மீடாஸ் முதல் பீனிக்ஸ் வரை.
பீனிக்ஸ் பறவையாகும் சொத்துக்குவிப்பு !
நீதிமன்றம் பற்றியோ,மக்கள் மன்றம் பற்றியோ கவலை இல்லை.
மீண்டும் வருவோம் என்ற நம்பிக்கை இல்லை.
வாரி சுருட்டும் ஜெயா-சசி கும்பல்.
சொத்துக்குவிப்பு வழக்கு வந்தால் இருக்கிறது வாய்தாவரிசை நம்பிக்கை .
குமாரசாமிகள் தத்துக்கள் ,மோடிகள்,அருன் ஜெட்லிகள் இருக்கும் தைரியமும்தான் இதற்கு அடிப்படை.
ஆனால் இவர்களுக்கென்று தனிப்பட்ட வாழ்க்கை இல்லை.மக்களுக்கும்,கட்சிக்கும்தான் இவர்கள் வாழ்வு அர்ப்பணம்.நாங்கள் நம்பிட்டோம்.மக்களே நீங்களும் இதை படித்தப்பின்னர் கண்டிப்பாக் நம்புவீர்கள்.
நன்றி:ஜூனியர் விகடன்.
நன்றி:ஜுனியர் விகடன்,
==================================================================================================================