தேர்தல் நி (க) லவரம் !
| "திராவிட மாடல் அரசின் திட்டங்களால் மக்கள் மத்தியில் ஒரு எழுச்சி ஏற்பட்டுள்ளது" - திருவொற்றியூர் தொகுதி CPM வேட்பாளர் சுந்தரராஜன் பேட்டி
Sun TV, kalaignar TV, இரண்டையும் தவிர மற்ற நான்காவது தூண்களாக செயல்படும் அனைத்து ஊடகங்களும் பிஜேபி மற்றும் ஆர்எஸ்எஸிடம் பிச்சை எடுத்து வாழும் உளுத்த தூண்களாக செயல்படுகிறது. -சரன்தயாள்ஷா(டு்லிஊடகம.)
புதுச்சேரியில் நாளை பேரவைத் தேர்தல் நடைபெற உள்ள நிலையில் இறுதிக் கட்ட பணிகள் தீவிரம்.வாக்குச்சாவடிகளுக்கு EVM இயந்திரத்தை அனுப்பும் பணிகளில் அதிகாரிகள் மும்முரம்



















