ஜூலை -பார்வை,

ஜூலை மாதம் பிறந்து விட்டது.
இம்மாத முக்கிய நிகழ்வுகள்.

18-7-1947 - இந்திய சுதந்திரச் சட்டம் இங்கிலாந்தின் ஐந்தாம் ஜார்ஜ் மன்னரால் பிரகடனப்படுத்தப்பட்டது.
சுரன்


1-7-1955 - இம்பீரியல் பேங்க் ஆஃப் இந்தியா என்று அழைக்கப்பட்ட வங்கி, ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா என்ற பெயர் மாற்றம் செய்யப்பட்டது.

16-7-1969 - அப்பல்லோ 11 ராக்கெட், அமெரிக்காவின் கேப் கென்னடி விண்வெளி நிலையத்திலிருந்து நிலவை நோக்கிப் புறப்பட்டது.

19-7-1969 - இந்திய அரசு, இந்தியாவிலிருந்த 14 முக்கிய வங்கிகளை அரசுடமையாக்கிஅறிவித்தது.

21-7-1969 - அமெரிக்க விண்வெளி வீரர் நீல் ஆர்ம்ஸ்ட்ராங் நிலவில் முதல்முதலில் இறங்கி தனது காலடியைப் பதித்தார்.


25-7-1978 - இங்கிலாந்தின் மான்செஸ்டர் நகரத்தில் உலகின் முதல் சோதனைக் குழாய் குழந்தை பிறப்பிக்கப்பட்டதாக அறிவிக்கப்பட்டது.

1-7-1982 - தமிழ்நாட்டில் சத்துணவு திட்டம் அன்றைய முதல்வர் எம்.ஜி.ஆரால் அறிமுகப்படுத்தப்பட்டது.

3-7-1997 - நடிகர் சிவாஜி கணேசனுக்கு தாதா சாகிப் பால்கே நினைவுப் பரிசு வழங்கப்பட்டது.
_____________________________________________________________________________
சுரன்

முக்கிய தினங்கள்
-------------------------
1 டாக்டர்கள் தினம் (பி.சி.ராய் நினைவு தினம்)
1 உலக சிரிப்பு தினம்
4 அமெரிக்க சுதந்திர தினம்
7 கூட்டுறவு தினம்
11 உலக மக்கள் தொகை தினம்
18 சர்வதேச மண்டேலா தினம்
26 கார்கில் வெற்றி தினம்
30 நட்பு தினம்
_____________________________________________________________________________

 பிரபலங்களின் பிறந்த தினங்கள்,

1 கல்பனா சாவ்லா (விண்வெளி வீராங்கனை)
1 டயானா (இலவரசர் சார்லஸின் மனைவி)
3 ஹர்பஜன் சிங் (கிரிக்கெட் வீரர்)
6 பரிதிமாற்கலைஞர் (சூரிய நாராயண சாஸ்திரி)
6 பாலமுரளி கிருஷ்ணா (கர்நாடக இசை)
7 மகேந்திர சிங் தோனி (கிரிக்கெட் வீரர்)
7 இரட்டைமலை சீனிவாசன்
8 ஜோதி பாசு (கம்யூனிஸ்ட் தலைவர்)
8 செளரவ் கங்குலி (கிரிக்கெட் வீரர்)
9 குரு தத் (இந்தி நடிகர்)
9 சஞ்சீவ்குமார் (இந்தி நடிகர்)

10 சுனில் கவாஸ்கர் (கிரிக்கெட் வீரர்)
13 கவிஞர் வைரமுத்து
13 சச்சின் டெண்டுல்கர்
15 காமராஜர் (காங்கிரஸ் தலைவர்)
16 மறைமலை அடிகள் (தமிழறிஞர்)
18 நெல்சன் மண்டேலா (தென் ஆப்ரிக்க தலைவர்)
23 பாலகங்காதர திலகர் (சுதந்திரப் போராட்ட வீரர்)
23 சந்திரசேகர் ஆஸôத் (சுதந்திரப் போராட்ட வீரர்)
25 செம்மங்குடி சீனிவாச ஐயர் (கர்நாடகஇசை)
27 கவிமணி தேசிக வினாயகம் பிள்ளை
(தமிழ்க் கவிஞர்)
29 ஜே.ஆர்.டி.டாட்டா (தொழிலதிபர்)
30 ஹென்றி ஃபோர்ட் (ஃபோர்ட் கார் நிறுவனர்)
30 டாக்டர் முத்துலட்சுமி (தமிழ் நாட்டின்
முதல் பெண் மருத்துவர்)
31 தியாகி குமாரவேல் (சுதந்திரப் போராட்ட வீரர்)
______________________________________________________________________________

நினைவு தினங்கள்
----------------------------------
4 சுவாமி விவேகானந்தர்
6 ஜெகஜீவன் ராம் (காங்கிரஸ் தலைவர்)

8 சந்திரசேகர் (முன்னாள் பிரதமர்)
18 எஸ்.வி.ரங்காராவ் (தமிழ் நடிகர்)
21 சிவாஜி கணேசன் (தமிழ் நடிகர்)
27 சலீம் அலி (பறவைகள் ஆராய்ச்சியாளர்)
29 காயத்ரி தேவி (ஜெய்ப்பூர் மகாராணி)
31 முகம்மது ரஃபி (இந்தி திரைப்படப் பாடகர்)
________________________________________________________________________________

சுரன்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

2025ல் தங்கம் விலை

வினேஷ் போகத் வென்றார்!

முடிவுக்கு வருகிறதா?