ஆகஸ்டு மாதம் - ஒரு பார்வை,
முக்கிய தினங்கள்
--------------------------
1-8 -தாய்ப்பால் வாரம்
========================================================================
முக்கிய நிகழ்வுகள்
பிரதமராக ஜவாஹர்லால் நேருவும் - குடியரசுத் தலைவராக ராஜேந்திர பிரசாத்தும் பொறுப்பேற்றனர்.
========================================================================
பிரபல பிறந்த தினங்கள்
--------------------------------------------
========================================================================
நினைவு தினங்கள்
----------------------------------
_______________________________________________________________________
அனுதாப அலங்காரம்.
-----------------------------------
திங்கட்கிழமை அதிகாலை தில் லியில் இருந்து சென்னை வந்து கொண்டி ருந்த தமிழ்நாடு எக்ஸ்பிரஸ் ரயில் நெல்லூ ரில் தீப் பிடித்தது. இந்த விபத்தில் 32 பேர் உடல் கருகி பலியாகினர். 27 பேர் படுகா யம் அடைந்தனர். விபத்து நடந்த இடத்தை உடனே பார்வையிட மத்திய ரயில்வேத் துறை அமைச்சர் முகுல் ராய் வருவார் என்று தெரிவிக்கப்பட்டது.
ஆனால் அவர் விபத்து நடந்து 12 மணி நேரம் கழித்து விமானம் மூலம் சென்னை வந்தார்.
அங்கிருந்து நெல்லூருக்கு ரயிலில் சென்று விபத்து நடந்த இடத்தைப் பார்வையிட்டுவிட்டு அதே ரயிலில் சென் னை திரும்பினார்.
அவர் சென்னை வந்தி றங்கும் முன்பு சென்ட்ரல் ரயில் நிலையத் தில் உள்ள பிளாட்பார்ம் 6ல் இருந்த குப் பைகள் அகற்றப்பட்டு, வாசனை திரவிய ஸ்ப்ரே அடிக்கப்பட்டது.
அவர் இறங்கும் இடத்தில் சிவப்பு கம்ப ளம் விரிக்கப்பட்டது. அத்தனை பேர் கருகிவிட்டார்களே என்று கதிகலங்கி நின்ற மக்கள், ரயில்வேத் துறை அமைச்ச ரின் வருகையையொட்டி நடந்த ஏற்பாடு களைப் பார்த்து அதிர்ச்சி அடைந்தனர்.
முகுல் ராய் சென்ற சொகுசு பெட்டி யின் விலை மட்டும் ரூ.1.5 கோடி ஆகும். ரயில்வேத் துறைக்கு வருமானத்தை கொடுக்கும் பயணிகள் செல்லும் பணம் செலவிட்டு செல்லும் பெட்டிக ளில் சரிவர வசதிகள் இல்லை.
ஆனால் இலவசமாக சென்றுவரும்அமைச்சர் சென்ற பெட்டியிலோ படுக் கையறை, சமையலறை, ஆலோசனைக் கூடம் என்று ஏகப்பட்ட வசதிகள்.
இதில் கொடுமை என்னவென்றால் அத் தீவிபத்தில் சின்ன காய,தப்பித்த பயணிகளும் அந்த ரெயிலில்தான் வந்தனர்.அவர்களை அமைச்சர் கண்டு கொள்ளவில்லை.அவர்களீடம் விசாரிக்கவும் இல்லை.
_______________________________________________________________________
ஒலிம்பிக் இப்போதைய பதக்கங்கள்.
--------------------------------------------------------------------------------------------
தகுதி நிலை | நாடு | தங்கப் பதக்கம் | வெள்ளிப் பதக்கம் | வென்கலப் பதக்கம் | மொத்தம் | |
---|---|---|---|---|---|---|
1 | சீனா | 17 | 9 | 4 | 30 | |
2 | அமெரிக்கா | 13 | 8 | 9 | 30 | |
3 | தென் கொரியா | 6 | 2 | 4 | 12 | |
4 | பிரான்ஸ் | 5 | 3 | 6 | 14 | |
5 | வட கொரியா | 4 | 0 | 1 | 5 | |
6 | ஜெர்மனி | 3 | 8 | 3 | 14 | |
7 | இத்தாலி | 3 | 5 | 2 | 10 | |
8 | கஸகஸ்தான் | 3 | 0 | 0 | 3 | |
8 | தென் ஆப்பிரிக்கா | 3 | 0 | 0 | 3 | |
10 | ஜப்பான் | 2 | 4 | 11 | 17 | |
11 | ரஷ்யக் கூட்டமைப்பு | 2 | 4 | 5 | 11 | |
12 | பிரிட்டிஷ் அணி | 2 | 4 | 4 | 10 | |
13 | ஹங்கேரி | 2 | 1 | 1 | 4 | |
14 | உக்ரைன் | 2 | 0 | 4 | 6 | |
15 | ஆஸி அணி | 1 | 6 | 2 | 9 | |
16 | ருமேனியா | 1 | 3 | 2 | 6 | |
17 | பிரேசில் | 1 | 1 | 2 | 4 | |
17 | நெதர்லாந்து | 1 | 1 | 2 | 4 | |
19 | நியூசிலாந்து | 1 | 0 | 2 | 3 | |
20 | ஸ்லோவேனியா | 1 | 0 | 1 | 2 | |
21 | வெனிலுவேலா | 1 | 0 | 0 | 1 | |
21 | ஜார்ஜியா | 1 | 0 | 0 | 1 | |
21 | லித்துவேனியா | 1 | 0 | 0 | 1 | |
24 | கனடா | 0 | 2 | 5 | 7 | |
25 | கொலம்பியா | 0 | 2 | 1 | 3 | |
25 | கியூபா | 0 | 2 | 1 | 3 | |
25 | மெக்ஸிகோ | 0 | 2 | 1 | 3 | |
28 | நார்வே | 0 | 1 | 1 | 2 | |
28 | இந்தோனீசியா | 0 | 1 | 1 | 2 | |
28 | டென்மார்க் | 0 | 1 | 1 | 2 | |
31 | எகிப்து | 0 | 1 | 0 | 1 | |
31 | ஸ்பெயின் | 0 | 1 | 0 | 1 | |
31 | ஸ்வீடன் | 0 | 1 | 0 | 1 | |
31 | தாய்லாந்து | 0 | 1 | 0 | 1 | |
31 | சீன தாய்பேய் | 0 | 1 | 0 | 1 | |
31 | செக் குடியரசு | 0 | 1 | 0 | 1 | |
31 | போலந்து | 0 | 1 | 0 | 1 | |
38 | ஸ்லோவாக்கியா | 0 | 0 | 2 | 2 | |
39 | செர்பியா | 0 | 0 | 1 | 1 | |
39 | சிங்கப்பூர் | 0 | 0 | 1 | 1 | |
39 | உஸ்பெகிஸ்தான் | 0 | 0 | 1 | 1 | |
39 | கத்தார் | 0 | 0 | 1 | 1 | |
39 | அசர்பைஜான் | 0 | 0 | 1 | 1 | |
39 | பெல்ஜியம் | 0 | 0 | 1 | 1 | |
39 | பெலாரூஸ் | 0 | 0 | 1 | 1 | |
39 | இந்தியா | 0 | 0 | 1 | 1 | |
39 | மங்கோலியா | 0 | 0 | 1 | 1 | |
39 | மால்டாவோ | 0 | 0 | 1 | 1 | |
39 | கிரேக்கம் | 0 | 0 | 1 | 1 |