பாடும் நட்சத்திரங்கள்.
முதன், முதலாக சென்னை கோட்டை கொத்தளத்தில் மு.க.ஸ்டாலின் இந்திய தேசீயக் கொடியை முதலமைச்சராக ஏற்றினார்.
முல்வர் ஸ்டாலின் கொடியேற்றும் காட்சி
முன்பெல்லாம் சிறந்த பாடல் குரல் வளம்,தோற்றம் கொண்டவர்களுக்குத்தான் திரைப்படங்களில் கதாநாயகர்களாக வாய்ப்பு கிடைக்கும்.
எம்.ஜி்ஆர்.,சிவாஜி வருகையின் போது அது சிறந்த தோற்றம்,நடிப்புத் திறனாக மாறியது.இப்போது அழகு மட்டுமல்ல நடிப்பு கூட தேவையில்லாமல் போய் விட்டது.
பணம் உள்ளவர்கள்,வாரிசு நடிகர்களுக்கே வாய்ப்பு.
சரி.இன்றும் பாடும் திறன் கொண்ட நடிகர்கள் யாரும் இருக்கிறார்களா?