அமெரிக்காவும்,கொரோனாவும்.
2023ம் ஆண்டு நடத்தப்படவிருக்கும் தேர்வுகளுக்கான அட்டவணையை வெளியிட்டது ஒன்றிய அரசு பணியாளர் தேர்வு ஆணையம் விவரங்களை அறிய https://ssc.nic.in என்ற முகவரியை அணுகலாம்!
மதுரை வலையங்குளத்தில் இன்று காலை 8 மணி அளவில் கொடியேற்றத்துடன் தொடங்குகிறது அதிமுக மாநாடு.
வேலூர் அரசு மருத்துவமனையில் இருந்து கடத்தப்பட்ட குழந்தை 8 மணி நேரத்தில் காஞ்சிபுரத்தில் மீட்கப்பட்டுள்ளது. குழந்தை கடத்திய பத்மா என்ற பெண்ணையும் கைது செய்தனர் வேலூர் போலீசார்!
------------------------------------
எங்கிருந்து வந்தது கொரோனா.?
கொரோனா பரவத் தொடங்கி 4 ஆண்டுகள் ஆன போதிலும், கொரோனாவின் எப்படி உருவானது என்பது குறித்து சரியான தகவல்கள் இல்லை.
பெரிய பெரிய மருந்து நிறுவனங்களும் மற்று ம்US Deep State என்ற ரகசிய அமைப்பில் உள்ள சில தனிநபர்கள் உலகளாவிய ஆதிக்கத்தின் நோக்கத்துடன் கொரோனா தொற்றுநோயை பரப்ப திட்டமிட்டதாக ரஷ்யா பகிரங்க குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளது.ஹிலாரி கிளிண்டன், பராக் ஒபாமா, ஜோ பிடன் மற்றும் ஜார்ஜ் சொரோஸ் ஆகியோரும் இந்த சதியில் ஈடுபட்டதாக ரஷ்யா தெரிவித்துள்ளது.
கொரோனா பரவத் தொடங்கி 4 ஆண்டுகள் ஆன போதிலும், கொரோனாவின் எப்படி தோன்றியது என்பது குறித்து சரியான தகவல்கள் இல்லை. எனினும் சீனா தான் கொரோனாவை திட்டமிட்டு பரப்பியதாக அமெரிக்கா குற்றம்சாட்டி வருகிறது.
சீன இந்த குற்றச்சாட்டை தொடர்ந்து மறுத்து வரும் நிலையில் தற்போது ரஷ்யா அமெரிக்காவை பகிரங்கமாக குற்றம்சாட்டி அறிக்கை வெளியிட்டுள்ளது.
அமெரிக்காவில் உள்ள ரஷ்ய தூதரகம் கொரோனாவின் தோற்றம் குறித்த அறிக்கையை வெளியிட்டுள்ளது.
----------------------------------------