இடுகைகள்

நவம்பர், 2024 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

இன்று(06/11/2024)

படம்
" இந்தியில் பேசு. இல்லைன்னா வழக்கு" தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தமிழக அரசின் நலத்திட்டங்கள் மற்றும் அதன் தொடர்பான பணிகள் அனைத்தும் முறையாக மக்களைச் சென்றடைகிறதா என்பதை கள ஆய்வு செய்யும் பணியை தொடங்கி உள்ளார். முதற்கட்டமாக கோவை மாவட்டத்திற்கு சென்றுள்ள அவர் இன்றும் நாளையும் இது தொடர்பான பணிகள் குறித்து துறை ரீதியான அதிகாரிகளோடு கலந்து ஆலோசிக் உள்ளார். சென்னை வியாசர்பாடி பகுதியில் போக்குவரத்து மிகுந்த கணேசபுரம் சுரங்கப்பாதையில் பாலம் கட்டும் பணி காரணமாக நவம்பர் 6 ஆம் தேதி முதல் ஒரு வார காலத்திற்கு போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக சென்னை மாநகர போக்குவரத்து காவல்துறை தெரிவித்துள்ளது. இதன்படி ஸ்டீபன்சன் சாலை சந்திப்பு முதல் கணேசபுரம் சுரங்கப்பாதை வரை தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது. தெலுங்கு மக்கள் குறித்து தான் கூறிய கருத்து சர்ச்சையான நிலையில் நடிகை கஸ்தூரி அதற்கு வருத்தம் தெரிவித்து பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். பிராமண சமூகத்தின் மீது தொடர்ச்சியாக எழுப்பப்பட்டு வரும் அவதூறு பிரச்சாரத்திற்கு கண்டனம் தெரிவிக்கும் ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்ற அவர் தெரிவித்த கருத்துக்கு கடு

நிறுத்­திக் கொள்ள வேண்­டும்!

படம்
போர் வெளியே இஸ்ரேல்! விவேகானந்தர் மண்டபம், திருவள்ளுவர் சிலை இடையே ரூ37 கோடி செலவில் கண்ணாடி கூண்டு பாலம்: கட்டுமான பணிகள் 2025ம் ஆண்டு முடிக்க திட்டம் சென்னையில் 5-க்கும் மேற்பட்ட இடங்களில் வருமான வரித்துறையினர் சோதனை அதிமுக மாவட்டச் செயலாளர்கள், மாநில நிர்வாகிகளுபன் கட்சி பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி ஆலோசனைக் கூட்டம். தேர்வு அறிவிக்கை தேதிக்கு முன்பு பெற்ற உடற்தகுதி சான்றிதழ் ஏற்றுக் கொள்ளப்பட மாட்டாது: குரூப் 4 தேர்வு எழுதியவர்களுக்கு டிஐ விளக்கம். ராசிபுரம் கோவிலில் அதிமுக முன்னாள் அமைச்சருமான சரோஜா பூசாரியிடம் சாட்டையடி வாங்கி சாமிபும்பிட்டார். கூடுதல் அரசு வழக்குரைஞர்கள் சென்னை உயர்நீதிமன்ற கூடுதல் அரசு தலைமை வழக்கறிஞராக வழக்கறிஞர்கள் கே.சந்திரமோகன், எம்.சுரேஷ்குமார் ஆகியோரை நியமித்து தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது. சென்னை உயர்நீதிமன்றம் மற்றும் உயர்நீதிமன்ற மதுரை கிளைகளில் தமிழ்நாடு அரசு வழக்குகளில் ஆஜராக அரசு வழக்கறிஞர், கூடுதல் தலைமை வழக்கறிஞர் மற்றும் அரசு தலைமை வழக்கறிஞர் ஆகியோர் ஆஜராகி வருகின்றனர். இந்நிலையில், தற்போது கே.சந்திரமோகன், எம்.சுரேஷ்குமார் ஆகியோரை கூடுதல் த

ஆயிரங்கோடிகள் மோசடி!

படம்
  ஏமாறத் தயாராக உள்ள மக்கள்? ஹைபாக்ஸ் (Hibox) அப்ளிகேஷன் மோசடி என்று அழைக்கப்படும் மோசடியில் ஏமாற்றப்பட்டு ஏராளமான இந்தியர்கள் ஒட்டுமொத்தமாக ரூ. 1,000 கோடியை இழந்துள்ளதாக மதிப்பிடப்பட்டுள்ளது. இந்த மோசடியில் அவர்களின் “முதலீடுகளுக்கு” அதிக வட்டி வழங்கப்படுவதாக கூறப்பட்டது. சமூக ஊடகங்கள் மற்றும் யூடியூப்-ல் (YouTube) உள்ள பிரபலமானவர்களால் இந்த அப்ளிகேஷன் விளம்பரப்படுத்தப்பட்டது, அவர்களில் சிலர் புலனாய்வாளர்களால் விசாரணைக்கு அழைக்கப்பட்டுள்ளனர். டெல்லி காவல்துறையின் சிறப்புப் பிரிவான இணையக் குற்றங்களில் கவனம் செலுத்தும் புலனாய்வு ஃப்யூஷன் மற்றும் வியூகச் செயல்பாடுகள் (IFSO) பிரிவினால் இந்த மோசடி குறித்தும், மோசடி செய்பவர்கள் வணிக கணக்குகளை இயக்கும் டிஜிட்டல் பேமெண்ட் தளங்களான போன்பே (PhonePe) மற்றும் ஈஸ்பஷ் Easebuzz ஆகியவற்றின் பங்கு குறித்தும் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.  டெல்லியின் அனைத்து காவல் மாவட்டங்களிலும் பதிவு செய்யப்பட்ட எஃப்.ஐ.ஆர்.களுடன் காவல்துறையினரால் பெறப்பட்ட நூற்றுக்கணக்கான புகார்கள் இணைக்கப்பட்டுள்ளன.  வடிவமைக்கப்பட்டதாகவும் இருந்தது. மிகவும் அதிக வருமானம் கிடைக்கும்

27,764 பள்ளிகள் மூடல்!

படம்
பள்ளித்தலமனைத்தும் மூடல் செய்குவோம்!   உயர்நீதிமன்றக் கிளை குட்டியதை மறந்து நாடாளுமன்றத்தில் இந்தியில் அமைச்சர்கள் பதில் அளிப்பதா? எம்பி சு.வெங்கடேசன் கண்டனம். பாலியல் தொல்லை என பொய் புகார் தண்டனை பெற்றவருக்கு ரூ.50 ஆயிரம் இழப்பீடு.பொய் புகார் கொடுத்த சிறுமியின் தாய் மீது போக்சோ வழக்கு பதிய உத்தரவு. நாகப்பட்டினத்தில் இருந்து திருத்துறைப்பூண்டிக்கு அரசுப் பேருந்தை 25க்கும் மேற்பட்ட பயணிகளுடன் .திருத்துறைப்பூண்டியை சேர்ந்தசக்திவேல்ஓட்டிச்சென்றார்.புறப்பட்டதில் இருந்தே ஓட்டுநர் சக்திவேல் செல்போனைபார்த்தபடிகவனக்குறைவாக  ஓட்டி சென்றுள்ளார். இதை பார்த்த பயணி ஒருவர்,வீடியோ எடுத்து சமூக வலைதளங்களில் பதிவிட்டார். இந்த வீடியோ வைரலானதையடுத்து  அரசு போக்குவரத்து கழக  மண்டல பொது மேலாளார் ராஜா, ஓட்டுநர் சக்திவேலை பணியிடை நீக்கம்செய்துஉத்திரவிட்டார். 27,764 பள்ளிகள் மூடல்! இந்தியாவின் அதிக மக்கள் தொகை கொண்ட மாநிலமாகவும், அதிகப்படியான கல்வி வேற்றுமை கொண்ட மாநிலமாகவும், வேலைவாய்ப்பின்மையில் முதன்மை மாநிலமாகவும் விளங்கும் உத்தரப் பிரதேசத்தின் மாநில பா.ஜ.கஅரசு,மற்றொரு திடுக்கிடும் திட்டத்தை முன்மொழிந்துள

ஆம்புலன்ஸ் அவசரம்?

படம்
  Bouncing pad என ஒரு தொழிலதிபர்கள் குழு ஒன்னு இணையதளத்தில் இயங்கி வருகிறது.பல வருடாக இயங்கி வரும் தமிழக மீடியாக்களின் தலைவர்கள் மோடியை சந்தித்தற்கும் Bouncing pad  தான்  சூத்திரதாரி.இதில் ஆதவ் அர்ஜுனாஆக்டிவ்மெம்பர்.இ வர்கள்தான்திருமாவையும்,விஜய்யையும் இணைக்க திட்டமிட்டுள்வர்கள். வடக்கே முருகன் பிரமச்சாரி, முருகன் அண்ணன், வினாயகருக்கு 2 பொண்டாட்டி. தெற்கே முருகன்-தான் தம்பி, முருகனு-க்கு 2 பொண்டாட்டி, விநாயகன்பிரமச்சாரி. உங்களின் கடவுளிளைப் பற்றியே முழு விவரம் தெரியாத போது,சாமனியனுக்கு எப்படி விவரம் சரிபார்த்து குடியுரிமை கொடுப்பீங்க? ஆம்புலன்ஸ் அவசரம்? 2024 நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலில், திருச்சூர் தொகுதியை வென்று, கேரளத்தில் கால் பதிக்க இயலாமல் தவித்து வந்த பா.ஜ.க.விற்கு, ஒரு இடம் கிடைக்க வழிவகுத்தார் நடிகர் சுரேஷ் கோபி. அதனால், அவருக்கு ஒன்றிய இணை அமைச்சர் பதவியும் வழங்கப்பட்டது. இந்நிலையில், கேரளாவின் பா.ஜ.க ஒற்றை மக்களவை உறுப்பினரான சுரேஷ் கோபி, நீதிமன்ற கட்டுப்பாடுகளை மீறியுள்ளார் என்ற சர்ச்சையில் சிக்கியுள்ளார். கோடை காலத்தில் நடக்கக்கூடிய, கேரளத்தின் சிறப்புமிகுந்த விழாவான திர