இமெயில் மோசடி
அதனால் இன்று சைபர் கிரைம் அதிகமாகி அரசுக்கு தலைவலியை தருகிறது.
இந்த நேரம் இணைய பயனாளிகளும் கொஞ்சம் கவனமாக இருந்து கொள்வது பாதுகாப்பானது.
பொதுவாக இமெயில் மூலம் மோசடி அதிகமாக நடக்கிறது.உங்களுக்கு லாடடரி விழுந்துள்ளது.உங்கள் இணையம் குழுக்களில் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது,ஒரு பெரிய கோடிசுவரர் தனது சொத்துக்களை உங்களைப்போல் பெயர் உள்ளவர்களுக்கு கொடுக்க சொல்லியுள்ளார்.நான் அவரது வழக்குரைஞர் என்பது போல் செய்திகள் வரும்.அதில் பணம் அனுப்ப உங்கள் வங்கி கணக்கு எண் ,பெயர் முகவரி கேட்கப்படலாம்.வருமானவரி பிடித்தம் ,பொன்ற செலவுகளுக்கு சில லட்சம் கேட்கப்படலாம்.
எவ்வளவுதான் இது பொன்ற ஏமாற்று செய்திகள் கேல்வி அட்டிருந்தாலும் சில லட்சங்களை கொடுப்பது -ஏமாறுவது என இன்னும் சிலர் இருக்கத்தான் செய்கிறர்கள் .
நீங்களும் அவர்கள் வரிசையில் சேராமல் இருக்க சில மோசடி இமெயில் செய்திகள் கீழே தருகிறோம்.இது பொன்ற செய்திகளில் எச்சரிக்கையாக இருங்கள்.இது பொன்ற இமெயில் மோசடிகளில் நைஜீரிய நாட்டினர் கைவரிசைதான் அதிகம் என்று உலக அளவில் சொல்லப்படுகிறது.
இவை இமெயில் மோசடிகளில் அதிகமான முதல் பத்து :