பாஜகவினரை விரட்டி..அடிக்கும்.பொதுமக்கள்

கேரளாவில் வனிதா மதில் பிரம்மாண்டத்தைப் பார்த்த வெறுத்துப்போய்  கடையடைப்பு,கலவரம் என்று கிளம்பிய ஆர்.எஸ்.எஸ்,பாஜக கும்பலை கோபமான மக்கள் விரட்டியடிக்கும் காட்சி.
கேரளாவில் பல்வேறு இடங்களில் இதுதான் நேற்றைய நிலை.ஆனால் இங்க் தமிழிசை போன்றவர்கள் கேரள மக்கள் அரசை எதிர்த்தாக வழக்கமான பொய்களை கட்டவிழ்த்து விடுகின்றனர்.



"விரட்டி விரட்டி வெளுக்க தோணுது" என்று  பாஜகவினரை 

மக்கள் விரட்டி அடிக்கும் காட்சி!

இது பாஜகவினர் போல் தயாரித்த போட்டோஷாப் காணொளி அல்ல.

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

2025ல் தங்கம் விலை

வினேஷ் போகத் வென்றார்!

முடிவுக்கு வருகிறதா?