இடுகைகள்

2023 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

ஒட்டுக் கேட்க ஒரு சட்டம்?

படம்
  Vodafone 50,000 கோடி இழப்பு..! 2  - Airtel 23,000 கோடி இழப்பு..! 3  - BSNL  14,000 கோடி இழப்பு..! 4  - MTNL 755 கோடி இழப்பு..! 5  - BPCL 750 கோடி இழப்பு..! 6  - SAIL  286 கோடி இழப்பு..! 7  - AIR INDIA  4600 கோடி இழப்பு..! 8  - Spice Jet  463 கோடி இழப்பு..! 9  - Indigo 1062 கோடி இழப்பு..! 10 - BHEL 219 கோடி இழப்பு..! 11 - India Post 15,000 கோடி இழப்பு..! 12 - GMR Infra 561 கோடி இழப்பு..! 13 - YES Bank 600 கோடி இழப்பு..! 14 - Union Bank  1190 கோடி இழப்பு..! 15 - PNB  Bank  4750 கோடி இழப்பு..! 16 - Axis Bank 112 கோடி இழப்பு..! 17 - Jet Airways மூடப்பட்டது..! 18 - BSNL 54,000 அதிக வேலைகளை குறைக்கலாம்..! 19 - HAL ஊழியர்களுக்கு சம்பளம் கொடுக்க பணம் இல்லை..!  20 - ஆட்டோ துறையில் 1 மில்லியன் பணிநீக்கம் செய்யப்பட உள்ளது..! 21 - 30 முக்கிய நகரங்களில் விற்கப்படாத 12.76 லட்சம் வீடுகள்..!  22 - Air Cell மற்றும் DOCOMO மூடப்பட்டுவிட்டது..!  23 - JP Group கதை முடிந்தது..! 24 - ONGC –மிகவும் இலாபகரமான நிறுவனம் இப்போது நஷ்டத்தில் செயல்படுகிறது..! 25 - நாட்டிலிருந்து 36 பெரிய கடனாளிகளைக் காணவில்லை..! 

"சாதி"முகவரி

படம்
55.21 விநாடிகளில் 1 லிட்டர் தக்காளி Sauce-ஐ குடித்து கின்னஸ் சாதனை படைத்த ஆன்ட்ரே என்ற இளைஞர். தாமிரபரணியில் இருந்து விநாடிக்கு 10,100 கன அடி நீர் வெளியேற்றம். திறப்பு விழாவுக்கு தயாரான கிளாம்பாக்கம் கலைஞர் நூற்றாண்டு பேருந்து முனையம். திருமலையில் மீண்டும் சிறுத்தை, கரடிகள் நடமாட்டம் .வனத்துறையினர் எச்சரிக்கை. இராமநாதபுரம் லாந்தை கிராமத்தில் நேற்று பாஜக மாவட்ட தலைவரால், உரிய முன் அனுமதி இல்லாமல் வைக்கப்பட்ட ‘நிர்மலா சீத்தாராமன் சாலை’ என்ற பலகை அதிகாரிகள் அகற்றினர். கர்நாடகா சிவமோகாவில் மாணவர்களை கழிவறை சுத்தம் செய்ய வைத்த புள்ளு முதல்வர்  பணியிடை நீக்கம். அடுத்த3மணிநேரத்தில்  கடலூர், மயிலாடுதுறை, நாகை, ராமநாதபுரம், தூத்துக்குடி, நெல்லை, தென்காசி, கன்னியாகுமரி, தேனி  ஆகிய 9 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு -சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல். மும்பையில் இருந்து அசாமிற்கு, பழைய ஏர் இந்தியா விமானத்தை லாரியில் வைத்து கொண்டுசென்றபோது பாலத்திற்கு அடியில் விமானம் சிக்கிக்கொண்டதால்   போக்குவரத்து பாதிப்பு. பலத்த போராட்டத்திற்கு பின் லாரி மீட்கப்பட்டது. பெரிய அச்சத்தை தரும் வகையில் கொரோனா பாதிப்பு இ

என்னவாயிற்று?

படம்
  இந்தியர்கள் 8 பேர் மரண தண்டனை. குறைத்தது கத்தார் நாடு  நீதிமன்றம். “மனைவியை கைவிட்ட மோடியை, எப்படி ராமர் கோவில் பூஜைக்கு அனுமதிக்கலாம்? - சுப்பிரமணிய சுவாமி கேள்வி... நிவாரணத் தொகை வழங்கும் பணி; அரசு அலுவலர்களுக்கு தலைமைச் செயலாளர்  அறிவுரை . சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், “தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், கடலூர், விழுப்புரம் மற்றும் மயிலாடுதுறை ஆகிய 6 மாவட்டங்களில்  மழைக்கு வாய்ப்பு உள்ளது” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. காட்டாங்கொளத்தூர் அருகே பீர் பாட்டில்களை ஏற்றி வந்த லாரி கவிழ்ந்து விபத்து. . 40 லட்சம் ரூபாய் லஞ்சம் விவகாரத்தில் 35 பேருக்கு தொடர்பு, 75 பேர் பட்டியல் சிக்கிய நிலையில் மூத்த அதிகாரிகளை காப்பாற்ற அங்கித் திவாரி மீது அமுலாக்குத்துறை திடீர் வழக்கு? கஸ்டடி என்ற பெயரில் டெல்லி அழைத்துச் செல்ல திட்டம். எடப்பாடி சிறைக்கு செல்லும் ரகசியத்தை உரிய நேரத்தில் சொல்வேன்: ஓபி.பன்னீர்செல்வம். தென்மாவட்ட சேதத்தை தேசிய பேரிடராக அறிவிக்க கோரி வழக்குஒன்றிய அரசு பதிலளிக்க உய்நீதிமன்றக் கிளை அறிவிப்பு. நாடாளுமன்ற பாதுகாப்பு விதிமீறல் உண்மை கண்டறியும் சோதனைக்கு அ

விஜயகாந்த்

படம்
  விஜயகாந்த்' மதுரை மாவட்டம், திருமங்கலத்தில் 1952-ம் ஆண்டு, ஆகஸ்டு 25-ம் தேதி அழகர்சாமி - ஆண்டாள் தம்பதியருக்கு மகனாகப் பிறந்தவர்.  சிறுவயது முதலே பள்ளிப்படிப்பை விட சினிமா மீதான பிடிப்பே விஜயகாந்தை ஊட்டிவளர்க்க பத்தாம் வகுப்போடு நின்று போனது அவர் படிப்பு. அதன்பிறகு, கீரைத்துரையிலுள்ள தனது தந்தையின் அரிசி ஆலையில் வேலைசெய்தவர்,  தனது நண்பர்களின் உந்துதலால் சினிமாவில் நடிப்பதற்கு வாய்ப்புகேட்டு சென்னைக்கு இடம்பெயர்ந்தார். பல்வேறு, அவமானங்கள், புறக்கணிப்புகளுக்கு மத்தியில், 1979-ம் ஆண்டு எம்.ஏ.காஜாவின் இயக்கத்தில் வெளியான `இனிக்கும் இளமை’ படத்தில் நடிகனாக தனது திரைப்பயணத்தை தொடங்கினார். தொடர்ந்து,  `சட்டம் ஒரு இருட்டறை’, `தூரத்து இடிமுழக்கம்’, `உழவன் மகன்’, `சிவப்பு மல்லி’ என வெற்றிப்படங்களைக் கொடுத்து தமிழின் முன்னணிக் கதாநாயகனாக வலம்வந்தார். கிட்டத்தட்ட 150-க்கும் மேற்பட்ட படங்களில் நடித்த விஜயகாந்த், 1984-ல் மட்டும் ஒரே ஆண்டில் 18 படங்களில் நடித்து சினிமாத்துறையில் வரலாற்றுச் சாதனை புரிந்தார். புரட்சிக் கலைஞர் என்ற பட்டத்துடன் தனது 100-வது படமான `கேப்டன் பிரபாகரன்’ படத்திலிருந்து

துல்லியமாகச்

படம்
    சொன்னார்களா ? “மழை பற்றி 12 ஆம் தேதியே எச்­ச­ரித்­த­பி­ற­கும் தமிழ்­நாடு எடுத்த முன்­னெச்­ச­ரிக்கை நட­வ­டிக்­கை­கள் என்ன?” என்று எது­வும் தெரி­யாத சிலர் கேள்வி எழுப்பி வரு­கி­றார்­கள்.  மழை பெய்­யும் என்று சொன்ன வானிலை ஆய்வு மையம், இந்­த­ள­வுக்கு மழை பெய்­யும் என்று எச்­ச­ரிக்­க­வில்லை என்­பதே உண்மை. “தென் மண்­டல வானிலை ஆய்வு மையம் சென்­னை­யில்­தான் உள்­ளது. இந்த அலு­வ­ல­கம் சார்­பில் தென் மாநி­லங்­க­ளுக்­கான மழை அபா­யம் குறித்து 12 ஆம் தேதியே தக­வல் அளிக்­கப்­பட்­டுள்­ளது.  அதில் 14 முதல் 16 வரை­ யி­லான மழை அறி­விப்பு இருந்­தது. இது அதி­ந­வீன மையம் என்­ப­தால் அடுத்த 5 நாட்­க­ளுக்­கான மழை குறித்து அறிந்து எச்­ச­ரிக்கை தரு­கின்­ற­னர். இது தவிர ஒவ்­வொரு 3 மணி நேரத்­துக்­கும் மழை எச்­ச­ரிக்­கை­யும் அளிக்­கப்­பட்டு வரு­கி­றது.  தங்­க­ளுக்கு முன்­னெச்­ச­ரிக்கை கிடைக்­க­வில்லை என்று கூறு­ப­வர்­கள் இதை மன­தில் வைப்­பது அவ­சி­யம். அங்கு டோப்­ளர் எனும் 3 அதி­ந­வீன கரு­வி­கள் உள்­ளன.  மழை பற்றி 12 ஆம் தேதியே அளித்த எச்­ச­ரிக்­கைக்­குத் தமி­ழக அரசு எடுத்த முன்­னெச்­ச­ரிக்கை நட­வ­டிக்­கை­கள் எ

பழனிக்கு திகார்தான்.

படம்
கொலை வழக்கில் தொடர்புடைய ரகு மற்றும் கருப்பு அசான் ஆகிய இருவரும் காஞ்சிபுரம் புதிய ரயில்வே பாலம் அருகே பதுகியிருந்தபோது போலீசார் பிடிக்கச் சென்றனர். அப்போது ரவுடிகள் இருவரும் போலீசாரை கத்தியால் தாக்கினர். போலீசார் திருப்பி தற்காப்புக்கு சுட்டதில் இரண்டு ரவுடிகளும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். காயம் அடைந்த இரண்டு போலீசார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். சென்னை எண்ணூர் பெரிய குப்பம் பகுதியில் உள்ள கோரமண்டல் ரசாயன தொழிற்சாலையில் இருந்து திடீரென அமோனியம் வாயு கசிவு.. தொழிற்சாலையை  மக்கள் முற்றுகையிட்டனர்.  டெல்லியில் வரலாறு காணாத பனிமூட்டம் - மக்கள் இயல்பு வாழ்க்கை பாதிப்பு. ராமர் கோயில் திறப்புவிழா அழைப்பு கலந்துகொள்ள CPI(M) மறுப்பு. கோரிக்கை மனு. தூத்துக்குடியில் வெள்ள பாதிப்புகளை ஆய்வு செய்து வரும் ஒன்றிய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமனிடம், தமிழக நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு, நிவாரணம் மற்றும் மறுசீரமைப்பு பணிகளுக்கு நிதியின் முக்கிய தேவையை சுட்டிக்காட்டி ஒரு விரிவான 72 பக்க கோரிக்கை மனுவை அளித்தார். இது தொடர்பாக தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தனது சமூக வலைதளப் பக்கத்தில் "