புற்று நோயை எளிதாக தடுக்கலாம்.!

புற்றுநோய் வந்து விட்டது .
என்று தெரிந்தாலே சப்த நாடிகளும் ஒடுங்கிப்போய் தளர்ந்து விடுவார்கள். அருகில் இருந்து பார்த்தவர்களுக்குத் தான் தெரியும். 
சிங்கம் போல சிலுப்பிக் கொண்டு இருந்த பலரை, வேரோடு சாய்த்து விடும் தன்மை. இந்த புற்றுநோய்க்கு உண்டு. 
இப்போது ஓரளவுக்கு மெடிக்கல் உலகம் சில மருந்துகளை கண்டுபிடித்து, குணப்படுத்த நடவடிக்கை எடுத்தாலும், பணம் இருப்பவர்கள் மட்டுமே அந்த சிகிச்சை மேற்கொள்ள முடியும். 
ஆனால் அந்த வேதனை, ரணம் உயிரைவிட்டு விடுவதே மேல் என்றே தோன்றி விடும,
அநேகமாக இந்நோய் உயிரை பறிப்பதுடன்,சிகிச்சை என்ர பெயரில் அவர்களின் சொத்தையும்,குடும்பத்தினர் மன அமைதியையும் பறித்து விடுவது கண்கூடு.
இதை விட கொடூரமாக வேறு எந்த நோயின் வீரியத்தையும் கண் முன்னே பார்க்கமுடிவதில்லை. 
அப்படிபட்ட புற்றுநோயை படிப்படியாக முற்றிலும் குணப்படுத்த ஒரு எளிய வைத்தியம் இது. 

இந்த சிகிச்சையை கண்டுபிடித்தவர் பிரேசில் நாட்டில் பிறந்தவரும் சிறந்த மருத்துவரும், பாதிரியாருமாகிய ரோமனோ சகோ ஆவார். 
இவர் கண்டு பிடித்த இம்மருந்தை புற்றுநோயால் மிக கடுமையாக பாதிக்கப்பட்டவர்கள் கூட உபயோகித்து குணமடைந்துள்ளனர். இனி இம்மருந்தை எப்படி தயாரிப்பது என்பதை பார்ப்போம். இதில் பயன்படுத்தப்படும் மூலிகை எங்கும் எளிதாக கிடைக்கும் சோற்று கற்றாழை ஆகும். 

இதற்கென எடுத்து கொள்ளவேண்டிய மருத்துவ பொருட்கள். 

சோற்று கற்றாழை 400 கிராம். 
சுத்தமான தேன் 500 கிராம்.
 விஸ்கி அல்லது பிராந்தி 50 மி.லி (மருந்தாக எடுத்து கொள்ளவேண்டும்). 

தயாரிப்பு:

சோற்றுக் கற்றாழையை எடுத்து பக்கவாட்டில் உள்ள முட்களை நீக்கி கொள்ள வேண்டும். தோலை நீக்கிவிடக்கூடாது. தோலை சுத்தமான துணியினால் துடைத்துக் கொள்ளவேண்டும். அடுத்த படியாக எவ்வளவு முடியுமோ அவ்வளவு சிறியதாக கற்றாழையை நறுக்கிக் கொள்ளவேண்டும். நறுக்கப்பட்ட துண்டுகளை ஒரு பாத்திரத்தில் கொட்டி தேன் மற்றும் விஸ்கி அல்லது பிராந்தியுடன் சேர்த்து ஒரு கரண்டியால் நன்றாக கலக்கவேண்டும். அப்போது மருந்து தயாராகிவிடும்.

மருந்தை உட்கொள்ளும் விதம்:


இம்மருந்தை தினமும் மூன்று வேலை உணவு அருந்துவதற்கு 30 நிமிடத்திற்கு முன்பு 15 மி.லி வீதம் உண்ண வேண்டும். 
ஒவ்வொரு முறை பயன்படுத்தும்போதும் மருந்தை நன்றாக குலுக்கிக் கொள்ளவேண்டும். மேலே சொன்ன அளவில் செய்தால் பத்து நாட்களுக்கு இந்த மருந்து வரும். மருந்து தீர்ந்தவுடன் 10 நாள் கழித்து மீண்டும் தயாரித்து உண்ணவேண்டும்.

பத்து நாட்களுக்கு மேல் மருந்தை சேர்த்து வைக்ககூடாது. இடையிடையே மருத்துவ பரிசோதனை செய்து கொண்டு நோய் நன்கு குணமாகும் வரை மருந்தை உட்கொள்ளவேண்டும். சிலருக்கு மிக குறுகிய காலத்திலேயே இதன் மூலம் நிவாரணம் கிடைத்துள்ளது. 
இது மிகவும் எளிதான சக்தி மிகுந்த மருந்து ஆகும். 
மருந்தை குளிர்சாதன பெட்டியிலோ அல்லது அதிக வெப்பம் இல்லாத இடங்களிலோ காற்று புகாத பாட்டிலில் வைத்திருப்பது நல்லது.
உங்களால் முடிந்தவரை உங்கள் நட்பு வட்டாரத்தில் இதை தெரியப்படுத்துங்கள்
[யாரோ ஒருவருக்கு இது மிக தேவையானதாக இருக்க கூடும். ]
“சிகரெட் பிடிக்கும் அனைவரும் உடனடியாக புகை பழக்கத்தை நிறுத்தி, இந்த மருந்தை உட்கொள்ள ஆரம்பித்தல் நல்லது.

ஒரே ஒரு நிமிஷம் உங்களுக்கு புற்று நோய் வந்துடுச்சுனு டாக்டர் சொல்றதா நினைச்சுங்கோங்க... கண் முன்னாலே உங்கள் மனைவி, குழந்தைகள், வயசான அப்பா, அம்மா, எல்லோரும். நீங்க இல்லாம கஷ்டப்படப் போறதை நினைச்சுப் பாருங்க அந்த கருமத்தை இதுக்கு மேலே தொடாதீங்க.” 

                                                                                                                 நன்றி:தினகரன்.

--------------------------------------------------------------------------------------------------------------------------
பிளாஸ்டிக் பாட்டில் 

தண்ணீர் ஆபத்து!

நாகரிக வளர்ச்சியால், பள்ளிக்கு எவர்சில்வர் டிபன் பாக்சில், சாப்பாடு எடுத்து போன காலம் மலையேறி விட்டது. தற்போது, வண்ண வண்ண பிளாஸ்டிக் டப்பாக்களில் தான், குழந்தைகளுக்கு மதிய உணவை கொடுத்து அனுப்புகிறோம். 
விதவிதமான, 'பெட்' பாட்டில்களில், குடிநீர் அடைத்து தருகிறோம்.

ஏன், நம் வீட்டு பிரிட்ஜ்களில் கூட, வண்ண வண்ண பிளாஸ்டிக் பாட்டில்களில், தண்ணீர் நிரப்பி வைத்து, தேவையான நேரத்தில், 'ஜில்' என, தண்ணீர் குடிக்கிறோம். வண்ண வண்ண டிபன் பாக்ஸ், பாட்டில்கள் எல்லாம் பார்க்க பந்தாவாகத் தான் இருக்கின்றன. ஆனால், இதன் பின்னணியில் உள்ள ஆபத்து பற்றி யாருக்கும் தெரிவதில்லை.

விவரம் தெரியாமல், விளையாட்டுத்தனமாக மேற்கொள்ளும், நம் இந்த செயல்பாடு விபரீதத்தை ஏற்படுத்தி விடும் ,
கடைகளில் குறைந்த விலை பிளாஸ்டிக் டப்பாக்கள் நிறைய வந்து விட்டன. இவை எல்லாம் தரமானது என, கூற முடியாது. பொதுவாக, பிளாஸ்டிக்குகளில் இருந்து, பி.பி.ஏ., (பிஸ்பீனல்-ஏ- bisphenol-a) எனப்படும், வேதிப்பொருள் உருவாகும். இது, 'ஹார்மோன்' பாதிப்பை ஏற்படுத்தும். நரம்பு சார்ந்த பிரச்னைகளை உருவாக்கும்.

தொடர்ந்து பயன்படுத்துவதால், எடை கூடும், நீரிழிவு பாதிப்பு வரும். குறைந்த வயதிலேயே, பெண்கள் பூப்பெய்தி விடவும் வாய்ப்புள்ளது. 'பெட்' (பாலி எத்திலின் டேரப்தலேட்) பாட்டில் என்கிறோம். இதில், 'டை- எத்தில் - ஹைட்ரக்சில் அமைன் (டேகா) என்ற ரசாயனப் பொருள் கலந்துள்ளது. இது, புற்றுநோய்க்கான வேதிப்பொருள். பாட்டிலை மீண்டும் மீண்டும் பயன்படுத்துவதாலும், வெந்நீரை ஊற்றி வைத்து பருகுவதாலும், 'டோகா' தண்ணீரில் கலந்து, உடலுக்குள்செல்கிறது; 
இதுவும் ஆபத்தே. 'பி.பி.ஏ., பாதிப்பு இல்லாத, உணவுப் பொருட்களை வைத்தால், சூடாகாத பிளாஸ்டிக் டப்பாக்கள் (புட் கிரேடு) பயன்படுத்த வேண்டும். டப்பா, பாட்டில்கள் வாங்கும்போது, இதுபற்றிய குறிப்புகள் உள்ளதா என, பார்த்து, தரமானதாக வாங்க வேண்டும்.
இவ்வாறு, மீனாட்சி கூறினார்.

'கடைகளில், பிளாஸ்டிக் பாட்டில்களை வாங்கும் போது, அந்தப் பாட்டில்களின் அடிப்பகுதியில் உள்ள முக்கோணமும், அதன் உள் ஒரு எண்ணும் பொறிக்கப் பட்டு இருக்கும். அந்த எண் ஐந்துக்கு மேல் இருந்தால் மட்டுமே, பாட்டில்கள் தொடர்ந்து பயன்படுத்தலாம். 'யூஸ் 
அன் த்ரோ' பாட்டில்களில் ஒன்று என்ற எண்தான் இருக்கும்; மீண்டும் பயன்படுத்தக்கூடாது என, 
வலியுறுத்தப்படுகிறது. 'பிளாஸ்டிக்' பாட்டில்களால் ஆபத்து, அதில் அடைக்கப்பட்டுள்ள தண்ணீருக்கு இல்லை; நமக்குத்தான் என்பதை உணர வேண்டும்.
--------------------------------------------------------------------------------------------------------------------------

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

2025ல் தங்கம் விலை

வினேஷ் போகத் வென்றார்!

முடிவுக்கு வருகிறதா?