நான் பாஜகவில் இருந்து ஏன் விலகுகிறேன்?
- சிவம் ஷங்கர் சிங் மிஷிகன் பல்கலைக்கழகத்தில் பொருளாதாரம் பயின்றவர். வடகிழக்கு இந்தியாவில் பாஜக தேர்தல் பிரச்சாரத்துக்கான புள்ளிவிவரப் பகுப்பாய்வை நடத்தியவர். 2015–16இல் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கான சட்டமியற்றுவதற்கான உதவியாளர்கள் (LAMP) என்ற அமைப்பின் உறுப்பினர், - சிவம் ஷங்கர் சிங் அமைப்பு முறைகளையும் தேசங்களையும் கட்டமைக்கப் பல பத்தாண்டுகளோ அல்லது நூற்றாண்டுகளோ தேவைப்படுகிறது. பாஜக விஷயத்தில் நான் காணும் மிகப் பெரிய தோல்வி என்னவென்றால் மிக...