சிறந்த பகுத்தறிவுவாதி

 கடந்த 2 மாதங்களாக டெங்கு பாதிப்பு அதிகம்.டெங்கு காய்ச்சலுக்கு பீதியடைய வேண்டாம்.மாநகராட்சி ஆணையர் ராதாகிருஷ்ணன்.

வீண்ணாக வைத்திருக்கும் 83 மருத்துவ இடங்களை திரும்ப வழங்கக் கோரி தமிழ்நாடு அரசு ,ஒன்றிய அரசுக்குகடிதம்.

நாகை துறைமுகத்தில் இருந்து இலங்கை காங்கேசன் துறைமுகத்திற்கு பயணிகள் கப்பல் போக்குவரத்து சேவை நாளை தொடங்குகிறது.

சட்டவிரோதமாகரூ.910 கோடி பணம் பரிமாற்றம் செய்த விவகாரம். தொழிலதிபர் மார்ட்டினுக்கு சொந்தமான 7 இடங்களில் அமலாக்க துறை சோதனை. வழமை போல் முக்கிய ஆவணங்களை கைப்பற்றியதாக அறிவிப்பு.

திருப்பதியில் செம்மரக்கட்டைகள் கடத்தல் .தமிழக கூலித் தொழிலாளர்கள் உட்பட 22 பேர் கைது.லாரி, கார், 21செம்மரக் கட்டைகள் பறிமுதல்.

எழும்பூரில்ஓட்டலில்நின்றஸ்கூட்டர் ஒன்றில்  இருந்து ஹெல்மெட்டை திருடிய சிறப்புஉதவிகாவல்ஆய்வாளர்.கண்காணிப்பு காமிராவால் மாட்டிக் கொண்டார்.

-----------------------------------

உலகில் பார்ப்பனர்களை தவிர சிறந்த பகுத்தறிவுவாதிகள் எவரும் இருக்க முடியாது 

•பார்ப்பனர்கள்_கடவுளின்_பெயரால்:-

1. மொட்டை போட்டு கொள்வதில்லை.

2. அலகு குத்தி கொள்வதில்லை.

3. தீ மிதிப்பதில்லை.

4. காவடி தூக்குவதில்லை.

5. சாதி சண்டைகளுக்கு போவதில்லை.

6. சொந்த காசில் பாலபிஷேகமோ, பஞ்சாமிர்த அபிஷேகமோ செய்வதே இல்லை.

7. விலை வாசி உயர்ந்தாலும், பொருளாதாரம் சீரழிந்தாலும் கவலை படுவதில்லை.

8. தங்களை வருத்தி கொள்கிற எந்த ஒரு நேர்த்தி கடன்களை செய்வதில்லை.

9. எந்த பிராமணன் வீட்டு பெண்களும் சாமியாடிப் பார்த்ததில்லை.

10. நீங்கள் பல்லக்கை தூக்கிவர அதில் பவனி வருவார்கள் கல்லோடு கல்லாக.

அவர்களை பொறுத்தவரை கடவுள் என்பது உடலுழைப்பற்ற காசு சம்பாதிக்க பயன்படும் கல்லாலும், உலோகத்தாலும் ஆன ஓர் கருவி.

------------------------------

இந்த பெண்ணின் பெயர் ரிக்கி.

மோடி பிரான்ஸ் சென்ற போது மோடியைப் புகழ்ந்தார் பிரான்ஸ் வாழ் இந்தியராக...

கிரீஸ் சென்ற போது மோடியை புகழ்ந்தார் கிரீஸ் வாழ் இந்தியராக... 

இப்போது இஸ்ரேலில் இருந்து மோடியைப் புகழ்கிறார் இஸ்ரேல் வாழ் இந்தியராக...

கமலை விட பல கெட்டப் போடுவார்.

இவரை செய்தி நிறுவனம்ANI மோடி துதி பாட சம்பளத்திற்கு வைத்திருக்கிறது போல.

------------------------------------------


இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

2025ல் தங்கம் விலை

வினேஷ் போகத் வென்றார்!

முடிவுக்கு வருகிறதா?