யார் அந்த.....கட்சி?
| "பொள்ளாச்சி வன்கொடுமை விவகாரத்தில் ஈடுபட்ட சார் யார் என்பதை அதிமுக கண்டுபிடிக்க முடியவில்லை..நாள்தோறும் போராட்டம் போராட்டம் என வீதிக்கு வரும்போது பாதிக்கப்படும் மக்களுடைய நிலையை எண்ணி பார்க்க வேண்டும்.."- அமைச்சர் சேகர்பாபு .
உலகிற்கே அச்சுறுத்தலாக மாறிவரும் இந்துத்துவா சங்கிகள்!இங்கிலாந்தில் ஒரு உணவு விடுதியில் மெனு கார்டில் மாட்டுக்கறி உணவுகள் இருந்ததால் தகராறு செய்து உணவு விடுதியைத் தாக்கி கலவரம் செய்துள்ளனர்.ஆனால் உலகின் நெம்பர் ஒன் மாட்டுக்கறி ஏற்றுமதி நாடு இந்தியாதான்.
பேரறிஞர் அண்ணாவை அவமதிக்கும் வகையில், கார்ட்டூன் வெளியிட்டிருக்கும் ஆனந்த விகடனை கண்டித்து, “ஆரிய விகடனே, மன்னிப்பு கேள்” என கண்டனங்கள் இணையத்தில் வலுத்து வருகிறது.