இது நெப்டியுன் கிரகத்தின் படம்.வாயேஜர் வின்கலம்2 ஜனவரி1996-ல் எடுத்த படம் இது.
நெப்டியுன் கிரகம்தனது 165 [கண்டு பிடிப்பு]தினத்தைக் கொண்டாட இருக்கிறது.
ஆமாம்.ஜான் கோச் ஆதம்ஸ் என்ற ஆங்கிலேயரால் 23 செப்டம்பர் 1846-ல் சூரியக்டும்பத்தின்
ஒரு கிரகமாக சுற்றி வந்தது கண்டறிந்து வெளியிடப்பட்டது.
இப்படத்தை நாசா வெளியிட்டுள்ள்து.