மாரத்தான் சாமனை.

 நிலவின் சுற்று வட்டப்பாதைக்குள் வெற்றிகரமாக நுழைந்த சந்திரயான் – 3 விண்கலம். ஆகஸ்ட் 23ம் தேதி நிலவின் தென் துருவத்தில் தரையிறங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

சென்னையில் இன்று அதிகாலையில் நடந்த கலைஞர் கருணாநிதி நினைவு மாரத்தான் போட்டி கின்னஸ் சாதனை படைத்துள்ளது.ஆண்கள், பெண்கள், வெளிநாட்டைச் சேர்ந்தவர்கள் என 73,206 பேர் பங்கேற்று இலக்கை நோக்கி ஓடினர். அந்த வகையில் கின்னஸ் சாதனை படைக்கப்பட்டுள்ளது

சென்னை வந்துள்ள குடியரசுத்தலைவர் திரவுபதி முர்முவுக்கு  முப்படைகளின் அணிவகுப்பு மரியாதை நடக்கிறது. அண்ணா பல்கலைக்கழகத்தில் நடக்கும் சென்னை பல்கலைக்கழக 165வது பட்டமளிப்பு விழாவில் மாணவ – மாணவிகளுக்கு பட்டங்களை வழங்கி பேசுகிறார்.

சென்னை பெருங்களத்தூர் ரயில் நிலையத்தில் தமிழ்ச்செல்வி (52) என்ற பெண்மணிக்கு கத்திக்குத்து.த்திக்குத்தில் காயமடைந்த பெண் தாம்பரத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதி.

சென்னை அடுத்த கேளம்பாக்கத்தில் உள்ள ஜவுளிக்கடையில் பயங்கர தீ விபத்து.. 4 தீயணைப்பு வாகனங்களில் வந்த வீரர்கள் தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர்.

டெல்லி மற்றும் வடமாநிலங்களில் நிலநடுக்கம்.

இந்தித் திணிப்பை மேற்கு வங்கம், கர்நாடகா என பல மாநிலங்கள் கடுமையாக எதிர்க்கத் தொடங்கி இருப்பதை அமித் ஷா உணர வேண்டும்" - முதலமைச்சர் மு.க. ஸ்டாலின்.

52 முறை நில அதிர்வு... சீனாவில் அதிகாலை ஏற்பட்ட பயங்கர நிலநடுக்கம்.







இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

2025ல் தங்கம் விலை

வினேஷ் போகத் வென்றார்!

முடிவுக்கு வருகிறதா?