"கலப்படம் கண்டறிவோம்!
நூறு ரூபாய் சினிமா டிக்கெட்டை 1000ரூபாய்க்கு தன் ரசிகன் கட்டாயமாக வாங்குவதை கூட நியாயமான விலைக்கு தன் ரசிகனுக்கு தர முடியாதவன் ஊழலை ஒழிக்க போகிறானா?
வருமானவரித்துறைக்கு பயந்து மோடியை விமர்சிக்காதவன் மக்களுக்கு உரிமைகளைப் பெற்றுத் தரும் யோகியனா?
-சிவாஜிபிருஷ்ணமூர்த்தி
பாகிஸ்தானின் பொருளாதாரம் மிகவும் மோசமாக இருக்கும் வேளையில், பல மாத போராட்டங்களுக்குப் பின்பு ஐஎம்எப் கடன் திட்டத்திற்கு ஒப்புதல் கிடைத்த நிலையில் தற்போது பிற கடன் வழிகளை ஆராய்ந்து வருகிறது.
அந்நாட்டின் பொருளாதாரம் மிகவும் மோசமாக இருக்கும் காரணத்தால் சீனாவிடம் மீண்டும் கையேந்த வேண்டிய நிலை பாகிஸ்தான் அரசுக்கு ஏற்பட்டு உள்ளது.
பாகிஸ்தான் நாட்டின் பொருளாதார நெருக்கடியைப் போக்கச் சீனாவிலிருந்து ஏற்கனவே வாங்கிய கடன்களைத் தாண்டி கூடுதல் 10 பில்லியன் யுவான் (1.4 பில்லியன் டாலர்) கடனுக்கான கோரிக்கை விடுத்துள்ளது.
பாகிஸ்தான் நாடு ஏற்கனவே சீனாவிடம் 30 பில்லியன் யுவான் (4.3 பில்லியன் அமெரிக்க டாலர்) சீன நாணய மாற்று (currency swap agreement) வசதியை முழுமையாகப் பயன்படுத்தி கடன் வாங்கியுள்ளது.
பாகிஸ்தான் நிதியமைச்சர் முகமது அரங்கசேப், வாஷிங்டனில் நடைபெற்ற IMF மற்றும் உலக வங்கியின் வருடாந்திர கூட்டங்களுக்கு மத்தியில், சீனாவின் துணை நிதி அமைச்சர் லியோ மினுடன் நடைபெற்ற சந்திப்பின் போது இந்த கோரிக்கையை விடுத்தார்.
சீனா அரசு, பாகிஸ்தான் அரசின் கோரிக்கையை ஏற்று கடன் கொடுத்தால் சீனா உடனான கடன் மதிப்பு மட்டும் சுமார் 5.7 பில்லியன் அமெரிக்க டாலராக அதிகரிக்கும்.
பாகிஸ்தான் அரசு, சீனாவிடம் இதற்கு முன்பே தனது கடன் வரம்பை (currency swap agreement) அதிகரிக்கப் பலமுறை கோரிக்கை விடுத்தாலும், சீனா அனைத்து கோரிக்கைகளையும் தொடர்ந்து நிராகரித்து வந்துள்ளது.
ஆனால் தற்போது ஐஎம்எப் கடன் கொடுத்த பின்பு பாகிஸ்தான் அரசு மீண்டும் தனது நட்பு நாடுகளின் கதவைத் தட்டத் துவங்கியுள்ளது.
சீன அரசு சமீபத்தில் தான் 30 பில்லியன் யுவான் கடன் வசதியைக் கூடுதலாக மூன்று ஆண்டுகளுக்கு நீட்டித்தது,
இதற்கிடையில் புதிய கடன் கோரிக்கை வைக்கப்பட்டு உள்ளது.
சீன பிரதமர் லி கியாங்கின் பாகிஸ்தான் வந்த போது currency swap ஒப்பந்தத்தில் இரு நாடுகளும் கையெழுத்திட்டது. பாகிஸ்தான் அரசு நிதி தேவைக்காக மீண்டும் சீனாவின் கதவைத் தட்டியுள்ளது
பாகிஸ்தானின் கடுமையான பொருளாதார சவால்கள் மற்றும் அதன் நிதி நிலையற்ற தன்மையைக் காட்டுகிறது.
இதேவேளையில் சீனாவின் கடன் வலையில் சிக்கியுள்ள முக்கியமான மீன் பாகிஸ்தான் என்பதையும் மறுக்க முடியாது.
அமேரிக்கா,சீனாவின் கடன் வலையில் மாட்டிக்கொண்டுள்ள பல நாடுகள் திவாலாகி பெரும் இன்னல்களுக்கு ஆளாகி வருகிறது.
இந்த நிலையில் பாகிஸ்தான் மீண்டும் கடன் கேட்டுள்ளது. அதனை மீளமுடியா நிலைக்குத் தள்ளிவிடும்.
தினமும் ஏராளமான கலப்பட பால், நெய் மற்றும் பால்கோவா போன்றவை பறிமுதல் செய்யப்படுகின்றன.
பண்டிகை நாட்களில் இனிப்புகளுக்கு அதிக தேவை இருப்பதே இதற்குப் பின்னால் உள்ள முக்கிய காரணம் என்று நிபுணர்கள் கூறுகின்றனர். அதிக தேவையை பூர்த்தி செய்ய இந்த உணவுப் பொருட்களில் செயற்கை பொருட்கள் மற்றும் ரசாயனங்கள் அடிக்கடி சேர்க்கப்படுகின்றன.
இந்த கலப்பட பொருட்கள் நிச்சயமாக மனித ஆரோக்கியத்திற்கு தீங்கு விளைவிக்கும்.
ஆனால், இந்திய உணவு பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய அமைப்பு (FSSAI) சில எளிய சோதனைகளை பரிந்துரைத்துள்ளது.
பால் மற்றும் பால் பொருட்கள்
பொருட்களின் மோசமான தரம் கலப்படத்தின் உதவியுடன் மறைக்கப்படுகிறது
பால் மற்றும் பால் பொருட்களில் கலப்படம் செய்வது மிகவும் பொதுவான பிரச்னையாகும்.
ஒரு பொருளில் கொழுப்பை சேர்ப்பதோடு கூடவே திடப்பொருளின் உள்ளடக்கத்தை அதிகரிப்பதன் மூலம் அந்தப் பொருளின் மோசமான தரத்தை மறைப்பதும் கலப்படம் ஆகும்.
செயற்கையாக தயாரிக்கப்படும் பாலில் யூரியா, சலவை சோப்பு, தூள் சோப்பு, போரிக் அமிலம், ஹைட்ரஜன் பெராக்சைடு, ஸ்டார்ச் மற்றும் நியூட்ரலைசர், காஸ்டிக் சோடா, சோடியம் ஹைட்ராக்சைடு, சோடியம் கார்பனேட் மற்றும் சோடியம் பைகார்பனேட் போன்ற அபாயகரமான ரசாயனங்கள் உள்ளன என்று எஃப்எஸ்எஸ்ஏஐ தெரிவிக்கிறது.
இதுபோன்ற கலப்பட பொருட்களை உட்கொள்வதால் பல உடல்நல பாதிப்புகள் ஏற்படுகின்றன.
பால் மற்றும் பால் பொருட்களில் கலப்படத்தைக் கண்டறிய இந்திய உணவு பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய அமைப்பு பல முறைகளை அறிமுகப்படுத்தியுள்ளது.
பாலில் சோப்பு கலந்திருந்தால் அதன் மீது அடர்த்தியான நுரை உருவாகும்.
• 5 முதல் 10 மிலி பால் மாதிரியை எடுத்து அதில் சம அளவு தண்ணீர் கலக்கவும்.
பால்கோவா பாலை கொதிக்க வைத்து தயாரிக்கப்படுகிறது.
ஒவ்வொரு ஆண்டும் தீபாவளி சமயத்தில் டன்கணக்கில் கலப்பட பால்கோவாவை இந்திய உணவு பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய அமைப்பு கைப்பற்றுகிறது.
பால்கோவா என்பது இனிப்புகள் தயாரிப்பதில் பொதுவாகப் பயன்படுத்தப்படும் ஒரு பால் பொருள். இது பாலை கொதிக்க வைத்து தயாரிக்கப்படுகிறது.
ஸ்டார்ச், வனஸ்பதி, ப்ளாட்டிங் பேப்பர், சாக் தூள் ஆகியவை பொதுவாக இதில் கலப்படம் செய்யப்படுகின்றன.
• ஒரு தேக்கரண்டி கோவாவை எடுத்து ஒரு கப் சூடான நீரில் கலக்கவும். அடுத்து கோப்பையில் சிறிது அயோடின் சேர்க்கவும். அயோடின் சேர்த்த பிறகு கோவா நீலமாக மாறினால் அதில் ஸ்டார்ச் கலப்படம் செய்யப்பட்டுள்ளது என்று பொருள். இல்லையெனில் அது தூய்மையானது மற்றும் மனித நுகர்வுக்கு ஏற்றது என்று இந்திய உணவு பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய அமைப்பு தெரிவிக்கிறது.
• பால்கோவாவில் வனஸ்பதி உள்ளதா என்று சோதிக்க, அதை ஒரு கண்ணாடி குடுவையில் வைக்கவும், பின்னர் 2 தேக்கரண்டி ஹைட்ரோகுளோரிக் அமிலம் மற்றும் 1 தேக்கரண்டி சர்க்கரை சேர்க்கவும். கலவை சிவப்பு நிறமாக மாறினால், மாதிரி தூய்மையற்றது மற்றும் மனித நுகர்வுக்கு தகுதியற்றது என்று பொருள்.
இரண்டாவதாக லாபத்தை அதிகரிக்க நெய்யின் தரத்தில் பலர் சமரசம் செய்கிறார்கள்.
கலப்பட நெய்யை கண்டுபிடிக்கும் எளிய சோதனை
• ஒரு கண்ணாடி கிண்ணத்தில் அரை தேக்கரண்டி நெய்/வெண்ணெய் எடுக்கவும்.
இனிப்புகளில் கலப்படத்தை கண்டறிவது எப்படி?
• ஒரு கண்ணாடி டம்ளரில் தண்ணீர் எடுக்கவும்.
ஆனால் வெள்ளியின் விலை உயர்வு காரணமாக அதில் கலப்படம் நடைபெறத் தொடங்கியுள்ளது. இதில் பெரும்பாலும் அலுமினியம் கலக்கப்படுகிறது. இது புற்றுநோயை உண்டாக்கக் கூடியது.
• தூய வெள்ளி தாள் எளிதில் உடைந்து பொடியாகிவிடும். அதே சமயம் அலுமினியம் கலந்த தாள் சிறிய துண்டுகளாக அல்லது துகள்களாக உடையும்.
• மேலும் சந்தேகத்திற்கிடமான வெள்ளி தாளை எடுத்து உருண்டையாக உருட்டி எரிக்கவும்.
• தூய வெள்ளி தாள் முற்றிலுமாக எரிந்துவிடும். அலுமினியம் கலந்த தாள் பழுப்பு சாம்பலாக மாறும்.
குங்குமப் பூவில் கலப்படம்
உண்மையான குங்குமப்பூ, போலி குங்குமப்பூ போல எளிதில் உடையாது
அளவை அதிகரிக்க குங்குமப்பூ நாருக்கு வண்ணம் பூசி அதனுடன் குங்குமப்பூ சேர்க்கப்படுகிறது. இந்த கலவையை வீட்டிலேயே பரிசோதித்து உண்மையை அறியலாம்.
• இதைப் பரிசோதிக்க, ஒரு கண்ணாடி டம்ளரில் தண்ணீரை எடுத்து அதில் சிறிதளவு குங்குமப்பூவை ஊற வைக்கவும்.
• குங்குமப்பூவில் கலப்படம் இருந்தால் செயற்கை நிறம் தண்ணீரில் வேகமாக கரையும்.
• ஆனால் சுத்தமான குங்குமப்பூவை தண்ணீரில் ஊற வைத்தால் அது முழுமையாகக் கரையும் வரை தொடர்ந்து குங்குமப்பூ நிறத்தைத் தரும்.