எப்படி?எப்படி??

 திருச்சி மாவட்டம் அரியமங்கலம் அருகே வீட்டின் மேற்கூரை இடிந்து விழுந்து 4 பேர் பலி.

'நெல்லை மாவட்டத்தில் ₹150 கோடி வெள்ள நிவாரண நிதி வழங்கப்பட்டுள்ளது':- அமைச்சர் மு.பெ.சாமிநாதன்.

ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து எக்ஸ்போ சாட் உள்பட 11 செயற்கைக்கோள்களுடன் விண்ணில் பாய்ந்தது பிஎஸ்எல்வி சி-58 .

எழுத,படிக்கத் தெரியாத ஏழை விவசாயிகளின் நிலத்தை அபகரிக்க பாஜ நிர்வாகி சதி.அதற்கு ஆதரவாக ஏழை விவசாயிகளுக்கு பள்ளர் என சாதி பெயரில் ஏராளமாக பணத்தை வீட்டில் குவித்து,மறைத்து வைத்திருப்பதாக சம்மன் அனுப்பிய அமலாக்கத்துறை அதிகாரிகள் மீது புகார்.காவல் துறை விசாரணை.

தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை 4 சதவீதம் கூடுதலாக பெய்துள்ளது: நெல்லையில் மட்டும் 158% அதிகம்.

தூத்துக்குடி அருகே குளத்தில் குளித்த பள்ளி மாணவி உட்பட 2 பேர் உயிரிழப்பு.

ஜெகன்மோகன் கட்சியில் இருந்து மேலும் பல எம்எல்ஏக்கள் மாற்றுக்கட்சிக்கு தாவ திட்டம்? ஆந்திராவில் பரபரப்பு.

பணமோசடி.9 கிரிப்டோ URLகளை தடை செய்யும் இந்திய அரசு.

காஷ்மீருக்கு குடும்பத்துடன் சுற்றுலா சென்ற குஜராத் நபர், தன்னை பிரதமர் அலுவலக அதிகாரி என்று பொய் சொல்லி சி.ஐ.எஸ்.எஃப், பாதுகாப்பு, குண்டு துளைக்காத கார் பெற்றது எப்படி?

குஜராத்தில் 6 போலி அரசு அலுவலகங்கள் 7 ஆண்டுகள் செயல்பட்டது எப்படி? அவற்றிக்கு மாநில அரசு ரூ.21 கோடி நிதி ஒதுக்கியது எவ்வாறு? பின்னணியில் யார்?நாட்டின் சொத்தை களவாடியதில் குஜராத்திகள் கைதேர்ந்தவர்கள்.இந்த லட்சணத்துல போலிஅலுவலர்களுக்கு 21 கோடி நிதி வேறஒதுக்கிஇருக்கானுங்க..கேவலமான பாஜக அரசாங்கம்.

எப்படி?எப்படி??


இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

2025ல் தங்கம் விலை

வினேஷ் போகத் வென்றார்!

முடிவுக்கு வருகிறதா?