15 எய்ம்ஸ்கள்
"நிர்மலா சீதாராமன் எந்த கணக்கையும் ஒழுங்கா தரல" - இடைக்கால பட்ஜெட் குறித்து பொருளாதார நிபுணர் ஆனந்த் ஸ்ரீனிவாசனின் கருத்து .
10 ஆண்டுகளில் நாடு முழுவதும் 15 எய்ம்ஸ் ஏற்படுத்தப்பட்டுள்ளன..! - நிதியமைச்சர் நிர்மலா .(இதி ஒத்தைச செங்கல் எய்ம்ஸ் எத்தனை.
" முழு பட்ஜெட்டை தாக்கல் செய்வோம் என்று நிர்மலா சீதாராமன் சொல்லியிருப்பது உச்சகட்ட நகைச்சுவை "- முதல்வர் மு.க.ஸ்டாலின்.
தமிழ்நாடு முழுவதும் நாம் தமிழர் கட்சி நிர்வாகிகள் வீட்டில் என்.ஐ.ஏ. அதிகாரிகள்சோதனை.வெளிநாடுகளில்இருந்துநிதிபெற்றதுதொடர்பாகசோதனைநடத்துவதாக தகவல்.
கும்பகோணம் சுற்றுவட்டார பகுதிகளில் இன்று காலை முதல் மழைபெய்துவருகிறது
தமிழ்நாட்டுக்கான புயல், வெள்ள நிவாரண நிதி வழங்காத ஒன்றிய அரசைக் கண்டித்தும், இடைக்கால பட்ஜெட்டில் தமிழ்நாடு புறக்கணிக்கப்பட்டதை கண்டித்தும், பிப்ரவரி 8ம் தேதி நாடாளுமன்ற வளாகத்தில் உள்ள காந்தி சிலையின் முன், கருப்பு பேட்ஜ் அணிந்து திமுக எம்.பி.க்கள் போராட்டம் நடத்த உள்ளனர்.
தூத்துக்குடி மாவட்டம் ஆரோக்கியபுரம் பகுதியைச் சேர்ந்த ஆதவன் என்பவர் கையில் ஆயுதத்துடன் தனது வாட்ஸ் அப்பில் ஸ்டேட்டஸ் வைத்திருந்த வீடியோ, பரவிய நிலையில் அவரை கைது செய்து போலீசார் நடவடிக்கை.
சாதி மோதலை தூண்டும் வகையில் வீடியோ வெளியிடுவது, கையில் ஆயுதங்களுடன் வீடியோ வெளியிடும் நபர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட எஸ்.பி. எச்சரிக்கை.
10 ஆண்டுகளில்ரூ.127 லட்சம் கோடி புதிய கடன் வாங்கிய பாஜக.இனி பிறக்கும்ஒவ்ஙொரு குழந்தைக்கும் ரூ.1.31 லட்சம் கடன் இருக்கும்.இது பாஜ அரசின் சாதனை.