உலகம்; சில படங்களில்
படத்தைவிட பிரச்னைகள்'விஸ்வரூபம்'-ஆக இருக்கிறதே?
------------------------------------------------------------------------------------------------------------------------------
1941-ல் கிறிஸ்துமஸ் கொண்டாடும் நாஜி ஹிட் லர் கட்சியினர்.
கடைசி நேர கிறிஸ்துமஸ் கொள்முதல்
'ஜோ கிரந்ஜர் ' லண்டனை சேர்ந்தவ சிறுவன்.இதயத்தில் கோளாறு.சிகிச்சை இனி செய்ய இயலாது என கை விரிக்கப்பட்டவன்.அனேகமாக இவன் சந்திக்கும் கடைசி கிறிஸ்துமஸ் இதுதான் என்று மருத்துவர்கள் கூறி விட்டனர்.
டெல்லியில் கற்பழிக்கப்பட்ட 23 வயது மாணவி பிசியோதெரபி படித்து வந்தார். அவர் உத்தரபிரதேச மாநிலத்தைச் சேர்ந்தவர் என்று தெரிய வந்துள்ளது.
பாதிக்கப்பட்ட மாணவியின் எதிர்காலத்தை கருத்தில் கொண்டு, அந்த மாணவி பெயர் உள்ளிட்ட எந்த விவரமும் இதுவரை வெளியிடப்படவில்லை. இந்த நிலையில் ஆர்ப்பாட்டக்காரர்கள்அந்த மாணவிக்கு ‘தாமினி’ என்று ஒரு பெயரை சூட்டியுள்ளனர்.
1993-ம் ஆண்டு இந்தி திரையுலகில் தாமினி என்ற பெயரில் ஒரு சினிமா படம் வெளியானது. கற்பழிக்கப்பட்ட ஒரு பெண் நியாயம் கேட்டு போராடுவதே கதையாகும்.
எனவே பாதிக்கப்பட்ட பெண்ணுக்குதாமினி என்று பெயர் சூட்டி உள்ளனர்.
டெல்லி மாணவிக்கு நியாயம் கேட்கும் இந்த போராட்டக்காரர்கள் தாக்கியதில் காவலர் சுபாஷ் தாமோர் படுகாயமடைந்து இன்று மருத்துவமனையில் இறந்தார்.போராட்டம் தனது பாதையை விட்டு விலகி போகிறது.
====================================================================
வேலையற்ற மாமியார் ? அல்லது சாகச வெறியர்கள்!
சிரியா போராட்டம்
வருங்கால பிரதமர் கனவாளர்-1