ரத்த அழுத்தமா?
கவலையை விடுங்க.....
அல்லது
ரத்த கொதிப்பை கட்டுப்படுத்த
ஆய்வில் தெரியவந்துள்ளது.
இவை எவ்வாறு மனித உடலில் கலந்தது என்பது குறித்து தற்போது தீவிர ஆய்வு மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
ஐரோப்பாவில் உள்ள 18 நாடு களைச்சேர்ந்தவர்களின் சிறுநீரின் மாதிரிகளை பெற்று பிரண்ட்ஸ் ஆப் எர்த் என்னும் சுற்றுச்சுழல் ஆய்வு நிறுவனம் ஒன்று ஆய்வு மேற்கொண்டது. இந்த ஆய்வில் அவர்களது சிறுநீரில் சுமார் 44 சதவிகிதம் வரை கிளைபோசட் என்னும் பூச்சிக்கொல்லி ரசாயனம் கலந்திருப்பது தெரியவந்துள்ளது. ஆனால் இவைகள் எவ்வாறு அவர்களது உடலில் கலந்தது என்பதைக் கண்டறிய முடியவில்லை என அந்த ஆய்வு நிறுவனம் தெரிவித்துள்ளது.
இந்த ஆய்வு கடந்த மார்ச் மாதம் முதல் மே மாதம் வரையிலான காலத்தில் மேற்கொள்ளப்பட்டது. இதில் அதிகபட்சமாக மால்டா நாட்டை சேர்ந்தவர்களின் சிறுநீரில் சுமார் 90 சதவிகிதம் மேற்கண்ட ரசாயனம் கலந்திருந்தது கண்டறியப்பட்டது. இதையடுத்து, ஜெர்மனி, பிரிட்டன் மற்றும் போலந்து நாட்டை சேர்ந்தவர்களின் சிறுநீரகத்தில் சுமார் 70 சதம் வரை பூச்சிக் கொல்லி ரசாயனம் கலந்திருந்தது. மாசிடோனியா மற்றும் சுவிட்சர்லாந்து ஆகிய நாடுகளை சேர்ந்தவர்களின் சிறுநீரகத்தில் இவற்றின் அளவு சற்று குறைவாக இருந்ததும் ஆய்வில் தெரியவந்துள்ளது.
அதேநேரம், ஆய்விற்கு கலந்து கொண்டவர்கள் எந்த சூழ்நிலையிலும் கிளைபோசட் பூச்சிக்கொல்லி மருந்தை நேரடியாக பயன்படுத்தியது கிடையாது. மேலும், அவர்களும் அப்பூச்சிக் கொல்லி மருந்துகளுடன் எந்த தொடர்பும் இருந்ததும் கிடையாது. எனினும், இப்பூச்சிக் கொல்லி எவ்வாறு அவர்களின் உடலில் புகுந்தது என்பது குறித்தோ, அதனால் அவர்களது உடலுக்கு ஏதேனும் பாதிப்பு ஏற்படும் என்பது குறித்தோ தற்போது எதுவும் கூற முடியாது. இதுகுறித்து மேலும் ஆய்வு மேற்கொள்ள வேண்டியுள்ளது என்று அந்த ஆராய்ச்சி நிறுவனம் தெரிவித்துள்ளது.
இந்த கிளைபோசட் ரசாயனம் மான்சாண்டோ என்னும் அமெரிக்க வேளாண்மை உயிர்தொழில்நுட்பத் துறையால் அறிமுகப்படுத்தப்பட்டது. இது மரபணு மாற்றம் செய்யப்பட்ட தாவரங்களின் வளர்ச்சிக்கு பயன்படுத்தப்படும் பூச்சிக்கொல்லி மருந்தாகும். இது வேளாண்மை மற்றும் தோட்டக்கலைக்கு மட்டுமே பரவலாக பயன்படுத்தப்படுவதாகும்.ஒருவேளை ஆய்வில் பங்கேற்ற நபர்கள் பயன்படுத்திய குடிநீர் மற்றும் உணவுப் பொருட்களில் இந்த ரசாயனம் கலந்திருக்குமோ என்பது குறித்து ஆராய வேண்டியுள்ளது.
மேலும், கிளைபோசட் ரசாயன பாதிப்பு குறித்து எலி, நாய், முயல் உள்ளிட்ட விலங்குகளை கொண்டு ஆய்வு நடத்த உள்ளோம். இந்த ஆய்வு இன்னும் இரண்டாண்டுகள் தொடர உள்ளது என்று அந்த ஆய்வு நிறுவனம் தெரி வித்துள்ளது.இந்த கிளைபோசட் ரசாயனத்தால் உடனடி பாதிப்புகள் இல்லை என்றாலும், புற்றுநோய்களை பரப்பும் கூறுகள் அவற்றில் காணப்படுவதாக ஆராய்ச்சியாளர்கள் தெரிவிக்கின்றனர்.
இதேபோல், கண், தோல்களில் எரிச்சல் மற்றும் சுவாசக் கோளாறுகளையும் இந்த ரசாயனம் உண்டாக்கலாம். மேலும், மனிதனின் ஹார்மோன் சுரப்பிகளிலும், டிஎன்ஏ-விலும் பாதிப்பை ஏற்படுத்த வாய்ப்புள்ளது. இதனால் பிறப்பு குறைபாடுகள் ஏற்படலாம் என்றும் அவர்கள் தெரிவிக்கின்றனர்.
இதனிடையே 14 புதிய வகை மாற்று மரபணு தாவரங்கள் ஐரோப்பாவில் பயிரிடுவதற்காக அனுமதிக்கு காத்துக்கொண்டிருக்கின்றன. எனவே, இவற்றை அனுமதிக்கும் போது கிளைபோசட் ரசாயனத்தின் பரவல் இன்னும் அதிகரிக்கக்கூடும் என பிரண்ட்ஸ் ஆப் எர்த் சுற்றுச்சுழல் அமைப்பின் செய்தி தொடர்பாளர் அட்ரியன் பெப் தெரிவிக்கின்றார். இந்த ஆய்வு முடிவில் வெளியாகியுள்ள தகவல்கள் ஐரோப்பிய நாடுகளில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இது குறித்து மான்சாண்டோவின் செய்தித்தொடர்பாளர் இங்கிலாந்தில் இருந்து வெளியாகும் விவசாயிகளுக்கான வாரஇதழில் மறுப்பு தெரிவித்துள்ளார். மேலும் அவர் கூறியிருப்பதாவது : கிளைபோசட் கண்டறிந்திருப்பது ஒன்றும் ஆச்சரியப்படத்தக்க விஷயம் அல்ல. இது மனித உடலில் உள்ள ஒன்றுதான். மனித வளர்ச்சிப் போக்கில் அதுவாகவே சிறுநீர் மலம் வழியாக இதனை வெளியேற்றிவிடும். இதனை பற்றி கவலைப்படத் தேவையில்லை என கூறியுள்ளார்.
இதற்கிடையே, இங்கிலாந்தில் இருந்து வெளியாகும் விவசாயிகளுக்கான மாத இதழில் இதனை பெரியதாக எடுத்துக் கொள்ள தேவையில்லை. அறிவியல் ரீதியாக முழுமையாக இன்னும் நிரூபிக்கப்படவில்லை என்று கூறப்பட்டுள்ளது.
-------------------------------------------------------------------------------------------------------------------------------------
மொபைலில் தமிழ் தளங்களை படிக்க ,
4. ஒபேரா மினி உலாவியை மூடி விட்டு மீண்டும் திறக்கவும்.
அல்லது
ரத்த கொதிப்பை கட்டுப்படுத்த
-------------------------------------------------------------------------
இளம் தலைமுறையினரையும் விட்டு வைக்கவில்லை ரத்த கொதிப்பு.
இன்றைய
பரபரப்பான வாழ்க்கைச் சூழலில் ரத்த கொதிப்பு எனப்படும் "ஹைப்பர் டென்ஷன்"
பலரின் வாழ்வில் குடிகொண்டுள்ளது.
இதற்கு காரணம் அலுவலகத்தில் பல மணி நேர வேலை, சரியான உடற்பயிற்சி
இல்லாமை, பாஸ்ட் புட் எனப்படும் துரித உணவு, நொருக்கு தீனிகளை தொடர்ந்து
எடுத்துக் கொள்ளுதல், என தினமும் தொடர்ந்து நிகழ்வதால் இரத்த ஓட்டம் சீரான
நிலையில் இல்லாமல் ரத்த கொதிப்பு அதிகரிக்கிறது. இதனால் அதிகமானோர்
பாதிப்படைகின்றனர்.
இந்தியாவில் 40 சதவீத மக்கள் உயர் ரத்த கொதிப்பு நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்று மருத்துவ ஆய்வு கூறுகின்றது.
மாத்திரை மருந்து இல்லாமல் இரத்தை அழுத்தத்தை கட்டுப்படுத்த முடியும்.
* வாரத்தில் ஒரு நாள் சுமார் 1 மணி நேரமாவது ஜாக்கிங் (சீரான ஓட்டம் எடுத்து கொள்ளலாம். இதனால் உடலுக்கு செல்லும் ரத்த ஓட்டம் சீராக செயல்படுவதோடு, இதயம் நன்றாக செயல்படும்.
நடைபயணம் மேற்கொள்வதால் அனேக உடல் உபாதைகளுக்கு தீர்வாக இருக்கும் என்று மருத்துவ ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர். நடைபயணத்தை விட, ஜாக்கிங் உடலுக்கு நல்ல புத்துணர்ச்சி அளித்து, உடலை சீராக வைக்க உதவும்.
* ரத்த கொதிப்பு உள்ளவர்கள் தினமும் தயிர் எடுத்து கொள்ளலாம். இயற்கையாக தயிரில் சுண்ணாம்பு சத்து அதிகம் உள்ளது எனவே இரத்த கொதிப்பை குறைக்கும் தன்மை தயிருக்கு உள்ளதென்று மருத்துவர்கள் கூறுகின்றனர்.
* பொட்டாசியம் அதிகம் உள்ள வாழைப்பழத்தை தினமும் எடுத்துக் கொள்ளலாம். ரத்த கொதிப்பை கட்டுப்படுத்தும் ஆற்றல் வாழை பழத்திற்கு உண்டு.
* அயோடின் நிறைந்த உணவுப் பொருட்களை அறவே தவிர்க்க வேண்டும்.
* உடல் எடை கூடாமல் இருக்கும் படி கட்டுப்பாட்டிற்குள் வைத்து கொள்ள வேண்டம்.
* புகைபிடிக்கும் பழக்கத்தை கைவிடுதல் வேண்டும். இதில் உள்ள நிகோடின் என்ற நஞ்சு இதய துடிப்பை வேகமாக துடிக்க வைகத்து, ரத்த அழுத்தத்தை அதிகரிக்க செய்கிறது.
* இவர்கள் அதிக உடல் உழைப்பு உள்ள வேலைகளை தவிர்க்க வேண்டும். பளு தூக்கும் பயிற்சி செய்யவே கூடாது.
* மது அருந்தும் பழக்கத்தை கைவிடுதல் நல்லது.
ரத்த கொதிப்பு உள்ளவர்கள், இவ்வாறு தினமும் பின்பற்றி வந்தால் நூறு வயது வரை இளமையுடன் நோயில்லாமல் வாழலாம்.

வாழைப் பழத்தில் உள்ள பொட்டாஷியம் சத்து ரத்தம் உறைவதை தடுக்கும். இது சீரான ரத்த ஓட்டத்துக்கு உதவி மூளைக்கு செல்லும் ரத்தம் பாதிப்படைவதை தடுக்கும்.
மூளை மற்றும் ரத்த ஓட்டம் ஆரோக்கியமாக இருந்தால் நோய் தாக்குதல் இருக்காது. வலிப்பு நோய் தாக்குதலில் இருந்து வாழைப் பழம் உள்ளிட்ட பொட்டாஷியம் அதிகம் உள்ள உணவுப் பொருட்கள் 21 சதவீதம் கூடுதல் பாதுகாப்பு அளிக்கிறது என்று தங்கள் ஆய்வு முடிவில் தெரிவித்துள்ளனர்.
* அயோடின் நிறைந்த உணவுப் பொருட்களை அறவே தவிர்க்க வேண்டும்.
* உடல் எடை கூடாமல் இருக்கும் படி கட்டுப்பாட்டிற்குள் வைத்து கொள்ள வேண்டம்.
* புகைபிடிக்கும் பழக்கத்தை கைவிடுதல் வேண்டும். இதில் உள்ள நிகோடின் என்ற நஞ்சு இதய துடிப்பை வேகமாக துடிக்க வைகத்து, ரத்த அழுத்தத்தை அதிகரிக்க செய்கிறது.
* இவர்கள் அதிக உடல் உழைப்பு உள்ள வேலைகளை தவிர்க்க வேண்டும். பளு தூக்கும் பயிற்சி செய்யவே கூடாது.
* மது அருந்தும் பழக்கத்தை கைவிடுதல் நல்லது.
ரத்த கொதிப்பு உள்ளவர்கள், இவ்வாறு தினமும் பின்பற்றி வந்தால் நூறு வயது வரை இளமையுடன் நோயில்லாமல் வாழலாம்.
வயதானவர்கள் நாள் தோறும் நடப்பதால் அவர் களின் உடலும், மனமும் வலு
வடைவதுடன் அவர்களின் வாழ்க்கையின் தரமும் உயரும் என்று அண்மைய ஆய்வு ஒன்று
கூறுகிறது. நடை என்பது ஏதோ சிறிது தூரம் நடப்பதல்ல. மெனக்கெட்டு நடக்கவேண்
டும் என்பதும் இந்த ஆய்வின் வலியுறுத்தலாகும்.
வயதான வர்கள் கூடுதலாக நடக்க
வேண்டும் என்றும் ஆய்வு தெரிவிக்கிறது. வயதானவர்களிடம் காணப் படும் உடல்
ரீதியான செயல் பாடுகளில் நடை முக்கிய பங்கு வகிக்கிறது என்ற போதும், மற்ற
உடல் செயல்பாடுகளை விட நடை அவர்களின் உடல்நலத் தில் குறிப்பிடத்தக்க தாக்
கத்தை ஏற்படுத்துகின்றன.
நிலைத்த வியாதிகள், நீரிழிவு, இதய
கோளாறுகள் போன் றவை வயதானவர்களிடம் கவ லையை அதிகரித்து வருகிறது.
வயதானவர்களின் ஆரோக்கிய மாற்றங்கள் பெரிதாக ஆய்வுக் குள்ளாக்கப்படவில்லை
என்று கனடாவில் உள்ள அதபாஸ்கா பல்கலைக்கழகத்தில் ஆரோக் கிய ஒழுங்குகள்
துறையில் இணை பேராசிரியராக உள்ள முனைவர் ஜெப் வாலன்ஸ் கூறுகிறார்.
இவர்களுடைய குழு ஆல் பர்டாவில் வசிக்கும் 55 வய துக்கு மேலான 385 ஆடவர் களை
ஆய்வுக்கு எடுத்துக் கொண்டது.
அவர்களில் பெரும்பாலானவர்கள்(69
விழுக்காடு) அதிக உடல் எடை கொண்டவர்கள். 19 விழுக்காட்டினர் தொப்பை
வைத்தவர்கள். அவர்கள் ஒரு வார விடுமுறை நாள் உள் ளிட்ட மூன்று நாட்கள்
ஸ்டெப் பெடோமீட்டருடன் நடக்கும் படி அறிவுறுத்தப்பட்டனர். தினந் தோறும்
இவர்கள் எடுத்து வைக்கும் அடிகளின் அடிப் படையில் நான்கு குழுக்களாக
பிரிக்கப்பட்டனர்.
இவர்களில் கூடுதலான அடிகளை எடுத்து வைத்தவர்கள் குறைவான
அடிகள் எடுத்துவைத்த மற்ற வர்களை விட நல்ல மனம் மற்றும் உடல் ஆரோக்கி யத்தை
பெற்றிருந்தனர் என்று ஆய்வறிக்கை கூறுகிறது.
-----------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------
"ஐரோப்பியர்களின் உடல்களில் கிளைபோசட் என்னும் மான்சாண்டோ நிறுவனத்தின்
ரசாயன பூச்சிக் கொல்லி மருந்து கலந்துள்ளது "
இவை எவ்வாறு மனித உடலில் கலந்தது என்பது குறித்து தற்போது தீவிர ஆய்வு மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
ஐரோப்பாவில் உள்ள 18 நாடு களைச்சேர்ந்தவர்களின் சிறுநீரின் மாதிரிகளை பெற்று பிரண்ட்ஸ் ஆப் எர்த் என்னும் சுற்றுச்சுழல் ஆய்வு நிறுவனம் ஒன்று ஆய்வு மேற்கொண்டது. இந்த ஆய்வில் அவர்களது சிறுநீரில் சுமார் 44 சதவிகிதம் வரை கிளைபோசட் என்னும் பூச்சிக்கொல்லி ரசாயனம் கலந்திருப்பது தெரியவந்துள்ளது. ஆனால் இவைகள் எவ்வாறு அவர்களது உடலில் கலந்தது என்பதைக் கண்டறிய முடியவில்லை என அந்த ஆய்வு நிறுவனம் தெரிவித்துள்ளது.
இந்த ஆய்வு கடந்த மார்ச் மாதம் முதல் மே மாதம் வரையிலான காலத்தில் மேற்கொள்ளப்பட்டது. இதில் அதிகபட்சமாக மால்டா நாட்டை சேர்ந்தவர்களின் சிறுநீரில் சுமார் 90 சதவிகிதம் மேற்கண்ட ரசாயனம் கலந்திருந்தது கண்டறியப்பட்டது. இதையடுத்து, ஜெர்மனி, பிரிட்டன் மற்றும் போலந்து நாட்டை சேர்ந்தவர்களின் சிறுநீரகத்தில் சுமார் 70 சதம் வரை பூச்சிக் கொல்லி ரசாயனம் கலந்திருந்தது. மாசிடோனியா மற்றும் சுவிட்சர்லாந்து ஆகிய நாடுகளை சேர்ந்தவர்களின் சிறுநீரகத்தில் இவற்றின் அளவு சற்று குறைவாக இருந்ததும் ஆய்வில் தெரியவந்துள்ளது.
அதேநேரம், ஆய்விற்கு கலந்து கொண்டவர்கள் எந்த சூழ்நிலையிலும் கிளைபோசட் பூச்சிக்கொல்லி மருந்தை நேரடியாக பயன்படுத்தியது கிடையாது. மேலும், அவர்களும் அப்பூச்சிக் கொல்லி மருந்துகளுடன் எந்த தொடர்பும் இருந்ததும் கிடையாது. எனினும், இப்பூச்சிக் கொல்லி எவ்வாறு அவர்களின் உடலில் புகுந்தது என்பது குறித்தோ, அதனால் அவர்களது உடலுக்கு ஏதேனும் பாதிப்பு ஏற்படும் என்பது குறித்தோ தற்போது எதுவும் கூற முடியாது. இதுகுறித்து மேலும் ஆய்வு மேற்கொள்ள வேண்டியுள்ளது என்று அந்த ஆராய்ச்சி நிறுவனம் தெரிவித்துள்ளது.
இந்த கிளைபோசட் ரசாயனம் மான்சாண்டோ என்னும் அமெரிக்க வேளாண்மை உயிர்தொழில்நுட்பத் துறையால் அறிமுகப்படுத்தப்பட்டது. இது மரபணு மாற்றம் செய்யப்பட்ட தாவரங்களின் வளர்ச்சிக்கு பயன்படுத்தப்படும் பூச்சிக்கொல்லி மருந்தாகும். இது வேளாண்மை மற்றும் தோட்டக்கலைக்கு மட்டுமே பரவலாக பயன்படுத்தப்படுவதாகும்.ஒருவேளை ஆய்வில் பங்கேற்ற நபர்கள் பயன்படுத்திய குடிநீர் மற்றும் உணவுப் பொருட்களில் இந்த ரசாயனம் கலந்திருக்குமோ என்பது குறித்து ஆராய வேண்டியுள்ளது.
மேலும், கிளைபோசட் ரசாயன பாதிப்பு குறித்து எலி, நாய், முயல் உள்ளிட்ட விலங்குகளை கொண்டு ஆய்வு நடத்த உள்ளோம். இந்த ஆய்வு இன்னும் இரண்டாண்டுகள் தொடர உள்ளது என்று அந்த ஆய்வு நிறுவனம் தெரி வித்துள்ளது.இந்த கிளைபோசட் ரசாயனத்தால் உடனடி பாதிப்புகள் இல்லை என்றாலும், புற்றுநோய்களை பரப்பும் கூறுகள் அவற்றில் காணப்படுவதாக ஆராய்ச்சியாளர்கள் தெரிவிக்கின்றனர்.
இதேபோல், கண், தோல்களில் எரிச்சல் மற்றும் சுவாசக் கோளாறுகளையும் இந்த ரசாயனம் உண்டாக்கலாம். மேலும், மனிதனின் ஹார்மோன் சுரப்பிகளிலும், டிஎன்ஏ-விலும் பாதிப்பை ஏற்படுத்த வாய்ப்புள்ளது. இதனால் பிறப்பு குறைபாடுகள் ஏற்படலாம் என்றும் அவர்கள் தெரிவிக்கின்றனர்.
இதனிடையே 14 புதிய வகை மாற்று மரபணு தாவரங்கள் ஐரோப்பாவில் பயிரிடுவதற்காக அனுமதிக்கு காத்துக்கொண்டிருக்கின்றன. எனவே, இவற்றை அனுமதிக்கும் போது கிளைபோசட் ரசாயனத்தின் பரவல் இன்னும் அதிகரிக்கக்கூடும் என பிரண்ட்ஸ் ஆப் எர்த் சுற்றுச்சுழல் அமைப்பின் செய்தி தொடர்பாளர் அட்ரியன் பெப் தெரிவிக்கின்றார். இந்த ஆய்வு முடிவில் வெளியாகியுள்ள தகவல்கள் ஐரோப்பிய நாடுகளில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இது குறித்து மான்சாண்டோவின் செய்தித்தொடர்பாளர் இங்கிலாந்தில் இருந்து வெளியாகும் விவசாயிகளுக்கான வாரஇதழில் மறுப்பு தெரிவித்துள்ளார். மேலும் அவர் கூறியிருப்பதாவது : கிளைபோசட் கண்டறிந்திருப்பது ஒன்றும் ஆச்சரியப்படத்தக்க விஷயம் அல்ல. இது மனித உடலில் உள்ள ஒன்றுதான். மனித வளர்ச்சிப் போக்கில் அதுவாகவே சிறுநீர் மலம் வழியாக இதனை வெளியேற்றிவிடும். இதனை பற்றி கவலைப்படத் தேவையில்லை என கூறியுள்ளார்.
இதற்கிடையே, இங்கிலாந்தில் இருந்து வெளியாகும் விவசாயிகளுக்கான மாத இதழில் இதனை பெரியதாக எடுத்துக் கொள்ள தேவையில்லை. அறிவியல் ரீதியாக முழுமையாக இன்னும் நிரூபிக்கப்படவில்லை என்று கூறப்பட்டுள்ளது.
-------------------------------------------------------------------------------------------------------------------------------------
|
1. உங்கள் மொபைலில் GPRS வசதியை உயிர்ப்பித்து கொண்டு, மொபைல் மூலம் http://www.opera.com/mini
இணையதளத்திற்கு சென்று ஒபேரா மினி தரவிறக்கி உங்கள் மொபைலில் நிறுவி கொள்ளுங்கள்.
2. மொபைலில் நிறுவிய ஒபேரா மினி உலாவியை திறந்து கொள்ளுங்கள். பின்பு அட்ரஸ் பாரில் opera:config என்று கொடுத்து OK கொடுக்கவும்.
3. தோன்றும் பக்கத்தில் Use bitmap fonts for complex scripts menu என்பதில் enable YES கொடுத்து save செய்யவும்.
4. ஒபேரா மினி உலாவியை மூடி விட்டு மீண்டும் திறக்கவும்.
இனி உங்கள் மொபைலில் நீங்கள் தமிழ் இணைய தளங்களை எந்த தடை இன்றியும் பார்க்கலாம்.
----------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------