இடுகைகள்

குஜராத்தில் இருந்தே

படம்
 📰  விழுப்புரம், கள்ளக்குறிச்சி, கிருஷ்ணகிரி உள்ளிட்ட மாவட்டங்களில் பரவலாக மழை. டெல்டா மாவட்டங்களில் 2 நாட்களுக்கு கனமழைக்கான மஞ்சள் எச்சரிக்கை. .. 📰  அம்பத்தூர் அருகே திமுக பொதுக்கூட்டம் நடந்து கொண்டிருந்த போதே  மின் இணைப்பு துண்டிப்பு. செல்போனில் டார்ச்லைட் அடித்தவாறு தவெக அரசுக்கு எதிராக முழக்கமிட்ட திமுகவினர். 📰  தவெக அரசு அறிவித்த மதுக்கடைகளை மூடாததால் தீவிரமடையும் போராட்டம். செங்கல்பட்டு, பல்லடம், மானாமதுரை உள்ளிட்ட பகுதிகளில் போராட்டத்தில் ஈடுபட்ட மக்கள். 📰  கோவையில் கோயில் பிரசாதம் தருவதாகக்கூறி பெண் கடத்தல். நகைக்காக காரில் கடத்திச் சென்ற தம்பதியை கைது செய்த போலீசார். 📰  முட்டை கொள்முதல் விலை ஒரே நாளில் 10 காசுகள் உயர்வு. நாமக்கலில் ஒரு முட்டை விலை 6 ரூபாய் 30 காசுகளாக நிர்ணயம். 📰  கோவை அருகே பள்ளி தோழியை ஆபாச வீடியோ எடுத்து மிரட்டி நகைகள் பறிப்பு. பெண்ணின் நண்பர்கள் 2 பேரை கைது செய்த போலீசார். 📰  மத்திய பிரதேசத்தில் ரயில் மோதி குழந்தை உட்பட 4 பேர் உயிரிழப்பு. ரயிலில் தீ விபத்து ஏற்பட்டதாக பரவிய வதந்தியால் கீழே இறங்கி நின்ற போ...

போலி ரீல்ஸ்..?

படம்
திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் 17ம் தேதி சட்டமன்ற உறுப்பினர்கள் கூட்டம்: கொறடா எ.வ.வேலு அறிவிப்பு  பக்தர்கள் காணிக்கை திருடப்பட்ட புகார்; அயோத்தி ராமர் கோயில் ஊழியர் வீட்டில் 12 லட்ச ரூபாய் ரொக்கம் பறிமுதல்  தமிழ்நாட்டில் இருந்து கேரளாவுக்கு கனிம வளங்கள் கொண்டு செல்வதை தடுக்க வலியுறுத்தி சாலை மறியல் . அதிமுகவில் இருந்து விலகுவதாக நடிகை கௌதமி அறிவிப்பு. ஜார்க்கண்ட் மாநிலம் ஜாப்லாவில் உள்ள 'லட்சுமி சிசு வாடிகா' ப்ளே ஸ்கூலில், ஆசிரியர் ஒருவர் குழந்தைகளைக் கொடூரமாகத் தாக்கும் வீடியோ இணையத்தில் வைரல் புதுக்கோட்டை. மின்சாரம் குடிநீர் வசதி இல்லாததால் பொதுமக்கள் சாலை மறியல்! திடீர் போராட்டம்! பீகார் மாநிலத்தில் மதுவிலக்கு துறை உட்பட (4,210 பணியிடங்கள்) காவல்துறை பணிகளுக்கான எழுத்து தேர்வு மாநிலத்தின் 38 மாவட்டங்களில் நடைபெற்றது.  மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் ஆயிரக்கணக்கான தேர்வர்கள் ரெயில் நிலையத்திற்கு வந்தடைந்தனர். பாட்னாவில் உள்ள பாடலிபுத்ரா ரெயில் நிலையத்தில் நீண்ட நேரம் ரெயில்கள் வராத நிலையில் ஆத்திரமடைந்த தேர்வர்கள், ரெயிலை மறித்து தண்டவாளத்தில் அமர்ந்து ப...

"சுரன்"

படம்
📰 அடுத்து தேர்தல் எப்போது வந்தாலும் தவெக ஆட்சியை மக்கள் அகற்றுவார்கள் என மு.க.ஸ்டாலின் உறுதி. பாஜகவின் நகல் போல முதலமைச்சர் விஜயின் செயல்பாடு உள்ளதாகவும் கடும் விமர்சனம். 📰 அதிமுக முன்னாள் எம்.பி-க்கள் பாலகங்கா, வனரோஜா உள்ளிட்டோர் தவெகவில் இணைந்தனர். தலைமை அலுவலகம் முன் வைக்கப்பட்ட பாலகங்கா பேனரை கிழித்தெறிந்து அதிமுகவினர் ஆவேசம் 📰 தவெக அரசின் தவறுகளை இன்ஸ்டா, ரீல்ஸ் மூலமே சுட்டிக்காட்ட அதிமுகவினருக்கு பழனிசாமி அறிவுரை. அடுத்தது தேர்தல் எப்போது வந்தாலும் தவெக தோல்வியடையும் என்றும் உறுதி. 📰 வேலூர், செங்கல்பட்டு மாவட்டங்களில் கொட்டிய கனமழை. சாலைகளில் மழைநீர் பெருக்கெடுத்ததால் வாகன ஓட்டிகள் அவதி. 📰 தமிழ்நாட்டில் சென்னை, திருச்சி உள்ளிட்ட 7 இடங்களில் சதமடித்த வெயில். மதுரையில் அதிகபட்சமாக 103 டிகிரி பாரன்ஹீட் வெயில் கொளுத்தியதால் மக்கள் தவிப்பு. 📰 சிவகங்கையில் பெண் காவலருக்கு பாலியல் தொல்லை கொடுத்த மூவர் கைது. மூன்று பேரின் பிடியில் இருந்து தப்பித்து போலீசுக்கு தகவல் கொடுத்ததால் நடவடிக்கை. 📰 சேலம் ஆபாச வீடியோ விவகாரம் தொடர்பாக சிபிசிஐடி விசாரணைக்கு உத்தரவிட மார்க்சிஸ்ட் வலியுறுத்தல்...