நமது உடல்
*நமது சுவை நரம்புகள் 10 நாட்களுக்கு ஒரு முறை புதுப்பிக்கப்படுகின்றன.
*மனித கொழுப்பு செல்களின் சராசரி ஆயுட்காலம் 10 ஆண்டுகள்!
*கட்டிங் அல்லது ஷேவிங் அல்லது வேக்சிங் செய்த பின், முடி அடர்த்தியாக வளரும் என்பதற்கு எந்த ஆதாரமும் இல்லை!
*வயிற்றில் உள்ள அமிலம் நமது சருமத்தில் பட்டால், பொத்தல் ஏற்படுத்தும் அளவு வீரியமானது.
*10 ஆயிரம் நபர்களில் ஒருவருக்கு உள் உறுப்புகளில் ஒன்றோ, பலவோ தலைகீழாகவோ, கண்ணாடியில் தெரிவது போல பிரதிபிம்ப அமைப்பிலோ உள்ளன.
*சுண்டுவிரல் மிகச்சிறியதுதான்... ஆனால், அது மட்டும் இல்லையெனில், கையின் வலிமையில் பாதி குறைந்துவிடும்.
*நமது நுரையீரலால் 5 நிமிடத்துக்குத் தேவையான அளவு ஆக்சிஜனை சேகரித்துக் கொள்ள முடியும்.
*நமது வாய் முதல் மலக்குடல் வரை செல்லக்கூடிய உணவுப் பாதையின் நீளம் 9 மீட்டர் (30 அடி)!
*13 நானோமீட்டர் அளவே உள்ள மிகச்சிறு பொருளைக்கூட, நமது விரலால் உணர முடியும். நமது விரலை பூமி அளவு கற்பனை செய்தால்,
வீடுகளையும் கார்களையும் கூட தொட்டே உணர முடியும்!
*மனிதனின் இதயம் உடலின் இடது பக்கத்தில் இல்லை... நடுவில்தான் உள்ளது.

-சூர்யா,
==========================================================================================
இன்று,
பிப்ரவரி-20.
- தமிழறிஞர் கா.நமச்சிவாயம் பிறந்த தினம்(1876)
- சர்வதேச சமூகநீதி தினம்
- அருணாசலப் பிரதேசம், அசாமில் இருந்து பிரிந்து தனி மாநிலமானது(1987)
- ஹவாய் தீவில் முதல் சட்டமன்ற கூட்டம் நடைபெற்றது(1901)