எதிர்பார்ப்பு !
நீட் மறுதேர்வில் முறைகேடு; ஆள்மாறாட்டம் செய்ய முயன்ற 30 பேர் பீகாரில் கைது: செல்போனுடன் பிடிபட்ட பெண் சிறையில் அடைப்பு
ரூ. 7,623 கோடி வங்கி மோசடி; அனில் அம்பானி நிறுவன மாஜி சிஇஓக்கள் கைது: சிபிஐ நடவடிக்கை
தமிழகம் முழுவதும் 18 இடங்களில் அமலாக்கத்துறை சோதனை.
பேரவையில் இருந்து அதிமுக வெளிநடப்பு: ஒருதலைப்பட்சமாக சபாநாயகர் நடந்துகொள்வதாக எடப்பாடி குற்றச்சாட்டு
நீட் மறுதேர்வில் முறைகேடு; ஆள்மாறாட்டம் செய்ய முயன்ற 30 பேர் பீகாரில் கைது: செல்போனுடன் பிடிபட்ட பெண் சிறையில் அடைப்பு.
உ.பியில் புதிதாக கட்டப்படும் பாலம் இடிந்து விழுந்து விபத்து: 2 தொழிலாளர்கள் காயம்.
கேரள அரசு பஸ்களில் பெண்கள் இலவச பயணத்தை எதிர்த்த வழக்கு தள்ளுபடி.
ஆட்சி நடத்துவதில் கவனம் செலுத்தவில்லை; அமைச்சர், எம்எல்ஏக்களின் ரீல்ஸ் ஆட்டமே நடக்கிறது: தமிழிசை சாடல்.
ரூ.8 கோடி மோசடி செய்த உனக்கு கட்சி பாதுகாப்பாடா?’ சொந்த கட்சி பிரமுகரையே ஆபாசமாக திட்டிய‘ரூ.8 கோடி மோசடி செய்த உனக்கு கட்சி பாதுகாப்பாடா?’ சொந்த கட்சி பிரமுகரையே ஆபாசமாக திட்டிய நவல்பட்டு விஜி,தவெக எம்எல்ஏ: சமூக வலைதளத்தில் ‘பீப்’ ஆடியோ வைரல்.
மணச்சநல்லூர்.கேரம் விளையாட அழைத்து 2 சிறுமிக்கு பாலியல் சீண்டல்: பங்க் ஊழியர் (45 வயது)தாஸ்,க்கு தர்மஅடி.
சவுரிபாளையம் சுடுகாட்டில் நகையுடன் புதைக்கப்பட்டமீன் வியாபாரி நாகராஜ் சடலத்தை தோண்டி 3 பவுன் செயின் திருடிய உறவினர் சக்திவேல்.
எதிர்பார்ப்பு !
*முதலமைச்சர் விஜய் தலைமையிலான அரசின் முதல் சட்டசபை கூட்டம் கடந்த 18-ம் தேதி ஆளுநர் உரையுடன் தொடங்கியது. தொடர்ந்து நடைபெற்ற அலுவல் ஆய்வுக் கூட்டத்தின் முடிவில் 3 நாட்கள் கூட்டத்தொடர் நடைபெறும் என முடிவு செய்யப்பட்டது.
அதன்படி, வெள்ளிக்கிழமை அன்று காவிரியின் குறுக்கே மேகதாது அணை கட்டும் கர்நாடக அரசின் முடிவுக்கு எதிராக முதலமைச்சர் விஜய் தனிதீர்மானம் கொண்டுவந்தார்.
முதல் நாள் தி.மு.க. மற்றும் த.வெ.க. எம்.எல்.ஏக்கள் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. தொடர்ந்து இரண்டு நாட்கள் விடுமுறைக்கு பின்னர் நேற்று மீண்டும் அவை தொடங்கியது. அப்போது புதிய நடுவர் மன்றம் அமைக்கக் கோரியதற்கு அ.தி.மு.க உள்ளிட்ட கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தன.
அந்த முடிவை திரும்பப் பெற வேண்டும் எனவும் கோரிக்கை வைத்தன.
இந்நிலையில் சட்டசபையில் ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானம் மீதான விவாதத்திற்கு முதலமைச்சர் விஜய் இன்று பதிலுரை வழங்குகிறார்.
மேலும் தமிழகத்தின் சட்டம், ஒழுங்கு பிரச்சினை தொடர்பாக, எதிர்க்கட்சிகள் எழுப்பிய கேள்விகளுக்கு சட்டசபையில் முதலமைச்சர் விஜய் இன்று விரிவான பதிலளிக்கிறார்.
* சட்டப்பேரவையில் எதிர்க்கட்சிகள் கேட்ட கேள்விக்கு முதலமைச்சர் விஜய் இன்னும் சற்று நேரத்தில் பதில் அளிக்க உள்ளார். சட்டம், ஒழுங்கு பிரச்சனைகள் குறித்தும் விஜய் பேசுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
முதலமைச்சர் விஜய் என்ன விளக்கம் கொடுக்கப்போகிறார் என்பதை தமிழகம் மற்றும் எதிர்க்கட்சிகள் எதிர்பார்த்து இருக்கிறது.
* முதல் நாள் சட்டசபையில் தி.மு.க. மற்றும் த.வெ.க. எம்.எல்.ஏக்கள் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. தொடர்ந்து இரண்டு நாட்கள் விடுமுறைக்கு பின்னர் நேற்று மீண்டும் அவை தொடங்கியது. அப்போது புதிய நடுவர் மன்றம் அமைக்கக் கோரியதற்கு அ.தி.மு.க உள்ளிட்ட கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தன. அந்த முடிவை திரும்பப் பெற வேண்டும் எனவும் கோரிக்கை வைத்தன.
* முதலமைச்சர் விஜய் தலைமையிலான அரசின் முதல் சட்டசபை கூட்டம் கடந்த 18-ம் தேதி ஆளுநர் உரையுடன் தொடங்கியது. தொடர்ந்து நடைபெற்ற அலுவல் ஆய்வுக் கூட்டத்தின் முடிவில் 3 நாட்கள் கூட்டத்தொடர் நடைபெறும் என முடிவு செய்யப்பட்டது. அதன்படி, வெள்ளிக்கிழமை அன்று காவிரியின் குறுக்கே மேகதாது அணை கட்டும் கர்நாடக அரசின் முடிவுக்கு எதிராக முதலமைச்சர் விஜய் தனிதீர்மானம் கொண்டுவந்தார்.
* சட்டசபையில் ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானம் மீதான விவாதத்திற்கு முதலமைச்சர் விஜய் இன்று பதிலுரை வழங்குகிறார். மேலும் தமிழகத்தின் சட்டம், ஒழுங்கு பிரச்சினை தொடர்பாக, எதிர்க்கட்சிகள் எழுப்பிய கேள்விகளுக்கு சட்டசபையில் முதலமைச்சர் விஜய் இன்று விரிவான பதிலளிக்கிறார்.
அவர் அளிக்கும் பதிலை எதிர்பார்ப்பில் மக்கள் உள்ளனர்.





