இன்று....,

படுகொலையான அமுதனின் பெற்றோரைத் தொடர்புகொண்ட எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் , அமுதனின் மரணத்துக்குத் தன் ஆழ்ந்த இரங்கல்களையும் வருத்தத்தையும்தெரிவித்துக்கொண்டார்.

வேலூர் முள்ளிபாளையம் பகுதியில் அனுமதியின்றி இயங்கும் ஐஸ்கட்டி தயாரிக்கும் ஆலையில் அமோனியா கசிவு.

மக்களின் அன்றாட அத்தியாவசியத் தேவையான அரிசியின் விலை கடும் உயர்வைச் சந்தித்துள்ளது. கிலோ 30ரூபாயிலிருந்து 60வரை உயர்ந்துள்ளது.கடும் மழையால் காவிரியில் கபினி மற்றும் கே.ஆர்.எஸ் அணைகளில் இருந்து கர்நாடகா நீர் திறப்பு.எந்த முன் அறிவிப்பும் இல்லாமல் சொத்து வரி உயர்வு... அரசுக்கு வெளிப்படைத்தன்மை தேவை.


















இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

ஈரானுக்காக களமிறங்கும்

இரும்புக்கை மாயாவி

15000 கோடி வீட்டை காலி செய்ய