இறுதி தாக்குதல்

 நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் இந்திய ஒன்றிய. அரசன்.  இடைக்கால பட்ஜெட்டை,தனது இறுதி பட்ஜெட்டைத் தாக்கல் செய்தார்.

 நாட்டின் அனைத்து பகுதிகளுக்கும், அனைத்து மக்களுக்கும் எரிவாயு, மின்சாரம், வங்கிச் சேவைகள் ஆகியவை வழங்கப்பட்டுள்ளன 
34 லட்சம் கோடி ரூபாயை மக்களின் ஜன்தன் கணக்குகளில் செலுத்தியதன்மூலம் 2.7 லட்சம் கோடி ரூபாய் நிதி வீணாவது தடுக்கப்பட்டிருக்கிறது, 

 கல்வித்துறையில் மாற்றத்தைக் கொண்டு வந்துள்ளது. ‘ஸ்கில் இந்தியா’ திட்டத்தின் மூலம் 1.4கோடி இளைஞர்களுக்குப் பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது, 

தொழில்நுட்ப வளர்ச்சிக்கான திட்டங்கள்
புதிய கண்டுபிடிப்புகளை ஊக்குவிப்பதற்கான்க 50 வருடங்களுக்கான வட்டியற்ற 1 லட்சம் கோடி ரூபாய் கடன் நிதி உருவாக்கப்படும். 

இது தனியார் நிறுவனங்களை ஆராய்ச்சி மறும் கண்டுபிடிப்புகள் செய்ய ஊக்குவிக்கும்.

40,000 சாதாரண ரயில் பெட்டிகள் வந்தே பாரத் பாரத் பெட்டிகளாக மாறப்படும்.
சிறிய நகரங்களுக்கும் விமான நிலையங்கள், விமானச் சேவைகள் ஆகியவை வழங்கப்படும்.

விரைவில் இந்தியப் பொதுத்தேர்தல் நடக்கவிருப்பதால், இந்த இடைக்கால் பட்ஜெட் பெரிய வரிவிதிப்புகள் இல்லாமல் உள்ளது.
மேலும் ஜிஎஸ்டி கூட்டம் அடிக்கடி நடைபுற்று அவ்வப்போது குறைந்த அளவாக 2% வரிகள் உயர்த்திக் கொண்டே போவதால் பட்ஜெட. வெறும் அல்வா கிண்டுதல் மட்டும்தான்.


இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

பொய்.பொய்யைத் தவிர வேறில்லை.

கட்டுமானம் ஆரம்பம்?

ரூ360 கோடிகள் வீணா?