விளம்பரத்தாலே உயர்ந்தவன்

 வாழ்க்கை நிரந்தரமாகாது !

சட்டமன்ற தேர்தலில் தமிழக வெற்றி கழகம் 108 இடங்களை கைப்பற்றிய நிலையில், திமுக கூட்டணி கட்சிகளின் ஆதரவுடன் கடந்த 10 ஆம் தேதி முதல்வராக பொறுப்பேற்று கொண்டார் ஜோசப் விஜய்..

 அவருடன் 9 அமைச்சர்களுக்கும் ஆளுநர் பதவிப்பிராமணம் செய்து வந்தார். இந்நிலையில் தவெக ஆட்சி அமைத்ததில் இருந்து பல பொய்யான பிரச்சாரங்கள் செய்து வருவதாக விமர்சனங்கள் எழுந்துள்ளன. 

இதுக்குறித்து திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் தனது எக்ஸ் தளத்தில் பதிவு ஒன்றினை பகிர்ந்துள்ளார்.

அதாவது  'தி இந்து' நாளிதழ் வெளியிட்டுள்ள வீடியோ ஒன்றில் தவெக ஆட்சி அமைத்ததில் இருந்து பல போலியான சித்தரிக்கப்பட்ட கதைகளை சோஷியல் மீடியாவில் பரப்பி வருவதாக தெரிவித்துள்ளது. 

அரசாங்கம் சார்பில் இல்லாமல் தனியார் இன்ப்ளுயன்சர்கள், யூடியூப்பினர் மற்றும் சில பத்திரிக்கையாளர்கள் கூட விஜய் புரட்சி செய்து விட்டதாக போலியாக சில செய்திகளை வெளியிட்டு வருவதாக அந்த வீடியோவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், தவெக ஆட்சியில் தான் பெண் அமைச்சர் நியமிக்கப்பட்டு இருப்பதாக சில விஜய் ஆதரவாளர்கள் இணையத்தில் செய்திகள் பரப்பி வந்தன. அவை அனைத்தும் பொய். சுதந்திரத்துக்கு முன்பாகவே தமிழ்நாட்டில் பெண் அமைச்சர்கள் இருந்துள்ளனர். 

சத்யவாணி முத்து, ஜெயலலிதா, வளர்மதி, கீதா ஜீவன் என பல அமைச்சர்கள் இருந்துள்ளதாக வீடியோவில் ஆதாரத்துடன் நிரூபிக்கப்பட்டுள்ளது. அதோடு சமீபத்தில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சராக எழும்பூர் சட்டமன்ற உறுப்பினர் ராஜ்மோகன் நியமிக்கப்பட்டார்.

இதனையடுத்து தலித் சமூகத்தை சட்டமன்ற தேர்தலில் தமிழக வெற்றி கழகம் 108 இடங்களை கைப்பற்றிய நிலையில், திமுக கூட்டணி கட்சிகளின் ஆதரவுடன் கடந்த 10 ஆம் தேதி முதல்வராக பொறுப்பேற்று கொண்டார் ஜோசப் விஜய். அவருடன் 9 அமைச்சர்களுக்கும் ஆளுநர் பதவிப்பிராமணம் செய்து வந்தார். இந்நிலையில் தவெக ஆட்சி அமைத்ததில் இருந்து பல பொய்யான பிரச்சாரங்கள் செய்து வருவதாக விமர்சனங்கள் எழுந்துள்ளன. இதுக்குறித்து திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் தனது எக்ஸ் தளத்தில் பதிவு ஒன்றினை பகிர்ந்துள்ளார்.

அதாவது தனியார் ஊடகம் ஒன்று வெளியிட்டுள்ள வீடியோ ஒன்

றில் தவெக ஆட்சி அமைத்ததில் இருந்து பல போலியான சித்தரிக்கப்பட்ட கதைகளை சோஷியல் மீடியாவில் பரப்பி வருவதாக தெரிவித்துள்ளது. அரசாங்கம் சார்பில் இல்லாமல் தனியார் இன்ப்ளுயன்சர்கள், யூடியூப்பினர் மற்றும் சில பத்திரிக்கையாளர்கள் கூட விஜய் புரட்சி செய்து விட்டதாக போலியாக சில செய்திகளை வெளியிட்டு வருவதாக அந்த வீடியோவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், தவெக ஆட்சியில் தான் பெண் அமைச்சர் நியமிக்கப்பட்டு இருப்பதாக சில விஜய் ஆதரவாளர்கள் இணையத்தில் செய்திகள் பரப்பி வந்தன. அவை அனைத்தும் பொய். சுதந்திரத்துக்கு முன்பாகவே தமிழ்நாட்டில் பெண் அமைச்சர்கள் இருந்துள்ளனர். சத்யவாணி முத்து, ஜெயலலிதா, வளர்மதி, கீதா ஜீவன் என பல அமைச்சர்கள் இருந்துள்ளதாக வீடியோவில் ஆதாரத்துடன் நிரூபிக்கப்பட்டுள்ளது. அதோடு சமீபத்தில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சராக எழும்பூர் சட்டமன்ற உறுப்பினர் ராஜ்மோகன் நியமிக்கப்பட்டார்.

இதனையடுத்து தலித் சமூகத்தை சார்ந்த ஒருவர் முதன்முறையாக பள்ளிகல்வித்துறை அமைச்சராக தவெக ஆட்சியில் நியமிக்கப்பட்டு இருப்பதாக தவெக ஆதரவாளர்கள் இணையத்தில் டிரெண்ட் செய்தனர். 

ஆனால் கோவை செழியன் திமுக ஆட்சி காலத்தில் உயர்கல்வித்துறை அமைச்சராக நியமிக்கப்பட்டு இருக்கிறார். காமராஜ் காலத்தில் கக்கன், கலைஞர் கருணாநிதி ஆட்சி காலத்தில் பரிதி இளம்வழுதி ஆகியோர் அமைச்சராக இருந்துள்ளனர் எனவும் அந்த வீடியோவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் ஏஐ மூலமாக விஜய் அலுவலகத்தில் எளிமையாக சாப்பிடுவதை போன்று புகைப்படங்கள் பரப்பப்படுகின்றன.

 கலைஞர் கருணாநிதி, ஜெயலலிதா ஆட்சி காலத்திலேயே நாற்காலியில் வெள்ளை துண்டுகள் பயன்படுத்தப்பட்டது இல்லை. ஆனால் விஜய் வந்த பிறகு தான் அந்த துண்டுகளை நீக்கப்பட்டதாகவும் கதைகள் பரப்பபடுவதாகவும் கூறப்பட்டுள்ளத

 மொத்தமாக தவெக ஆட்சி அமைத்த பிறகு இந்த பத்து நாட்களில் பல கட்டு கதைகள் திட்டமிட்டு இணையத்தில் பரப்பப்படுவதாகவும் அந்த வீடியோவில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த வீடியோ சோஷியல் மீடியாவில் மிகப்பெரிய அளவில் வைரலாக திமுக ஐடி விங்கும் தனது எக்ஸ் தளத்தில் இதனை பகிர்ந்துள்ளார். அதில் சகோதரரின் ரீல்ஸ் மாஃபியா பின்னணி முழுவதுமாக வெளி வந்திருக்கிறது. 

துண்டு விவகாரம் முதல் ஏஐ புகைப்படம் வரை போலி பிரச்சாரம் எல்லா பக்கங்களிலும் அம்பலமாகியுள்ளது.

 மிகைப்படுத்தலை விட எந்த நாளும் உண்மையே மேலானது என குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்நிலையில் திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் இந்த பதிவை தன்னுடைய எக்ஸ் தளத்தில் ரீ ட்வீட் செய்துள்ளார். 

அதோடு, “பலரைச் சில காலம் ஏமாற்றலாம். சிலரைப் பல காலம் ஏமாற்றலாம். ஆனால், எல்லோரையும் எல்லாக் காலமும் ஏமாற்ற முடியாது எனவும் தன்னுடைய பதிவுக்கு கேப்ஷன் கொடுத்துள்ளார். 

தொடர்ந்து தவெக இன்ஸ்டாகிராம் மூலமாக ஆட்சியை பிடித்துள்ளதாக மு.க. ஸ்டாலின் விமர்சனம் செய்து வருவது குறிப்பிடத்தக்கது. ஒருவர் முதன்முறையாக பள்ளிகல்வித்துறை அமைச்சராக தவெக ஆட்சியில் நியமிக்கப்பட்டு இருப்பதாக தவெக ஆதரவாளர்கள் இணையத்தில் டிரெண்ட் செய்தனர். 

ஆனால் கோவை செழியன் திமுக ஆட்சி காலத்தில் உயர்கல்வித்துறை அமைச்சராக நியமிக்கப்பட்டு இருக்கிறார். காமராஜ் காலத்தில் கக்கன், கலைஞர் கருணாநிதி ஆட்சி காலத்தில் பரிதி இளம்வழுதி ஆகியோர் அமைச்சராக இருந்துள்ளனர் எனவும் அந்த வீடியோவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் ஏஐ மூலமாக விஜய் அலுவலகத்தில் எளிமையாக சாப்பிடுவதை போன்று புகைப்படங்கள் பரப்பப்படுகின்றன.

 கலைஞர் கருணாநிதி, ஜெயலலிதா ஆட்சி காலத்திலேயே நாற்காலியில் வெள்ளை துண்டுகள் பயன்படுத்தப்பட்டது இல்லை


நமனும் ஆனால் விஜய் வந்த பிறகு தான் அந்த துண்டுகளை நீக்கப்பட்டதாகவும் கதைகள் பரப்பபடுவதாகவும் கூறப்பட்டுள்ளத மொத்தமாக தவெக ஆட்சி அமைத்த பிறகு இந்த பத்து நாட்களில் பல கட்டு கதைகள் திட்டமிட்டு இணையத்தில் பரப்பப்படுவதாகவும் அந்த வீடியோவில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த வீடியோ சோஷியல் மீடியாவில் மிகப்பெரிய அளவில் வைரலாக திமுக ஐடி விங்கும் தனது எக்ஸ் தளத்தில் இதனை பகிர்ந்துள்ளார். அதில் சகோதரரின் ரீல்ஸ் மாஃபியா பின்னணி முழுவதுமாக வெளி வந்திருக்கிறது.


துண்டு விவகாரம் முதல் ஏஐ புகைப்படம் வரை போலி பிரச்சாரம் எல்லா பக்கங்களிலும் அம்பலமாகியுள்ளது. மிகைப்படுத்தலை விட எந்த நாளும் உண்மையே மேலானது என குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்நிலையில் திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் இந்த பதிவை தன்னுடைய எக்ஸ் தளத்தில் ரீ ட்வீட் செய்துள்ளார். அதோடு, “பலரைச் சில காலம் ஏமாற்றலாம். சிலரைப் பல காலம் ஏமாற்றலாம்.

ஆனால், எல்லோரையும் எல்லாக் காலமும் ஏமாற்ற முடியாது எனவும் தன்னுடைய பதிவுக்கு கேப்ஷன் கொடுத்துள்ளார். தொடர்ந்து தவெக இன்ஸ்டாகிராம் மூலமாக ஆட்சியை பிடித்துள்ளதாக மு.க. ஸ்டாலின் விமர்சனம் செய்து வருவது குறிப்பிடத்தக்கது.

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

இரும்புக்கை மாயாவி

15000 கோடி வீட்டை காலி செய்ய

2025ல் தங்கம் விலை