இது யார் உடல்,,,,,
தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனது உடல் என இலங்கை அரசினால் வெளியிடப்பட்ட காணொளிக் காட்சிகள் முன்னர் வெளியாகியிருந்தது.
இப்போது தமிழ் சி.என்.என் இணையத்தளத்தில் மாவீரன் பிரபாகரனுடையது எனச் சந்தேகிக்கப்படும் உடல் பற்றி ஒரு புதிய காணொளி வெளியிட்டுள்ளது..
முன்னர் வெளியாகியிருந்த காணொளிவிட கொஞ்சம் அதிக நேரம் எடுக்கப்பட்டுள்ளது..
இதில் பிரபாகரனுடையது என நம்பப்படும் பிளந்த தலையில் சிங்கள இராணுவம் குடைகின்ற காட்சிகள் பதிவாகியுள்ளது.
அதைப்பார்க்க தமிழ் சி.என்.என்.இணைய முகவரி:
http://www.tamilcnn.com/index.php?option=com_content&view=article&id=22961:2011-06-09-13-57-02&catid=54:2009-12-16-09-39-33&Itemid=410.
அதில் தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின் இறந்த உடல் எனக்கூறும் சடலத்தை தட்டி- வெட்டி பார்த்து தலைப் பகுதியில் உள்ள பல உறுப்புகளை எடுத்து ஆராய்ச்சி செய்கிறது சிங்கள இராணுவம்...
பொதுவாக ஒரு நாட்டின் இராணுவம் என்பது களத்தில் இறந்த எதிரியின் உடலாக இருந்தாலும் அதற்கு பூரண இராணுவ மரியாதை செலுத்த வேண்டும் என்பது சர்வதேச இராணுவ விதி முறை...
இந்தக் காணொளிக் காட்சிகள் மூலம் உலகத்தில் மிகவும் கீழ்த்தரமாக சிங்களப் படைகள் நடந்து கொள்கின்றமை புலனாகிறது..
இலங்கை அரசின் போர்க்குற்றத்துக்கு இக்காணொளியும் வலுச் சேர்க்கும் .http://www.youtube.com/watch?v=rIsq4ojLTcU&feature=player_embedded.
கண்களை குளமாக்கும்-நெஞ்சை பதற வைக்கும் இவ்வுடல் நிச்சயம் மாவீரன் அண்ணன் பிரபாகரன் உடலாக இராது என நம்புகிறோம்.இருக்கவும் கூடாது.