நாடாளுமன்றத்தில் புகை மண்டலம்?
நாடாளுமன்றத்தில் அத்துமீறி நுழைந்த நபர்கள் புகைக் குண்டுகளை இயக்கியதால் பரபரப்பு ஏற்பட்டிருக்கிறது.
இன்று நாடாளுமன்ற தாக்குதல் நடைபெற்ற தினம்.
அந்த்தினத்திலேயே மீண்டும் நடந்துள்ள சம்பவம் அச்சத்தை ஏற்பட்டிருக்கிறது.
கண்ணீர் புகைக் குண்டுகளுடன் தாவிக்குதித்து வந்து நாடாளுமன்றத்தை முபைமண்டலமாக்கிய இரண்டு பேரை மக்களவை பாதுகாவலர்கள்கைது செய்தனர்.
மர்ம நபர்கள் தாவி குதித்ததை பார்த்து எம்பிக்கள் அச்சத்துடன் ஓடினர்.
பாதுகாப்பை தாண்டி எப்படி இருவர் உள்ளே வந்தனர் என்ற மிகப் பெரிய கேள்வியும்,பாதுகாப்பு தொடர்பாக ஐயமும் எழுந்துள்ளது.