2006 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் போட்டி_-வெற்றி விபரம்
இதை கணக்கில் எடுத்துக் கொள்ளவும்.2011 -தேர்தல் வெற்றியையும் ஒப்பிட்டுப்பார்க்க உதவும்.
எண் | கட்சி | போட்டி |
| ||
---|---|---|---|---|---|
1 | பாரதீய ஜனதா கட்சி | 225 | 0 | ||
2 | பகுஜன் சமாஜ் கட்சி | 164 | 0 | ||
3 | இந்திய தேசிய காங்கிரஸ் | 48 | 34 | ||
4 | மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு கட்சி | 13 | 9 | ||
5 | தேசியவாத காங்கிரஸ் | 12 | 0 | ||
6 | இந்திய கம்யூனிஸ்டு கட்சி | 10 | 6 | ||
7 | அ.இ அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் | 188 | 57 | ||
8 | திராவிட முன்னேற்றக் கழகம் | 132 | 99 | ||
9 | சமாஜ்வாதி கட்சி | 63 | 0 | ||
10 | அகில இந்திய ஃபார்வார்டு ப்ளாக் கட்சி | 60 | 0 | ||
11 | மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகம் | 35 | 3 | ||
12 | பாட்டாளி மக்கள் கட்சி | 31 | 18 | ||
13 | ஐக்கிய ஜனதா தளம் | 29 | 0 | ||
14 | லோக் ஜனசக்தி கட்சி | 25 | 0 | ||
15 | இ. கம்யூனிஸ்டு - மார்க். லெனினிஸ்டு | 10 | 0 | ||
16 | ராஷ்ட்ரீய லோக் தள் | 8 | 0 | ||
17 | புரட்சிக சோஷலிஸ்டு கட்சி | 2 | 0 | ||
18 | மதச்சார்பற்ற ஜனதா தளம் | 1 | 0 | ||
19 | மகாராஷ்டிரவாடி கோமன்டக் கட்சி | 1 | 0 | ||
20 | தேசிய முற்போக்கு திராவிடர் கழகம் | 232 | 1 | ||
21 | தமிழ்நாடு ஜனநாயக காங்கிரஸ் கட்சி | 18 | 0 | ||
22 | அகில பாரத இந்து மகா சபை | 11 | 0 | ||
23 | விடுதலைச் சிறுத்தைகள் கட்சி | 9 | 2 | ||
24 | லோக் பரிட்ரன் | 7 | 0 | ||
25 | ஜனதா கட்சி | 5 | 0 | ||
26 | இந்திய நீதிக் கட்சி | 4 | 0 | ||
27 | புதிய நீதிக் கட்சி | 4 | 0 | ||
28 | பாரதீய திராவிட மக்கள் கட்சி | 3 | 0 | ||
29 | இந்திய ஐக்கிய கம்யூனிஸ்டு கட்சி | 3 | 0 | ||
30 | அகில இந்திய வள்ளலார் பேரவை | 2 | 0 | ||
31 | ஜெபமணி ஜனதா | 2 | 0 | ||
32 | விவசாயி அன்பு கட்சி | 2 | 0 | ||
33 | சக்தி பாரத தேசம் | 2 | 0 | ||
34 | அ.இ ஃபார்வார்டு ப்ளாக் (சுபாஷிஸ்டு) | 1 | 0 | ||
35 | இந்தியன் வெற்றிக் கட்சி | 1 | 0 | ||
36 | தமிழ்நாடு மக்கள் காங்கிரஸ் | 2 | 0 |