அக்டோபர் மாதம்,,!
முக்கிய தினங்கள்
1 சர்வதேச முதியோர் தினம்
1 தேசிய ரத்ததான தினம்
2 காந்தி பிறந்த தினம், அனைத்துஉலக வன்முறையற்ற நாள்
4 உலக வனவிலங்குகள் தினம்
1 தேசிய ரத்ததான தினம்
2 காந்தி பிறந்த தினம், அனைத்துஉலக வன்முறையற்ற நாள்
4 உலக வனவிலங்குகள் தினம்
4 சர்வதேச விண்வெளி தினம்
8 இந்திய விமானப்படை நாள்
9 உலக அஞ்சல் தினம்
10 இந்திய அஞ்சல் தினம்
11. உலக முட்டை தினம்
12 தபால் தலை சேகரிப்பு நாள்
13 உலக இயற்கை அழிவு குறைப்பு நாள்
14 உலக தரநிர்ணய நாள்
16 உலக உணவு தினம்
17 வறுமை ஒழிப்பு தினம்
24 ஐக்கிய நாடுகள் தினம்
30 உலக சிக்கன நாள்
---------------------------------------------------------------------------------------
முக்கிய நிகழ்வுகள்:
1, 1837 - இந்தியாவில் அஞ்சல் துறை
ஏற்படுத்தப்பட்டது.
1, 1953 - ஆந்திர மாநிலம் உதயமானது.
2, 1963 - காங்கிரஸ் கட்சியைப் பலப்படுத்து
வதற்காக முதல்வர் பதவியிலிருந்து
காமராஜர் விலகினார்.
3, 1990 - கிழக்கு மற்றும் மேற்கு ஜெர்மனி
ஒன்றாக இணைந்தன.
4, 1957 - ரஷ்யாவின் ஸ்புட்னிக் செயற்கைக்கோள் முதன்முதலாக விண்ணில்
செலுத்தப்பட்டது.
5, 1780 - வேலு நாச்சியார் தலைமையில்
ஆங்கிலேயர் எதிர்ப்புப் போர்
நடைபெற்றது.
5, 1886 - தென் ஆப்ரிக்காவில் தங்கம்
கண்டுபிடிக்கப்பட்டது.
6, 1886 - தாமஸ் ஆல்வா எடிசன் உலகின்
முதலாவது அசையும் சினிமாப்
படத்தைக் காண்பித்தார்.

8, 1932 - இந்திய விமானப் படை
நிறுவப்பட்டது.
11, 1968 - அமெரிக்காவின் அப்பல்லோ-7
விண்கலம் 3 வீரர்களுடன்
விண்வெளிக்குச் சென்றது.
2, 2010 - ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு கவுன்சிலின்
நிரந்தரம் இல்லாத உறுப்பு நாடாக 19 ஆண்டுகளுக்குப் பின்னர் இந்தியா தேர்வு பெற்றது.
13, 1792 - அமெரிக்காவில் வெள்ளை
மாளிகைக்கு (குடியரசுத் தலைவர் வசிப்பிடம்) அடிக்கல்
நாட்டப்பட்டது.
13, 1946 - இந்தியாவில் இடைக்கால அரசு
நேரு தலைமையில் அமைந்தது.
15, 1932 - ஏர் இந்தியா நிறுவனம் தனது விமான சேவையைத் துவக்கியது.
19, 1943 - காச நோய்க்கு மருந்து
கண்டுபிடிக்கப்பட்டது.
22, 2008 - இந்தியாவின் சந்திரயான் விண்கலம்
விண்ணில் செலுத்தப்பட்டது.
22, 2010 - மத்திய அரசு, யானைக்கு தேசிய
பாரம்பரிய விலங்கு என்ற
அந்தஸ்தைக் கொடுத்தது.
24, 1712 - தமிழ்நாட்டில் தரங்கம்பாடியில் முதன் முதலாக அச்சு இயந்திரம் கொண்டு தமிழ், ஆங்கிலம், போர்ச்சுக்கீசிய மற்றும் லத்தீன் மொழிகளில் நூல்கள் அச்சிடப்பட்டன.
24, 1844 - இங்கிலாந்தில் ரோச்டேல் என்பவர் தனது நண்பர்களுடன் சேர்ந்து
"சமத்துவ முன்னோடிகள் கூட்டுறவு சங்கம்' என்ற கூட்டுறவு அமைப்பை முதன்முதலில் ஏற்படுத்தினார்.
25, 1917 - ரஷ்யாவில் அக்டோபர் புரட்சி
ஏற்பட்டது.
28, 1886 - அமெரிக்காவில் நியூயார்க் நகரில்
சுதந்திரதேவி சிலை திறந்து
வைக்கப்பட்டது.
------------------------------------------------------------------------------------------------------------ பிறந்த தினங்கள்
1, 1928 - சிவாஜி கணேசன் - தமிழ் நடிகர்நிறுவப்பட்டது.

2, 1869 - மகாத்மா காந்தி
2, 1904 - லால் பகதூர் சாஸ்திரி - மறைந்த
பாரதப் பிரதமர்
4, 1884 - சுப்ரமணிய சிவா - சுதந்திரப் போராட்ட வீரர்
4, 1904 - திருப்பூர் குமரன் - சுதந்திரப் போராட்ட வீரர்
5, 1823 - இராமலிங்க அடிகளார் - சமரச
சன்மார்க்க நிறுவனர்
9, 1897 - கே.பக்தவத்சலம் - மறைந்த தமிழக முதல்வர்
11, 1902 - ஜெயபிரகாஷ் நாராயணன் -
சுதந்திரப் போராட்ட வீரர்
10, 1906 - ஆர்.கே.நாராயண் - பிரபல
எழுத்தாளர்
12, 1911 - நெ.து.சுந்தரவடிவேலு - தமிழறிஞர்
12, 1891 - ச.வையாபுரிப் பிள்ளை - தமிழ்மொழி ஆராய்ச்சியாளர்
13, 1925 - மார்கரெட் தாட்சர் - மறைந்த
முன்னாள் இங்கிலாந்து பிரதமர்
14, 1890 - ஐஸன்ஹோவர் - மறைந்த
முன்னாள் அமெரிக்க அதிபர்
14, 1887 - டாக்டர் ஏ.ராமசாமி முதலியார் - பிரபல வழக்கறிஞர்
15, 1934 - என்.ரமணி - புல்லாங்குழல்
வித்வான்
15, 1931 - டாக்டர் அப்துல் கலாம் -
விஞ்ஞானி, முன்னாள் பாரத
குடியரசுத் தலைவர்
16, 1881 - பண்டிதமணி மு.கதிரேசன்
செட்டியார்
19, 1910 - சந்திரசேகர் - நோபல் பரிசு பெற்ற இந்திய விஞ்ஞானி
21, 1833 - ஆல்பிரட் நோபல் - நோபல் பரிசு நிறுவனர், விஞ்ஞானி
24, 1914 - கேப்டன் லட்சுமி - நேதாஜியின் இயக்கத்தைச் சேர்ந்த சுதந்திரப் போராட்ட வீரர்
27, 1920 - கே.ஆர் நாராயணன் - முன்னாள் பாரத குடியரசுத் தலைவர்
28, 1955 - பில் கேட்ஸ் - மைக்ரோசாஃப்ட் நிறுவனர்
30, 1909 - ஹோமி ஜே.பாபா - இந்திய
அணுசக்தி விண்வெளி விஞ்ஞானி
31, 1875 - சர்தார் வல்லபாய் படேல் - இரும்பு மனிதர், சுதந்திரப் போராட்ட வீரர்
நினைவு தினங்கள்:
2, 1975 - காமராஜர்
3, 1995 - ம.பொ.சிவஞானம் - சுதந்திரப் போராட்ட வீரர்
5, 2011 - ஸ்டீவ் ஜாப்ஸ் - ஆப்பிள் கணிணி
நிறுவனர்.

8, 1979 - ஜெயபிரகாஷ் நாராயணன்
8, 1959 - பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் - பிரபல தமிழ்ப் பாடலாசிரியர்
9, 1967 - சே குவேரா - கியூபா நாட்டுப்
புரட்சியாளர்
10, 1974 - டாக்டர் மு.வரதராசனார் -தமிழறிஞர்
15, 1980 - கே.பி.சுந்தராம்பாள் - பிரபலப் பாடகி
18, 1931 - தாமஸ் ஆல்வா எடிசன் - பிரபல விஞ்ஞானி
19, 1974 - தி.ஜ.ரங்கநாதன் - எழுத்தாளர்
24, 1953 - பண்டிதமணி கதிரேசன் செட்டியார்
31, 1984 - இந்திரா காந்தி

-----------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------