இடுகைகள்

அக்டோபர், 2024 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

போலி ஆன்மீக(வி)யாதி

படம்
  ஆந்திர மாநில துணை முதல்வரும், நடிகருமான பவன் கல்யாணுக்கு அனைத்து சாதி அர்ச்சகர் பயிற்சி பெற்ற மாணவர்கள் சங்கம் மற்றும் தமிழ்நாடு அரசு நியமன அர்ச்சகர்கள் சங்கம் கண்டனம் தெரிவித்துள்ளது.  இதுகுறித்து வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், “அனைத்து சாதி அர்ச்சகர் பணியிடங்களை நிரப்பி இறைவன் ஆலயங்களில் சமத்துவத்திற்காக, தொடர்ந்து போராடி வரும் அமைப்புகள் திராவிடர் கழகமும், திராவிட முன்னேற்ற கழகமும் தான். இறைவன் ஆலயங்களில் குறிப்பிட்ட சாதியினர் நுழையக்கூடாது என்பதை எதிர்த்து தொடர் இயக்கம் கண்டவர் தந்தை பெரியார் .  தந்தை பெரியாரின் வழியையொட்டி, அதே மரபில் வந்த துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் அவர்களும், பிறப்பின் அடிப்படையிலான ஏற்றத்தாழ்வை நியாயப்படுத்தும், சாதிய வர்ணாசிரம சனாதான கட்டமைப்பை எதிர்த்து களமாடி வருகிறார். மக்களிடையே சமத்துவத்தை உருவாக்குவதுதான், அரசியல் சட்ட பணி மட்டுமல்லாது இறைவன் விரும்பும் பணியும் கூட. சமூகத்தை போல் இறைவன் ஆலயங்களிலும் சமத்துவம் தழைத்தோங்க வேண்டும், என்பதே உண்மையாக இறைவன் விரும்பும் ஆன்மீகப் பணி. திருப்பதி லட்டை வைத்து, போலி மதவாத அரசியல் செய்யும் நடிகர் பவன் கல்யாண் ப

எசமானும் ஏவலாளியும்!!

படம்
  இஸ்ரேலின் இனப்படுகொலை போர், இதுவரை காஸாவில் சுமார் 50 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பாலஸ்தீனர்களைக் கொன்றுள்ளது. இதில் கணிசமான எண்ணிக்கையிலான குழந்தைகள் மற்றும் பெண்கள் அடங்குவர். இந்த கொடூரமான போர் அக்டோபர் 7 (நாளை) ஓராண்டை எட்டுகிறது. இந்தக் கொடூரமான போர் கடந்த ஆண்டு அக்டோபர் 7 அன்று இஸ்ரேலின் நேதன்யாகு அரசால் தொடங்கப்பட்டது.  இதற்கு அமெரிக்கா மற்றும் பிற மேற்கத்திய நாடுகளின் இராணுவ மற்றும் இராஜதந்திர ஆதரவு  உண்டு. 365 நாட்கள் தொடர்ந்துள்ள இந்த இனப்படுகொலையில் - சுமார் 17,000 குழந்தைகள் மற்றும் 12,000 பெண்கள் கொல்லப்பட்டனர். இது மிக மோசமான மனிதப் பேரழிவை ஏற்படுத்தியுள்ளது. எனினும் இஸ்ரேல், இப்போருக்காக முன்வைத்த இராணுவ நோக்கங்களில் எதையும் அடைய முடியவில்லை. மனித உரிமை ஆர்வலர்களின் கூற்றுப்படி, இஸ்ரேலுக்கு அதன் மேற்கத்திய கூட்டாளிகள், குறிப்பாக அமெரிக்காவின் ஜோ பைடன் நிர்வாகம் வழங்கிய ஆதரவு இல்லாமல் காஸாவில் இத்தகைய பேரழிவை ஏற்படுத்தியிருக்க முடியாது. காஸாவின் பேரழிவில் அமெரிக்கா முக்கிய பங்கு வகித்துள்ளது. இஸ்ரேல் ஆட்சிக்கு தொடர்ந்து ஆயுதங்களை வழங்கியும், முற்றுகையிடப்பட்ட கடலோரப் பகுதிய

பொய்யிலே பிறந்த

படம்
கவிஞர் மு.மேத்தாவிற்கு கலைஞர் நினைவு கலைத்துறை வித்தகர் விருதுவழங்கினார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின். தீர்ப்புகள் திருத்தப்படலாம். ஓய்வு பெற்ற உச்சநீதிமன்ற, உயர்நீதிமன்ற நீதிபதிகள் கூட்டம்,  ஒன்றியசட்டஅமைச்சர்பங்கேற்பில்,ஆர்எஸ்எஸ் துணை அமைப்பான விஷ்வ ஹிந்து பரிஷத் 8.9.2024 அன்று  தில்லியில் நடத்தியது. அதன்பின் நீதித்துறையின் நடவடிக்கைகள் மாறுபட்டு வருவதை எத்தனை பேர் கவனித்தீர்கள் என்று தெரியவில்லை. உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி வீட்டிற்கு சென்று, இந்திய பிரதமர் விநாயகர் சதுர்த்தி கொண்டாடுகிறார். கர்நாடக உயர்நீதிமன்ற நீதிபதி பெண் வழக்கறிஞர் உள்ளாடை பற்றியும் பெங்களூரு பாகிஸ்தான் போல் உள்ளது என்றும் பேசி சர்ச்சையை உருவாக்கிய பின், உச்சநீதிமன்றம் அறிவுறுத்தலின் பேரில் அந்த நீதிபதி மன்னிப்பு கோரினார். தமிழ்நாட்டில் மக்கள் மன்றத்தால் விரட்டி அடிக்கப்படும் பாஜகவை தூக்கி பிடிக்க தற்போது நீதிமன்றம் மூலமாக முயற்சி செய்கின்றனர்.பாஜகவினர் என்னதவறு செய்தாலும் உடனே பிணை.தண்டனை இல்லாமல் விடுவிப்பு. ஏற்கெனவே ஒரு நீதியரசர் இரவெல்லாம் தூங்காமல், முடிந்து போனவழக்குகளைதூசுதட்டி,தானாகவே முன்வந்துநடத்தியதையும்,

நீதி பதிகள்

படம்
எல்லோரும் நீதியரசர்களா? சமீ­பத்­தில் சென்னை உயர்­நீதி­மன்ற மது­ரைக் கிளை­யில் இரு நீதி­ப­தி­கள் அமர்­வில் நடை­பெற்ற ஒரு சம்­ப­வத்­தின் வீடியோ, ‘‘சென்னை உயர்­நீ­தி­மன்ற மது­ரைக் கிளை­யில் வாய்க் கொழுப்­பு­டன் பேசிய தி.மு.க. வக்­கீ­லும், எம்.பி.யுமான வில்­சனை நீதி­பதி கண்­டித்த காட்சி’’ – என்ற வார்த்­தை­க­ளின் வடி­வ­மைப்­போடு சில­ரால் வைர­லாக பரப்­பப்­பட்டு வரு­கி­றது. உயர்­நீ­தி­மன்ற மது­ரைக் கிளை­ யில் இந்த வழக்கு இரு நீதி­ப­தி­கள் அமர்­வில் விசா­ரிக்­கப்­ப­டும்­போது, ஒற்றை நீதி­பதி அமர்­வில் இந்த வழக்­கு­ களை நடத்­திய நீதி­ப­தி­யும் அந்த அமர்­வில் அமர்ந்­தி­ருந்­ததை சுட்­டிக்­ காட்டி மர­பு­படி இது சரி­யா­ன­தா­கத் தெரி­ய­வில்­லையே என வழக்­க­றி­ஞர் வில்­சன் தெரி­வித்த கருத்து அந்த அமர்­வில் இருந்த மற்­றொரு நீதி­ப­திக்கு கோபத்தை உரு­வாக்­கி­யுள்­ளது. ஆத்­தி­ரத்­துக்கு உச்­சத்­திற்கே சென்று – தன்­னால் இது­போன்ற வாதங்­களை ஏற்­க­மு­டி­யாது. ‘ஒரு நீதி­பதி வழக்­கி­லி­ருந்து வில­கிக் கொள்ள வேண்­டும் – என்று ஒரு சீனி­யர் வழக்­க­றி­ஞர் கூறு­வதை அனு­ம­திக்க முடி­யா­து’­ என்று கோப வசப்­பட்­டுக் கூ