளர்,
ஒரு சிறந்த போதகாசிரியர்,
ஒரு சிறந்த போதகாசிரியர்.
ஒரு சிறந்த உரையாசிரியர்.
ஒரு சிறந்த சித்தமருத்துவர்.
ஒரு சிறந்த பசிப் பிணி போக்கிய அருளாளர் .
ஒரு சிறந்த பதிப்பாசிரியர்.
ஒரு சிறந்த நூலாசிரியர்.
ஒரு சிறந்த இதழாசிரியர்.
ஒரு சிறந்த இறையன்பர்.
ஒரு சிறந்த ஞானாசிரியர்.
ஒரு சிறந்த அருளாசிரியர்.
ஒரு சிறந்த சமூக சீர்திருத்தவாதி.
ஒரு சிறந்த தீர்க்கதரிசி
ஒரு சிறந்த தமிழ் மொழி ஆய்வாளர்.
மின்சாரமும் அதானிக்கே!
மக்களவையில் நேற்று ஒன்றிய மின்சாரத்துறை இணை அமைச்சர் ஸ்ரீபாத நாயக் கூறியதாவது:
மின்சார சட்டத் திருத்த மசோதாவை மத்திய அரசு தயாரித்துள்ளது.
மின்சாரத்தை விநியோகிக்கும் பணியில் மின்சார உற்பத்தி நிறுவனங்கள் மிகவும் முக்கியக் காரணியாக உள்ளன. இந்த நிறுவனங்கள்தான், மின்சாரத்தை உற்பத்தி செய்வது, கொண்டு செல்வது, விநியோகிப்பது ஆகிய பணிகளைச் செய்கின்றன.
இந்த நிறுவனங்களுக்கு ஏற்படும் நஷ்டத்தை குறைக்கும் வகையில், செலவை பிரதிபலிக்கும் கட்டணத்தை நிர்ணயிக்கும் விதியை பா.ஜ.க, அரசு கொண்டு வரவுள்ளது.
புதிய கட்டணமானது, மின்சார விநியோகத்தில் உள்ள அனைத்துச் செலவுகளையும் பிரதிபலிக்கும்.
இதுதொடா்பான மசோதா, நடப்பு பட்ஜெட் கூட்டத் தொடரில் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்படும் என்று நான் நம்புகிறேன்.
மசோதாவை சுமுகமாக நிறைவேற்றுவதற்கு ஒருமித்த கருத்தை ஏற்படுத்தும் முயற்சியில் பா.ஜ.க,ஒன்றிய அரசு ஈடுபட்டுள்ளது.
இந்த மசோதாவில் செலவினங்களை பிரதிபலிக்கும் கட்டணங்கள், மின் விநியோக நிறுவனங்கள் தாமே மின்சாரக் கட்டணத்தை நிர்ணயிக்க வகை செய்யும் அம்சங்கள், மின்சாரக் கட்டணத்தை ஒழுங்குபடுத்துவதற்கான அமைப்புகள் ஆகியவை குறி்த்த ஷரத்துகள் இடம்பெற்றுள்ளன. இவ்வாறு அமைச்சர் ஸ்ரீபாத நாயக் கூறினார்.
ஆக மொத்தத்தில் மின்சாரத்தை தனியாரிடம் ஒப்படைத்து இந்திய மக்களை மின் உற்பத்தி முதலைகள் சுரண்டிப் பிழைக்க பா.ஜ,க ,அரசு முடிவு செய்து விட்டது.பெட்ரோல் அடுத்து மின்சாரம் மூலம் மக்களை கொடுமைப்படுத்தி கசக்கிப் பழைய மோடி திட்டமிட்டுவிட்டார்.இந்தியாவில் சிமென்ட் உற்பத்தி முழுக்க அதனை யிடம் இருப்பது போல் மின் உற்பத்திதுறையிலும் அதனை வசமே உள்ளது.
அதானியிடம் இருந்துதான நிலக்கரியை அனல் மின் நிலையம் நடத்தும் மாநில அரசுகளும் வாங்க வேண்டும்.(தமிழ்நாடு உட்பட)
முன்பு இந்திய அரசு நிறுவனமான 'கோல்இந்தியா'நிலக்கரியை வாங்கி விநியோகம் செய்து வந்தது.மோடி ஆட்சிக்கு வந்ததில் இருந்து எல்லாம் அதானிக்கே சமரப்பணம்.










