என்றும் அன்புடன்,





suran


=========================================================================
அன்பு உள்ளங்களுக்கு .

"முதலில் நன்றிகள்.இன்றுதான் இவ் வலைப்பூ தொடங்கியது போல் இருக்கிறது.மூன்று ஆண்டுகளாகி விட்டது.

கூடியவரை தொடர்ந்து  இந்தபக்கம் நீங்கள் அடிக்கடி வந்து போவது வருகைதாரகள் எண்ணிக்கை மூன்று லட்சத்தை தொடுவதில் இருந்து தெரிகிறது.

அடிக்கடி வாருங்கள் என்பதைத் தவிர இந்த மகிழ்வான நாட்களில் வேறு என்ன சொல்லப்போகிறேன்.

என்னை பாதித்து,அதை நீங்களும் தெரிந்து கொள்ளவேண்டும் என்று நான் விரும்புவதை அதிகமாக வெளியிட்டுள்ளேன்.அது உங்களுக்கு பிடித்தும் இருக்கலாம்.இல்லாமலும் போகலாம்.

அவ்வப்போது சொந்த இடுகைகளும் இடப்பட்டுள்ளன.ஆனால் அப்படி இட்டவைகள்தான் அதிக தோழர்களை பார்வையாளர்களாக வரவைத்துள்ளது என்பதில் எனக்கு மகிழ்ச்சி.

2011 அன்று தமிழ்ப் புத்தாண்டு-பொங்கல் அன்று ஆரம்பமான "சுரன் "
இந்த தமிழ்ப் புத்தாண்டு-பொங்கல் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறது.

வேறென்ன .இன்றைய இடுகை பிடிக்கவில்லை என்பதற்காக நாளை வராமல் இருந்து விடாதீர்கள்.

மீண்டும் நன்றிகள்.

என்றும் அன்புடன்,

"சுரன் "
 


=========================================================================

=========================================================================

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

2025ல் தங்கம் விலை

வினேஷ் போகத் வென்றார்!

முடிவுக்கு வருகிறதா?