இடுகைகள்

ஜூலை, 2024 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

கோபுரத்தில் இருக்கும் குப்பை

படம்
ராமேஸ்வரம் மீனவர்கள் 4-வது நாளாக வேலைநிறுத்தம். கரூரில் முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் ஆதரவாளர் வீடுகளில் சிபிசிஐடி போலீசார் சோதனை. விக்கிரவாண்டியில் திமுகவை வெற்றிபெற செய்யுங்கள்: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வேண்டுகோள் பிரிட்டன் நாடாளுமன்ற தேர்தல் – தொழிலாளர் கட்சி முன்னிலை.ரிசி சுனக் கட்சி படுதோல்வி. பொருளற்று பேசும் மோடி! : சபாநாயகருக்கு கடிதம் எழுதிய எம்.பி மாணிக்கம் தாகூர் ! கோபுரத்தில் இருக்கும் குப்பை மக்களவையில் குடியரசுத் தலைவர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தில் பங்கேற்று, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன் பேசினார்.  அப்போது, செங்கோலுக்கு இரண்டு குறியீடுகள் உள்ளன. ஒன்று, அது அறம் மற்றும் நேர்மையின் குறியீடு. பாஜகவுக்கும் நேர்மைக்கும் என்ன சம்பந்தம் இருக்கிறது?  இரண்டாவது அது மன்னராட்சியின் குறியீடு. செங்கோலை வைத்திருந்த ஒவ்வொரு மன்னனும் தனது அந்தப்புரத்திலே எத்தனையோ பெண்களை அடிமையாக வைத்திருந்தான்.  அந்தச் செங்கோலை கொண்டு வந்து நாடாளுமன்றத்தில் வைத்ததன் மூலம் இந்த நாட்டுப் பெண்களுக்கு நீங்கள் என்ன சொல்ல விரும்புகிறீர்கள்?”

தங்கம் கடத்திய....

படம்
  பண்ருட்டி , வீரப்பெருமாநல்லூரில் 2000 லிட்டர் மெத்தனால் மற்றும் ரசாயனம் பதுக்கி வைக்கப்பட்டிருந்த பயன்பாட்டில் இல்லாத பெட்ரோல் பங்க்-கிற்கு சீல் வைக்கப்பட்டுள்ளது. கள்ளச்சாராயம் விற்ற 5 பேர் மீது குண்டர் சட்டம். பாஜக மூத்த தலைவர் அத்வானி மீண்டும் மருத்துவமனையில் அனுமதி. _________________________ அக்டோபர் முதல் டாஸ்மாக் கடைகளில் 90 எம்.எல். மதுபாட்டில்கள் விற்பனை. கோவை, நெல்லை மாநகராட்சி மேயர்கள்  பதவி விலகல். தங்கம் கடத்திய பாஜக தலைவர்கள். சென்னை விமான நிலையத்தில் ரூ.167 கோடி தங்கம் பிடிபட்ட விவகாரத்தில் மேலும் 2 கடைகளில் சோதனை நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளதாகவும், இதனால் தங்க கடத்தல் சம்பவங்களின் எண்ணிக்கை மேலும் அதிகரிக்க வாய்ப்புள்ளதாகவும் சுங்கத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். சென்னை விமான நிலையத்தில் கடந்த 2 மாதங்களில், ரூ.167 கோடி மதிப்புள்ள 267 கிலோ தங்க கடத்தல் நடந்துள்ளதாக கூறி, சென்னை விமான நிலைய சுங்கத்துறை தனிப்படை அதிகாரிகள், சென்னை சர்வதேச விமான நிலைய புறப்பாடு பகுதியில் பரிசுப் பொருட்கள் விற்பனை செய்யும் கடையை நடத்தி வரும் யூடியூபர் சபீர் அலி, இலங்கையைச் சேர்ந்த ட்ரான

அடக்குமுறையை சட்டப்பூர்வமாக்குவதே

படம்
புதிய மூன்று சட்டங்கள்! - என்.முத்து அமுதநாதன் (தேசிய இணைச் செயலாளர்.  அகில இந்திய வழக்கறிஞர்கள் சங்கம் ) இந்திய நாட்டின் நீதிபரிபாலன முறை யில் பல்வேறு மாற்றங்கள் நடந்துள் ளன. தேவையான சட்டங்கள் இயற்றப்படுவதும், நடைமுறையில் உள்ள சட்டங்களில் திருத்தங் கள் மேற்கொள்ளப்படுவதும் நடந்துள்ளன. ஆனால் மோடி அரசு தனது கடந்த பதவிக் காலத்தில் குற்றவியல் நடைமுறைச் சட்டம், இந்திய தண்டனைச் சட்டம், சாட்சியச் சட்டம் ஆகிய மூன்று சட்டங்களுக்கு பதிலாக பாரதிய நாகரிக்சுரக்ஷா சன்ஹிதா(BNSS), பாரதிய நியாய சன்ஹிதா (BNS) மற்றும் பாரதிய சாக் ஷிய அதினியம் ஆகிய புதிய சட்டங்களை, நாடாளுமன்றத்தில் எதிர்கட்சி  உறுப்பினர்கள் அனைவரையும் இடைநீக்கம் செய்து விட்டு எவ்வித விவாதமுமின்றி நிறை வேற்றிக் கொண்டது. இந்திய நாட்டின் நீதிபரிபாலன முறை யில் பல்வேறு மாற்றங்கள் நடந்துள் ளன. தேவையான சட்டங்கள் இயற்றப்படுவதும், நடைமுறையில் உள்ள சட்டங்களில் திருத்தங் கள் மேற்கொள்ளப்படுவதும் நடந்துள்ளன.  ஆனால் மோடி அரசு தனது கடந்த பதவிக் காலத்தில் குற்றவியல் நடைமுறைச் சட்டம், இந்திய தண்டனைச் சட்டம், சாட்சியச் சட்டம் ஆகிய மூன்று சட்டங்களுக்கு பதில

கொலை வழக்குப் பதியுங்கள்!

படம்
  தமிழகம் முழுவதும் 99 சதவீத காவல்நிலையங்களில் சிசிடிவி பொருத்தப்பட்டுள்ளது: உயர் நீதிமன்றத்தில் அரசு தகவல். ஐஏஎஸ், ஐபிஎஸ், ஐஎப்எஸ் உள்ளிட்ட பதவிகளுக்கான சிவில் சர்வீஸ் முதல்நிலை தேர்வு ரிசல்ட் வெளியீடு: தமிழகத்தில் 650 பேர் தேர்ச்சி. விக்கிரவாண்டி தொகுதி நீங்கலாக தமிழ்நாடு முழுவதும் பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு அமல். தமிழ்நாட்டில் ஐஏஎஸ் அதிகாரிகள் மாற்றம்: நீர்வளத்துறை - மணிவாசன், பொதுப்பணித்துறை - மங்கத் ராம் சர்மா, சுகாதாரத்துறை - சுப்ரியா சாகு. கொலை வழக்குப் பதியுங்கள்! தூத்துக்குடி துப்பாக்கி சூடு சம்பவம் தொடர்பாக தாமாக முன்வந்து விசாரணைக்கு எடுத்த வழக்கை முடித்து வைத்து தேசிய மனித உரிமை ஆணையம் பிறப்பித்த உத்தரவை ரத்து செய்ய வேண்டும் என மனித உரிமை ஆர்வலர் ஹென்றி திபேன் உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.  இந்த வழக்கு நீதிபதிகள் எஸ்.எஸ்.சுந்தர், செந்தில்குமார் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது. வழக்கில் எதிர்மனுதாரராக சேர்க்கப்பட்டிருந்த தூத்துக்குடி துணை காவல் கண்காணிப்பாளர் லிங்க திருமாறன் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், மனித உரிமை ஆணைய சட்டத்தின்படி ஏற்க

இந்தியா குரல் எழுப்பட்டும்

படம்
  இந்தியா முழுக்க குரல் எழுப்பட்டும் “கிரா­மப்­புற, ஏழை எளிய மாண­வர்­க­ளின் மருத்­து­வக்­கல்வி வாய்ப்­பு­களை கடு­மை­யாக பாதிக்­கும் வகை­யி­லும், பள்­ளிக் கல்­வியை அவ­சி­ய­மற்­ற­தாக்­கும் வகை­யி­லும், மாநில மருத்­து­வக் கல்­லூ­ரி­க­ளில் மாண­வர்­க­ளைச் சேர்க்­கும் உரி­மையை மாநில அர­சு­க­ளி­டம் இருந்து பறிக்­கும் வகை­யி­லும் அமைந்­துள்ள நீட் தேர்வு முறை அகற்­றப்­பட வேண்­டும்.  இந்­தத் தேர்­வி­லி­ருந்து தமிழ்­நாட்­டிற்கு விலக்கு அளித்து, பள்­ளிக் கல்­வி­யில் மாண­வர்­கள் பெறும் 12-–வது வகுப்பு மதிப்­பெண்­க­ளின் அடிப்­ப­டை­யில் மருத்­துவ மாண­வர் சேர்க்­கையை மேற்­கொள்­வ­தற்­காக, இந்­தச் சட்­ட­மன்­றப் பேரவை ஒரு­ம­ன­தாக நிறை­வேற்றி அனுப்­பிய நீட் விலக்கு சட்ட முன்­வ­டி­விற்கு ஒன்­றிய அரசு உட­ன­டி­யாக ஒப்­பு­தல் அளித்­திட வேண்­டு­மென்­றும், தொடர்ந்து பல முறை­கே­டு­க­ளுக்கு வழி­வ­குத்து வரும் இந்­தத் தேர்வு முறையை பல்­வேறு மாநி­லங்­க­ளும் தற்­போது எதிர்த்து வரும் நிலை­யில், தேசிய அள­வில் நீட் தேர்வு முறை கைவி­டப்­ப­டும் வகை­யில் தேசிய மருத்­துவ ஆணை­யச் சட்­டத்­தில் தேவைப்­ப­டும் திருத்­தங்­களை ஒன