வால்மீகியும் ,கம்பரும்.

 "இந்துத்துவவாதிகள் ஏன் "வால்மிகி இராமாயணத்தை" ஏற்பதில்லை ?"


வால்மிகிக்குப் பின் 1000 ஆண்டுகள் கழித்து திரித்தும், புதுப்பித்து எழுதப்பட்ட துளசிதாசர் எழுதிய இராமாயணத்தைன ஏற்கிறார்கள்.

*வால்மிகி இராமாயணத்தில் கூறப்பட்ட செய்திகள் வருமாறு...

1. இராமன் ஒரு மது பிரியன்.


2 . இராமன் காட்டு விலங்குகளை வேட்டையாடி இறைச்சி உண்டான்.


3. இராமனுக்கு சீதையுடன் சேர்த்து, சில மணைவிகளும், பல வைப்பு பெண்களும் இருந்தனர்.


4. இராமன் ஓர் அரச குடும்பத்தில் பிறந்து, அரசனானவன் மட்டுமே. கடவுள் அவதாரம் இல்லை.

5. இராமனின் மனைவி சீதையிடம் போதுமான அன்பற்றவனாகவே இருந்தான்..


6. ராமன் இலங்கையில் அசோக வனத்தில் சீதையை சந்தித்தபோது, மது அருந்தி இருந்தான்.


7. சீதை இராமனுடனான  உறவில் திருப்தியின்றி இருந்தாள்.


8. தெரிந்தேதான் இராமன் போட்ட கோட்டைத் தாண்டினாள்.


9. இராவணனின் அழகில் மயங்கினாள்.

10. விருப்பப்பட்டே ராவணனுடன் லங்கை சென்றாள்.


11. அனுமன் லங்கை வந்தபோது, வருத்தமடைந்தாள்.


12. இராவணன் இராமனை விட பன்மடங்கு அழகானவன்.


13. இராவணன் அதிகம் படித்ததோடு, அமைதி குணம் கொண்டவன்.


14. சீதையைக் கடத்தி வர சென்ற போதிலும், காட்டில் அவள் அழகைப்  பார்த்துக் காதல் கொண்டான்.

15. சீதையின் விருப்பத்தோடே அவளை லங்கை அழைத்துச் சென்றான்.


16. இராமன் சீதையை நடத்தியதை விட ,மிகக் கண்ணியமாக இராவணன் நடத்தினான்.


17.இராவணனின் பத்து தலைகள் என்பது, அவனது அறவாற்றலை உவமைப்படுத்தவே.


18. இராவணன் ஜாதி கட்டமைப்புகளை (வர்ணாசிரமத்தை) எதிர்த்த ஒரு சிவ பக்தனாக இருந்தான்.

19. இராவணன் ஆட்சியில், லங்கை அழகிலும் வளத்திலும் திளைத்திருந்ததனால், பொறாமையுடன் தீயிட்டு கொளுத்தப்பட்டது.


20. இராவணன் மீது சீதைக்கு காதல் இருந்ததால், சீதையைத் தீயில் இறங்கி கற்பை நிரூபிக்கச் சொன்னான் இராமன்.


21.சீதை மலைப் பள்ளத்தாக்கில் விழுந்து தற்கொலை செய்து கொண்டாள்.

22.இராமனும் வாழ்க்கையை வெறுத்து,சரயு நதியில் இறங்கி,தற்கொலை செய்து கொள்கிறான்.

கம்ப இராமாயனம், துளசிதாஸ் இராமாயனம், பௌத்த இராமாயனம், ஆதியாத்ம இராமாயனம், வைசித இராமாயனம்,

ஆனந்த இராமாயனம், அகத்திய இராமாயனம், அத்புத இராமாயனம், அரங்கநாத இராமாயனம், குமுன்டெண்டு இராமாயனம், கொத்த இராமாயனம், கிரித்திவாசி, கன்னாச,

தன்டி,பவர்த்த இராமாயனம், மந்தனி இராமாயனம்.... என நூற்றுக்கும் மேற்பட்ட ராமாயணங்கள் உண்டு.

பல அழிந்து போனது.

மூலக்கதையான வால்மீகி எழுதிய ராமாயணத்தையே பல முறை திருத்தியுள்ளார்கள்.

இவைகள் எல்லாம் 9ஆம் நூற்றாண்டுக்குப் பின் திரித்தும், புதுப்பித்தும் எழுதப்பட்டவை


(உண்மை வடிவம்) original version என்பது, 5 ம் நூற்றாண்டில் எழுதப்பட்ட "வால்மிகி இராமாயனம்" தான்


அதைப் படித்தால், இராவணன் நல்லவனாகவும்,இராமன் அயோக்கியனாகவும், சீதை பாவப்பட்ட பெண்ணாகவும் உணரப்படும்.

அதனால்தான்,இந்துத்துவ வாதிகள் வால்மிகி இராமயணத்தை, ஏற்பதில்லை!


துளசிதாசர் இந்தியில் எழுதிய இராமாயணத்தையே  ஏற்றுக் கொள்கிறார்கள்.

துளசிதாசர் இந்தியிலும்,கம்பர் தமிழிலும் ராமனை கடவுள் அவதாரமாகவும் ராவணனை கொடுமையானவனாகவும்  காட்டி  திரித்து எழுதினார்கள்

கம்பர் சமஸ்கிருதத்தில் இருந்து வால்மீகி ராமாயணத்தை மூலமாகக் கொண்டு எழுதவில்லை.

தான் கேள்விபட்ட துளசிதாசர் கதையை மேலும் மெருகேற்றி காவியமாகப் படைத்தார்.

-------------------------------------------------------------------------



இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

2025ல் தங்கம் விலை

வினேஷ் போகத் வென்றார்!

முடிவுக்கு வருகிறதா?