இன்றைய செய்தி,நாளைய வரலாறு. நாளைய வரலாறை படிப்போம்.

வெள்ளி, 14 ஜூலை, 2017

ஆழமாக தூங்கி ஆரோக்யமாக வாழ்வது எப்படி?

இதை யூடியூப்பில் பார்க்கையில் வியப்பாக இருந்தது.
உண்மையில் இப்படி நடக்க வாய்ப்புள்ளதா?
இதை நான் செய்து அல்லது சோதித்துப் பார்க்கவில்லை.
அதனால் இதற்கு உத்திரவாதம் தர இயலாது.ஆனால் இதை நீங்கள் சோதனை செய்து பார்ப்பதில் எந்த தடையும் இல்லை.
வெறும் கைகளை தலையில் வைப்பதினால் யாருக்கும் எந்த கெடுதலும் வரப்போவதில்லை.பின் விளைவுகளும் இரா.
எனவே இது உண்மையிலேயே பலன்தந்தால் உங்களுக்கு ஒரு வழியை காட்டிய நலன் எனக்கு கிட்டும்.