சோனியாவின் இட்டாலி கலாச்சாரம் ?
நம்பிக்கை துரோகம், பண ஆசை, இரக்கம் இல்லாத தன்மை உடையது தான் இத்தாலிய கலாசாரம். மற்றவர்கள் தங்கள் கண் எதிரில் கஷ்டப்பட்டால் கூட அதை கண்டு கொள்ளாமல் இருப்பது தான் இத்தாலியர்களின் குணம். அந்த இத்தாலிய கலாசாரத்தை ஆந்திராவில் புகுத்தி குழப்பத்தை ஏற்படுத்தக் கூடாது. சோனியா காந்தியின் தவறான முடிவால் ஆந்திராவில் பல்வேறு குழப்பங்கள் நடந்து வருகிறது.
இத்தாலி பண்பாட்டை இங்கே புகுத்தி குழப்பம் ஏற்படுத்தாதீர்கள் என்று காங்கிரஸ் தலைவர் சோனியா காந்திக்கு கடிதம் எழுதியுள்ளார் ஆந்திர மாநில பெண் சட்டமன்ற உறுப்பினர் கரேகா என்பவர்.
ஆந்திர தலைநகர் ஹைதராபாத்தில் 6 மாதங்களாக கலவரத் தீ பற்றிய போது அதை அடக்காமல் வேடிக்கை பார்த்தவர் சோனியா காந்தி. அவரால் நியமிக்கப்பட்ட பொம்மை முதல்வர் ரோசையாவாலும் எந்த நடவடிக்கையும் எடுக்க இயலவில்லை. இதே போல் தற்போதைய முதல்வர் கிரண்குமார் ரெட்டியும் செயல்படாத முதல்வராக உள்ளார்.
ஆந்திராவில் நீங்கள் தொடர்ந்து இத்தாலிய கலாசாரத்தை புகுத்தினால் மாநில மக்கள் நிம்மதி இழந்து விடுவார்கள். அடுத்த தேர்தலில் ஆந்திர மக்கள் உங்களுக்கு (சோனியாவுக்கு) நல்ல பாடம் கற்பிப்பார்கள்.
என்றுசுரேகா அக்கடிதத்தில் எழுதியுள்ளார்.
அணுசக்தி ஒப்பந்தம், அன்னிய முதலீடுகளுக்கு நிபந்தனைகள் இல்லை என்பது, லட்சம் கோடிகள் என்றகணக்கிள் அரசு வருமானத்தில் ஊழல் முறைகேடுகள் ,பொம்மைசிங் அரசு இவைகளைப்பார்க்கும் போது சுரேகா கடிதம் சோனியாவின் மறுபக்கத்தைக்காட்டுகிறமாதிரி தெரிகிறது,.
இலங்கையில்[ ராஜிவ் கொலைக்கு பழிவாங்கவே] தமிழர்கள் கொலையில் இந்தியா நடந்துகொன்[ற]ட முறையிலும் கொஞ்சம் முசோலினி வாடையடிக்கிறதில்லையா?சுரேகாவின் தைரியம் நம் கலைஞருக்கு இல்லையே,,,