தனிமனித ஒழுக்கம்

வாகனம் ஓட்டுவதில் அவருக்கு உள்ள ஆர்வம் அனைவருக்கும் தெரிந்த ஒன்றுதான். நடிகராக இருந்த காலத்திலிருந்தே பல சந்தர்ப்பங்களில் அவர் தானாகவே வாகனம் ஓட்டியதை மக்கள் பார்த்திருக்கிறார்கள்.
இந்த பயணத்தின்போது அவரது மேலாளர் ஜெகதீஷ், உதவியாளர் ராஜேந்திரன், தனிப்பட்ட பாதுகாவலர் மூசா உள்ளிட்ட நெருங்கிய குழுவினரே உடன் இருந்ததாக கூறப்படுகிறது.
பொதுவாக சிஎம் விஜய்யின் பயணங்களில் இந்த குழுவினரே தொடர்ந்து உடன் இருப்பது வழக்கமான ஒன்றாக பார்க்கப்படுகிறது.
வீடியோவில் காருக்குள் காணப்பட்ட ஒரு டம்ளரை மையமாக வைத்து சமூக வலைதளங்களில் அது மதுதான் எனபரவலாகிவருகிறது.
. அந்த வீடியோவில் அந்த டம்பளரில் மது இருந்ததாக பேசப்பட்டு வருகிறது.
பொதுவாக சமூக வலைதளங்களில் தவறான தகவல்கள் வைரலாகும் போது சம்பந்தப்பட்ட தரப்புகள் உடனடியாக விளக்கம் அளிப்பது வழக்கம்.
ஆனால் இந்த விவகாரத்தில் இதுவரை தவெக தரப்பிலிருந்தோ அல்லது தமிழக அரசின் உண்மை கண்டறியும் அமைப்புகளிலிருந்தோ அதிகாரப்பூர்வ மறுப்பு அல்லது விளக்கம் வெளியாகவில்லை.மேலும் விஜய்க்கு மதுப்பழக்கம் உண்டு.அதனால்தான் ஆறுமணிக்கு மேல் அவர் வெளியே தலைகாட்டுவதில்லை எனக்கூறுவதுண்டு.
ஆனால் மது அருந்திவிட்டு கார் ஓட்டுவது தவறு.அதை முதல்வர் பொறுப்பில் உள்ளவரே செய்வது தவறு.
தனிமனித ஒழுக்கம் பேசுபவர் செய்யலாமா?
வடக்கு நோக்கி நகர்ந்த இந்திய-ஆஸ்திரேலிய தகடுக்கும் யுரேசியன் தகடுக்கும் 7 கோடி ஆண்டுகள் முன்பு மோதத்தொடங்கியது .
5 கோடி ஆண்டுகளுக்கு முன்பு, இந்த வேகமாக நகரும் இந்திய ஆஸ்திரேலிய தகடு முழுமையாகத் தெதைஸ் பெருங்கடலை மூடிவிட்டது,
இதன் இருப்பு அங்குள்ள படிவ பாறைகள் மற்றும் எரிமலைகள் மூலம் அறியப்படுகின்றது.
இந்தப் படிவுகள் அடர்த்தி குறைவாக இருந்ததால் அவை கடலின் கீழே போகாமல் ஒன்று சேர்ந்து மலையை உருவாக்கின. இந்திய ஆஸ்திரேலிய தட்டு கிடைமட்டமாக நகர்வதால் திபெத்திய பீடபூமி உயர்ந்து வருகிறது.
மியான்மரில் உள்ள அரகான் யோமா உயர்நிலங்கள் மற்றும் வங்காள விரிகுடா பகுதியில் உள்ள அந்தமான் மற்றும் நிக்கோபார் தீவுகள் இந்த மோதலால் உருவாகியது.
இன்னும் இந்திய ஆஸ்திரேலிய தட்டு வருடத்திற்கு 67 மிமீ நகர்ந்து வருகிறது, மற்றும் அடுத்த 10 மில்லியன் ஆண்டுகளில் இது ஆசியாவினுள் 1,500 கிமீ நகரும்.
இந்திய-ஆசிய குவிதல் ஆண்டிற்கு 20 மிமீ தெற்கு இமாலய முகப்பின் அழுத்தத்தால் உறிஞ்சப்படுகிறது. இதனால் இமயமலை ஆண்டிற்கு 5 மிமீ உயர்கிறது.
இந்தியத் தகடு ஆசியத் தகடுகள் நுழைவதால் இப் பகுதியில் அடிக்கடி நில நடுக்கம் ஏற்படுகின்றது.
இமயமலைப்பகுதி 15000 பனியாறுகளைக் கொண்டுள்ளது அதில் 12000 கன கிலோ மீட்டர் தண்ணீர் உள்ளது.
அதன் பனிப்பாறைகள் கங்கோத்ரி மற்றும் யமுனோதிரி (உத்தரகண்ட்) மற்றும் க்ஹும்பு பனிப்பாறைகள் (எவரெஸ்ட் பகுதியில்), மற்றும் சேமு (சிக்கிம்) ஆகியவை அடங்கும்.
இமயமலை வெப்ப மண்டலத்திற்கு அருகே இருந்தாலும் அதன் உயர் பகுதிகுள் ஆண்டு முழுவதும் பனி நிறைந்து காணப்படுகிறது. இது பல வற்றாத ஆறுகளின் ஊற்றாகத் திகழ்கிறது. இவை இரண்டு பெரிய ஆறு அமைப்புகளாக உள்ளன:
மேற்கு ஆறுகள் சிந்து படுக்கையில் இணைகின்றன. இவற்றில் சிந்து நதிதான் பெரிய நதி. சிந்து நதி திபெத்தில் உருவாகி தென்மேற்காகப் பாய்ந்து இந்தியா, பாகிஸ்தான் வழியாக அரபிக் கடலில் செல்கிறது .
இந்நதி ஜீலம், செனாப், ரவி, பியாஸ், மற்றும் சட்லெஜ்ஆறுகள் கலக்கின்றன.10 நாளில் புளித்துப்போன த.வெ.க
அதிமுகவின் தர்மபுரி மாவட்டம் பாப்பிரெட்டிப்பட்டி முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் கோவிந்தசாமி அண்மையில் தமிழக வெற்றி கழகத்தில் இணைந்தார்.
அவருக்கு தமிழக வெற்றி கழகத்தின் துண்டு அணிவித்து வரவேற்றார் ஆதவ் அர்ஜூனா. இந்த நிகழ்ச்சியில் தமிழக வெற்றி கழகத்தின் பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்தும் உடன் இருந்தார்.
தமிழக வெற்றி கழகத்தில் இணைந்த பத்து நாட்களிலேயே கோவிந்தசாமி அரசியலில் இருந்தே விலகுவதாக அறிவித்திருக்கிறார்.

தமிழக வெற்றி கழகத்தில் இணைந்தது முதல் அக்கட்சியில் தனக்கு மரியாதை இல்லை என்றும் தமிழக வெற்றி கழகத்தின் விசில் அடிச்சான் குஞ்சுகள் இடையே அரசியல் புரிதல் இல்லை என்றும் அதனால் இத்தனை வருட அரசியல் அனுபவம் உள்ள தான் இதற்கு மேலும் தமிழக வெற்றி கழகத்தில் இருக்க விரும்பவில்லை என்றும் அதனால் கட்சியில் இருந்து விலகி இருக்கிறார் .
அதே நேரம் தமிழக வெற்றி கழகம் தந்த அதிர்ச்சியிலிருந்து இன்னும் மீள முடியாததால் அரசியலில் இருந்து விலகுவதாக அறிவித்திருக்கிறார் கோவிந்தசாமி.
அதிமுகவில் இத்தனை காலம் இருந்த கோவிந்தசாமி தமிழக வெற்றி கழகத்தினை பெரிதாக நம்பி சென்றார். அங்கே சென்ற பின்பு தான் கட்சியின் உண்மை நிலவரம் கோவிந்தசாமிக்கு தெரிய வந்திருக்கிறது.
கட்டமைப்புகள் சரியாக அமைக்கப்படாத கட்சியில் உரியவர்களுக்கு உரிய முக்கியத்துவம் இல்லை.
மரியாதையும் இல்லை என்பது தெரிய வந்திருக்கிறது .
இதன் பின்னரே கோவிந்தசாமி தான் ஏன் தமிழக வெற்றி கழகத்திற்கு வந்தோம் என்கிற நிலைமைக்கு தள்ளப்பட்டு இருக்கிறார். இதன் பின்னர் வேறு எந்த கட்சிக்கும் செல்ல அவருக்கு மனமில்லை.
இதனால் அரசியலில் இருந்து விலகுவதாக அறிவித்திருக்கிறார்.