செப்டம்பர் மாதம்
முக்கிய நிகழ்வுகள்
1, 1875 தமிழ்நாட்டில் முதன்முதலாக
மதுரையிலிருந்து திருச்சி வரை ரயில் ஓடியது.
1, 1916 அன்னிபெசன்ட் அம்மையார் "ஹோம் ரூல் இயக்கம்' ஆரம்பித்தார்.
1, 1939 இரண்டாம் உலகப்போர் தொடங்கியது.
1, 1956 இந்தியாவில் பல தனியார் காப்பீடு நிறுவனங்கள் அரசுடமையாக்கப்பட்டு இந்திய காப்பீடுக் கழகம் உருவானது.
2, 2012 அமெரிக்க விண்கலத்தில் பயணித்த சுனிதா வில்லியம்ஸ், விண்வெளியில் 44 மணி,
2 நிமிடம் நடந்து சாதனை செய்தார்.
4, 1978 அண்ணா பல்கலைக்கழகம் உருவானது.
7, 1970 ரஷ்யாவின் லூனா-15 விண்கலம் நிலவில்
இறங்கியது.
11, 2001 அமெரிக்காவில் இரட்டைக் கோபுரத்தின் மீது விமானத் தாக்குதலில் 2,974 பேர்
மரணம். பலர் காயமடைந்தனர்.
13, 1906 முதன்முதலாக ஐரோப்பாவில் ஆகாயவிமானம் பறந்தது.
15, 1981 தஞ்சைப் பல்கலைக் கழகம் அமைக்கப்பட்டது.
17, 1988 தென்கொரியாவின், சியோல் நகரில், 24ஆவது ஒலிம்பிக் நடைபெற்றது. 159 நாடுகளுடன், 237 போட்டிகளில் 8,465 பேர் கலந்துகொண்டனர்.
18, 1968 இந்திய உளவுத்துறை உருவாக்கப்பட்டது.
19, 1945 பிரிட்டிஷ் பாராளுமன்றத்தில், "இந்தியாவுக்குச் சுதந்திரம் கொடுக்கலாம்' என தீர்மானிக்கப்பட்டது.
23, 1981 காவிரிப் படுகையில் எண்ணெய் வளம்
கண்டறியப்பட்டது.
24, 1988 தமிழகத்தின் மகாபலிபுரம் கலங்கரை விளக்கம், நூற்றாண்டு விழா .
25, 1609 கலிலியோ தொலைநோக்கி உருவாக்கிவியாழன் கோளின் 4 துணைக்கோள்களைக் கண்டுபிடித்தார்.
26, 1816 பாண்டிச்சேரி, பிரெஞ்சு ஆதிக்கத்தின் கீழ் வந்தது.
28, 1928 அலெக்சாண்டர் ஃபிளமிங் பென்சிலின்
மருந்தைக் கண்டுபிடித்தார்.
29, 1962 இந்தியாவில் முதல் "கோளரங்கம்' கொல்கத்தாவில் தொடங்கி வைக்கப்பட்டது.
30, 2003 விக்கி மீடியா தமிழில் தொடங்கியது.
முக்கிய தினங்கள்
1-7 ஊட்டச்சத்து வாரம் (இந்தியா)
2 உலக தேங்காய் தினம்
4 உலக சாக்லேட் தினம்
5 ஆசிரியர் தினம் (இந்தியா) "ஆசிரியர் தினம் என்பதை இனி 'குரு உத்சவ்' என்றுதான்அனைத்து மொழியினரும் அழைக்க வேண்டும் மத்திய அரசு வெளியிட்டுள்ள ஆணை, நம் மொழியை வீழ்த்துவதற்காக பின்னப்பட்ட சூழ்ச்சி வலைக்கு உதாரணம் என்று திமுக தலைவர் கருணாநிதி கூறியுள்ளார்."8 உலக எழுத்தறிவு தினம் 13 உலக முதலுதவி தினம்
15 சர்வதேச ஜனநாயக தினம்
16 சர்வதேச ஓசோன் வாயு தினம்
18 உலக அறிவாளர் தினம்
21 சர்வதேச அமைதி தினம்
26 சர்வதேச கடல்சார் தினம்
27 உலக சுற்றுலா தினம்
28 காது கேளாதோர் தினம்,
ரேபிஸ் விழிப்புணர்வு தினம்
29 உலக இதய தினம்.
பிறந்த தினங்கள்
4, 1825 - தாதாபாய் நௌரோஜி - இந்திய சுதந்திரப் போராட்ட வீரர்.
5, 1872 - வ.உ.சிதம்பரம் பிள்ளை - சுதந்திரப் போராட்ட வீரர், செக்கிழுத்த செம்மல், கப்பலோட்டிய தமிழன்.
5, 1888 - டாக்டர் எஸ்.ராதாகிருஷ்ணன் - முன்னாள் குடியரசுத் தலைவர்.
9, 1899 - கல்கி கிருஷ்ணமூர்த்தி, பிரபல தமிழ் எழுத்தாளர்.
9, 1828 - லியோ டால்ஸ்டாய் - ரஷிய எழுத்தாளர்.
15, 1860 - விஸ்வேஸ்வரய்யா - மேட்டூர் அணை வரக் காரணமான பொறியாளர்.
15, 1909 - அண்ணாதுரை - தமிழக முன்னாள் முதல்வர்.
16, 1922 - கி. ராஜநாராயணன் - எழுத்தாளர்.
17, 1709 - சாமுவேல் ஜான்சன் - ஆங்கில அகராதி உருவாக்கியவர்.
17, 1879 - தந்தை பெரியார்.
21, 1921 - சரோஜினி வரதப்பன் - பத்மஸ்ரீ விருது பெற்ற சமூகசேவகி.
22, 1791 - மைக்கேல் ஃபாரடே - டைனமோ கண்டுபிடித்த விஞ்ஞானி.
கம்பெனியை நிறுவியர்.
26, 1899 - உடுமலை நாராயணகவி - திரைப்படப் பாடலாசிரியர்.
27, 1933 - நாகேஷ் - நகைச்சுவை, குணச்சித்திர நடிகர்.
28, 1907 - பகத்சிங் - சுதந்திரப் போராட்ட வீரர்.
26, 1899 - உடுமலை நாராயணகவி - திரைப்படப் பாடலாசிரியர்.
27, 1933 - நாகேஷ் - நகைச்சுவை, குணச்சித்திர நடிகர்.
28, 1907 - பகத்சிங் - சுதந்திரப் போராட்ட வீரர்.
நினைவு தினங்கள்
2, 1969 - ஹோ சி மின் - வியட்நாம் தலைவர்.
9, 1976 - மா செ துங் - சீனத் தலைவர்.
8, 2008 - குன்னக்குடி வைத்தியநாதன் - வயலின் இசைக் கலைஞர்.
9, 2012 - வர்கீஸ் குரியன் - வெண்மைப் புரட்சியின் தந்தை. (அமுல் பால்).
11, 1921 - மகாகவி பாரதியார்.
11, 1948 - ஜின்னா - பாகிஸ்தான் அமையக் காரணமானவர்.
11, 1971 - குருச்சேவ் - ரஷ்யாவின் முன்னாள் அதிபர்.
15, 1950 - மறைமலை அடிகள் - தனித்தமிழ் ஆராய்ச்சியாளர்.
17, 1979 - எம்.ஆர்.ராதா - நடிகவேள் எனப் புகழ்பெற்ற திரைப்பட நடிகர்.
17, 1953 - திரு.வி.க. - தமிழ்த் தென்றல்.
23, 1939 - சிக்மண்ட் ஃபிராய்ட் - உளவியலின் தந்தை.
24, 1964 - பம்மல் சம்பந்த முதலியார் - எழுத்தாளர், நாடக நடிகர்.
27, 1833 - ராஜா ராம் மோகன்ராய் - "சதி' வழக்கத்தை ஒழித்த சீர்திருத்தவாதி.
விடுதலை நாள் காணும் நாடுகள்
8, 2008 - குன்னக்குடி வைத்தியநாதன் - வயலின் இசைக் கலைஞர்.
9, 2012 - வர்கீஸ் குரியன் - வெண்மைப் புரட்சியின் தந்தை. (அமுல் பால்).
11, 1921 - மகாகவி பாரதியார்.
11, 1948 - ஜின்னா - பாகிஸ்தான் அமையக் காரணமானவர்.
11, 1971 - குருச்சேவ் - ரஷ்யாவின் முன்னாள் அதிபர்.
15, 1950 - மறைமலை அடிகள் - தனித்தமிழ் ஆராய்ச்சியாளர்.
17, 1979 - எம்.ஆர்.ராதா - நடிகவேள் எனப் புகழ்பெற்ற திரைப்பட நடிகர்.
17, 1953 - திரு.வி.க. - தமிழ்த் தென்றல்.
23, 1939 - சிக்மண்ட் ஃபிராய்ட் - உளவியலின் தந்தை.
24, 1964 - பம்மல் சம்பந்த முதலியார் - எழுத்தாளர், நாடக நடிகர்.
27, 1833 - ராஜா ராம் மோகன்ராய் - "சதி' வழக்கத்தை ஒழித்த சீர்திருத்தவாதி.
விடுதலை நாள் காணும் நாடுகள்
1 லிபியா
2 வியத்நாம்
3 கத்தார்
7 பிரேசில்
9 பல்கேரியா
15 எல்சால்வடார்,
கௌதமாலா, கோஸ்டா ரிகா, ஹோண்டுராஸ்,
நிகரகுவா.
16 மெக்ஸிகோ,
பப்புவா நியூ கினியா
18 சிலி
21 மால்டா
22 மாலி
23 சௌதி அரேபியா
26 யேமன்
30 போஸ்வானா
2 வியத்நாம்
3 கத்தார்
7 பிரேசில்
9 பல்கேரியா
15 எல்சால்வடார்,
கௌதமாலா, கோஸ்டா ரிகா, ஹோண்டுராஸ்,
நிகரகுவா.
16 மெக்ஸிகோ,
பப்புவா நியூ கினியா
18 சிலி
21 மால்டா
22 மாலி
23 சௌதி அரேபியா
26 யேமன்
30 போஸ்வானா